![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- ப்ரியசகி - 12-04-2005 அருவி Wrote:இதன் பிறகும் தெரியவில்லை எனில் நாளைவரை காத்திருங்கள் நானே போடுகிறேன். ஊஹூம்....தெரியல..நாளைக்கு பார்க்கலாம் :roll: - Vishnu - 12-04-2005 அது என்ன பாடல் அருவி?? :roll: கேள்விப்படாத பாடலா இருக்கு.. :roll: - அருவி - 12-05-2005 Vishnu Wrote:அது என்ன பாடல் அருவி?? :roll: கேள்விப்படாத பாடலா இருக்கு.. :roll: அம்மா கடற்தாயே அழகே கடலம்மா படகினில் ஏறிவரும் அண்ணாவைக் காப்பாற்று வலைகள் சுமந்தபடி மீன்அள்ள வருகிறார் நேவிகளின் கண்படாமல் நீ நின்று காப்பாற்று தாய்தந்தை யாருமில்லை தவிக்கிறேன் சின்னப்பிள்ளை எல்லாமே அண்ணா என்று எண்ணி வாழும் முல்லை.... வீசிவரும் காற்றினிலும் உப்பு இங்கே கலந்தூறி போகும் ஈழக்கடலாடும் மீனவர்கள் கதைகூட ஈரம் வாழ்விற்காய் எதிர்நீச்சல் போடுகின்ற போதும் இனிய பாசத்தின் ஒளிதேடும் விழி இங்கே பாரும்.. இசைத்தட்டு: அலைபாடும் பரணி இசை: இசைப்பிரியன் - Vishnu - 12-06-2005 நன்றி அருவி.. மாவீரர் நாளில் இந்த பாடலை ஒரு சிறுமி பாடக்கேட்டேன்... நல்ல பாடல் ஒன்று. இசைத்தட்டில் இன்னும் கெட்டதில்லை.. - Rasikai - 12-15-2005 Anitha Wrote:[quote=Rasikai][b]அடுத்த பாடல் ம்ம் நான் கனநாளாக களத்துக்கு வராததால் நீங்க்கள் கேட்கும் போது துப்பு தர முடியவில்லை. சரி நானே என்ன பாட்டு என்று சொல்லி விருகிறேன். படம் ரகசியமாய் காதால் மண்ணிலே வாழ்வதில்லை புரிவதில்லை காதல் குற்றமா தெரியவில்லை புரியவில்லை என்ன உலகம் இந்த உலகம் என்ன உலகம் இந்த உலகம்.... - ப்ரியசகி - 12-16-2005 ஓ..தெரியாத பாட்டாக இருக்கே..நான் கூட வரவில்லை...இப்ப வந்தால்..எல்லாம் எவ்ளோ போய் விட்டது.. hock: சிலர் ப்ரியசகி யா எண்டும் கேட்கிறார்கள்..என்ன செய்ய ரசி அக்கா? hock:
- RaMa - 12-16-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ஓ..தெரியாத பாட்டாக இருக்கே..நான் கூட வரவில்லை...இப்ப வந்தால்..எல்லாம் எவ்ளோ போய் விட்டது.. hock: சிலர் ப்ரியசகி யா எண்டும் கேட்கிறார்கள்..என்ன செய்ய ரசி அக்கா? hock: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ப்ரியசகி உங்களை மறப்பதா? காலில் விழுவது எப்படி என்று ஐடியா தந்தவரை எல்லாம் மறக்க முடியுமா? நாங்கள் மறக்கலை.. நீங்கள் தொடர்ந்து காலில் விழுவதற்கு ஐடியா சீ உங்கள் விளையாட்டை காட்டுங்கள். - அருவி - 12-17-2005 <b>அடுத்த பாடல்</b> அச்சம் நாணம் மிச்சம் உள்ள பெண்ணைத் தேடட்டுமா அன்பில் உன்னை ஆட்டிப்படைக்கும் இராட்சசி தேடட்டுமா பூக்கள் பார்த்தால் உள்ளம் துள்ளும் பெண்ணைத் தேடட்டுமா பூவின் குரலில் பாடும் பெண்ணை உன்னுடன் சேர்க்கட்டுமா - Vishnu - 12-17-2005 [quote=அருவி]<b>அடுத்த பாடல்</b> அச்சம் நாணம் மிச்சம் உள்ள பெண்ணைத் தேடட்டுமா அன்பில் உன்னை ஆட்டிப்படைக்கும் இராட்சசி தேடட்டுமா பூக்கள் பார்த்தால் உள்ளம் துள்ளும் பெண்ணைத் தேடட்டுமா பூவின் குரலில் பாடும் பெண்ணை உன்னுடன் சேர்க்கட்டுமா :roll: :roll: தொண்டைக்குள்ள இருக்கப்பா.. வராதாம்.. - அருவி - 12-17-2005 Vishnu Wrote:[quote=அருவி]<b>அடுத்த பாடல்</b> பாத்து விஷ்ணு பிறகு ஆஸ்பத்திரிக்குத்தான் போகோணும் :wink: - Rasikai - 12-17-2005 ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு - Thala - 12-17-2005 Rasikai Wrote:ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு அது சரி சளி தொண்டைக்குள்ள இருந்தா வெளீல துப்புறது நலம்.... அதுக்காக யாழ்களத்தை நாறடிக்கிறது கொஞ்சம் ஓவர்..... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 12-17-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்ம்...என்ன ரமாக்கா நம்மளை விட மாட்டேங்கிறீங்களே..ஒரே ஒரு கவிதையை வைச்சே என்னை காலில விழ வைச்சிடுவீங்கள் போல கிடக்கு.. :roll: Quote:ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தல அண்ணா சொல்றதும் சரி தான்..அப்புறம் மோகன் அண்ணா தும்புத்தடியோட தான் வருவார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் துப்புரவாக்க வருவதை சொன்னேன் :wink: எனக்கும் பாட்டு தெரியல..இல்லண்ணா எப்பவோ அண்ணாக்கும், அக்காக்கும் துப்பி இருப்பேன்..சாறி சகோதரங்களே :? :wink: - Vishnu - 12-17-2005 Rasikai Wrote:ஐய்யோ எனக்கு அதேதான் விஷ்ணு தொண்டைக்கு இருக்கு ஆனால் டைப் பண்ண வருகுது இல்லையப்பா ஒரு துப்பூ தாங்க அரு அருவி கொஞ்சம் கெல்ப் பண்ணுங்க.. நண்பர்கள் எல்லோருமே கஸ்டபடுறாங்க.. :roll: - vasisutha - 12-17-2005 நான் உதவி செய்கிறன்.. இந்தப் பாடலில் தோன்றுபவர் பிரபுதேவா.. இன்னும் துப்பு வேணுமென்றால் தாறன்...... :wink: - Vishnu - 12-17-2005 சார்லி சப்லின் ல இருந்து ஒரு பாட்டு.. இதோ இன்னும் ஒரு துப்பு - vasisutha - 12-17-2005 விஸ்ணு.. இப்படி பிழையாய் எல்லாம் துப்பு குடுக்க கூடாது.. :wink: அது சார்லி சாப்ளின் படம் இல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி நானே சொல்லிடுறன்.. <b>படம்:</b> TIME <b>பாடல்:</b> நினைச்சபடி எந்நாளும் விளையாடு வயசுதான் போனாலே திரும்பாது குதிக்குது இப்போ குத்தால தேனாறு குளிச்சுக்கோ தண்ணீரு வரும்போது <i>அடுத்த பாடலை யாராவது எழுதுங்கள்..pls.</i> - தூயவன் - 12-18-2005 "நாய்கள் குரைக்குது இராவினிலே இந்தி இராணுவம் போகுது வீதியிலே வாய்கள் திறக்கவும் கூடாதா எங்கள் வாசலில் தென்றலும் வீசாதா" இது ஒரு ஈழத்து விடுதலைப் பாடல். இது தான் முதற்தடவையாக பல்லவிப் போட்டியில் இணைவதால் தவறு இருப்பின் மன்னிக்க. இசையில் உண்மையில் நான் சுத்த சூனியம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 12-18-2005 தூயவன் Wrote:"நாய்கள் குரைக்குது இராவினிலே காகங்களே காகங்களே காட்டுக்குப்போவீர்களா காட்டுக்குப் போயெங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு கதைப்பீர்களா..... - தூயவன் - 12-18-2005 தப்பு. ஆனாலும் அதே ஒலிப்பேழையில் தான் வந்தது. |