Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- RaMa - 12-18-2005

கண்மணியே கண்ணுறங்கு
காவியமே நீ உறங்கு

சரியா?


- அருவி - 12-18-2005

RaMa Wrote:கண்மணியே கண்ணுறங்கு
காவியமே நீ உறங்கு

சரியா?

ரமாக்கா உங்களின் பதில் சரி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 12-18-2005

அடுத்த பாடல் Arrow

தாகத்தம்பி தலைமை வேங்கை தரணி கூடுதே
புதுப் பரணி பாடுதே
ஏகத்தலைவன் இனத்தின் நாதன் ஈழம் வெல்லுவார்
புலி வீரம் சொல்லுவார்


- தூயவன் - 12-18-2005

அருவி Wrote:அடுத்த பாடல் Arrow

தாகத்தம்பி தலைமை வேங்கை தரணி கூடுதே
புதுப் பரணி பாடுதே
ஏகத்தலைவன் இனத்தின் நாதன் ஈழம் வெல்லுவார்
புலி வீரம் சொல்லுவார்

ஏதும் உதவி?


- அருவி - 12-18-2005

தூயவன் Wrote:
அருவி Wrote:அடுத்த பாடல் Arrow

தாகத்தம்பி தலைமை வேங்கை தரணி கூடுதே
புதுப் பரணி பாடுதே
ஏகத்தலைவன் இனத்தின் நாதன் ஈழம் வெல்லுவார்
புலி வீரம் சொல்லுவார்

ஏதும் உதவி?


ஆதிக்குடியாய் ஆண்ட தமிழன் அழியும் சாதியா
அவன் இழிவு சாதியா
மோதிப்பகையை முடிக்கத் துணிந்தார் முடிவின் வேகமாய்...

இது மிகவும் ஒரு பழையபாடல்..
இந்தியப்படைகளின் ஆதிக்க காலத்தை ஒட்டி வெளிவந்த பாடல்.


- Snegethy - 12-18-2005

இங்க நல்ல விசயம் நடக்குது.உப்பிடியெல்லாம் போட்டி நடக்குதெண்டு ஒரு சொல்லுச் சொல்லிச்சுதுகளே யாராவது.ச.


- Vishnu - 12-18-2005

Snegethy Wrote:இங்க நல்ல விசயம் நடக்குது.உப்பிடியெல்லாம் போட்டி நடக்குதெண்டு ஒரு சொல்லுச் சொல்லிச்சுதுகளே யாராவது.ச.

சரி சினேகிதி.... இப்ப சொல்லியச்சு தானே.. இந்தாங்க.. ஒரு பாட்டு கண்டுபிடியுங்க...

<b>இளவாழம் தண்டாக... எலுமிச்சம் கொடியாக...
இருந்தவளை கைப்புடிச்சு....
இரவெல்லாம் கண்முழிச்சு...
சொல்லாத ஆசையில என் மனசை ஆட விட்டான்..
ஆட விட்ட மச்சானே... ஒடம் விட்டு போனான் ஏன்??
ஒடம் விட்டு போனான் ஏன்??

ஊரெங்கும் தூங்கையிலே... நான் உள்மூச்சு வாங்கையிலே..
ஓசையிடும் பூங்காற்றே.. நீ போய் ஓடிப்போய் சொல்லிவிடு..</b>


- Snegethy - 12-18-2005

துப்பு குடுங்க விஷ்ணு


- Vishnu - 12-18-2005

Snegethy Wrote:துப்பு குடுங்க விஷ்ணு

<img src='http://www.chennaionline.com/music/FilmsAudio/2005/images/MGR-jayalalithaa01.jpg' border='0' alt='user posted image'>

இவர்ட பாடல்....


- அனிதா - 12-18-2005

Vishnu Wrote:
Snegethy Wrote:துப்பு குடுங்க விஷ்ணு

<img src='http://www.chennaionline.com/music/FilmsAudio/2005/images/MGR-jayalalithaa01.jpg' border='0' alt='user posted image'>

இவர்ட பாடல்....

அட கஸ்டமான பாட்டுப் போல தெரியுது...
பழைய பாட்டுகள் எண்டால் கஸ்டம் தான் நமக்கு :roll:
சரி படத்தின் பெயரையாவது சொல்லுங்க தேடிப் பார்ப்பம் ... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Snegethy - 12-18-2005

அனிதா சொல்றதை தான் நானும் சொல்றன்.உந்தப் பாட்டெல்லாம் தெரியாது.இன்னும் உதவி தேவை.


- Vishnu - 12-18-2005

ஓகே... படம் படகோட்டி என்று நினைக்கிறேன்.. பாடல்.. <b>பாட்டுக்கு பாட்டெடுத்து.. நான் பாடுவது கேட்கலையா??</b>

கஸ்டபடாதேங்க.. நானே சொல்லிட்டன். அடுத்த பாட்டை நீங்கள் யாராவது தாருங்கள் அனிதா.. அல்லது சினேகிதி..


- Snegethy - 12-18-2005

ஆதார ஸ்ருதி அந்த அன்னையன்பே அதற்கேற்ற லயம் எந்தன் தந்தையன்பே ஸ்ருதி லயங்கள் தனைச்சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த நல்ல இசைக்குடும்பம்.

கண்டு பிடியுங்கோ.


- sabi - 12-19-2005

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறியாயோ..............
சரியா சினேகிதி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Snegethy - 12-19-2005

சபி சரிதான்.இதைக் கண்டு பிடியுங்கோ.


உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள


- RaMa - 12-19-2005

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்

சரியா ஸ்நேகிதி


- Snegethy - 12-19-2005

இல்லை றமா.இன்னொருதரம் முயற்சி செய்யுங்கள்.


- RaMa - 12-19-2005

எதாவது உதவி தாருங்களேன். அதாவது முதல் எழுத்து அப்படி என்று. இந்த பாடல் மிகவும் கேட்ட வரிகள். ஞாபகம் வருகுதில்லை....


- Snegethy - 12-19-2005

ஓ என்ற எழுத்தில தொடங்குது றமா.


- Danklas - 12-19-2005

ஓருரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்
இது ஊருலகம் அறிந்திராத உறவின் தன்மைகள்... பேரிச்சலோடு ஒரு வெடி வெடி வெடித்திடும்,
போன விடை கொடுத்த நெஞ்சம் துடி துடித்திடும்,,,,,,, Idea

<span style='font-size:22pt;line-height:100%'>மு.கு:</span> இந்த பிரிவுக்குள் திரைப்படப்பாடல்கள் மட்டுமே,,,,, Idea

தாயகப்பாடல்களை வேறொரு பிரிவில் ஆரம்பிக்கவும்,,,, Idea