![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- Vishnu - 11-10-2005 வெண்ணிலா Wrote:என்ன நக்கலா விஸ்ணு? எப்படி இருக்கிறீங்க? :wink: :?: நக்கல் இல்லை கிண்டல் :wink: எனக்கு என்ன... அந்தமாதிரி இருக்கன்.. நீங்க எப்படி?? - வெண்ணிலா - 11-10-2005 Vishnu Wrote:வெண்ணிலா Wrote:என்ன நக்கலா விஸ்ணு? எப்படி இருக்கிறீங்க? :wink: :?: ஓ நான் நினைத்தேன் நளினம் என. ம்ம்ம் நானும் அந்தமாதிரி இருக்கேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 11-11-2005 [quote=கரிகாலன்][b]அடுத்த பல்லவி [b]படிக்க ஆசை வச்சேன் முடியல உழைச்சும் பாத்துப்புட்டேன் விடியல பொழைக்க வேற வழி தெரியல நடந்தேன் நான் நெனச்ச வழியில இதுக் காரணந்தான் யாரு படைச்ச சாமிப் போய்க் கேளு............ ஆகா இந்த பாட்டை ரொம்ப தேடித் தேடி களைச்சு போய்ட்டன்.. :wink: ஒரு துப்புக் குடுங்க கரிகாலன் அண்ணா... :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கரிகாலன் - 11-13-2005 Anitha Wrote:ஆகா இந்த பாட்டை ரொம்ப தேடித் தேடி களைச்சு போய்ட்டன்.. :wink: த்தூ......... இது காணுமா அனித்தா ??? இல்லை இன்னும் வேணுமா ?????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எஸ்.பி.பாலா பாடியது, படத்தில் நடித்தவர் ரஜினி...... - Birundan - 11-13-2005 கரிகாலன் Wrote:Anitha Wrote:ஆகா இந்த பாட்டை ரொம்ப தேடித் தேடி களைச்சு போய்ட்டன்.. :wink: எச்சி ரெம்ப பறக்குது கரிகாலன். - அனிதா - 11-13-2005 கரிகாலன் Wrote:Anitha Wrote:ஆகா இந்த பாட்டை ரொம்ப தேடித் தேடி களைச்சு போய்ட்டன்.. :wink: ஆகா என்னங்க இப்படி துப்புறீங்க ... :roll: இருந்தாலும் என்னாலையும் கண்டு பிடிக்க முடியலவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அனிதா - 11-23-2005 கரிகாலன் அண்ணாவை காணாத படியால் அடுத்த பாடலை நான் போடுகிறேன்... :roll: கண்டுபிடியுங்கள்............. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [size=13]கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை .. கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை .. வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை.. காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம்.. வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா... - sathiri - 11-23-2005 புங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப்பார்த்தேன் கடல் மீதொரு துளி வீழ்ந்ததே அதை தேடி பார்த்தேன் படம் உயிரே சரியா அனி :wink: :wink: - அனிதா - 11-23-2005 ஆகா பாட்டெல்லாம் கண்டுபிடிக்குறீங்க.....:wink: ம்ம் சரியான் பாடல் தான் ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-24-2005 [b]அடுத்த பாடல் வாழ்க்கையே ஒரு சொப்பனம் காதலே அதில் நிகழ்வுதான் ஆசையே மனம் மறந்ததோ மீண்டும்தான் முளைக்குமோ முள்மீது மலர் உயிர் வாழும் இதை அறிந்தால் இந்த உயிர் போகும் - அனிதா - 11-30-2005 [quote=Rasikai][b]அடுத்த பாடல் வாழ்க்கையே ஒரு சொப்பனம் காதலே அதில் நிகழ்வுதான் ஆசையே மனம் மறந்ததோ மீண்டும்தான் முளைக்குமோ முள்மீது மலர் உயிர் வாழும் இதை அறிந்தால் இந்த உயிர் போகும் இந்த பாட்டையும் யாரும் கண்டு பிடிக்கல ...:roll: பழைய பாட்டோ ... :wink: சரி ஒரு துப்பு குடுங்க அதுக்காக கரிகாலன் அண்ணா மாதிரி து து எண்டு துப்புறயில்லை ... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- கீதா - 11-30-2005 [quote=Rasikai][b]அடுத்த பாடல் வாழ்க்கையே ஒரு சொப்பனம் காதலே அதில் நிகழ்வுதான் ஆசையே மனம் மறந்ததோ மீண்டும்தான் முளைக்குமோ முள்மீது மலர் உயிர் வாழும் இதை அறிந்தால் இந்த உயிர் போகும் எனக்கு இது;க்குப் பதில் தெரியாது யாரும் சொல்லுங்களன் :roll: - கீதா - 11-30-2005 அடுத்த பாடல் புூவென்ன சொல்லுமென்று காற்றறியும் காற்ரென்ன சொல்லும் என்று புூஅறியும் நானென்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன் உனெக்கென்ன தெரியாதா - வெண்ணிலா - 12-01-2005 செம்பருத்தி பூவெ செம்பருத்தி பூவே ......................................... :roll: - கீதா - 12-01-2005 சரியா சொல்லிற்றிங்கள் வெண்ணிலாஅக்கா நன்றி பிறகு ஏன் முளுசிறிங்கள் - ப்ரியசகி - 12-02-2005 ம்ம்..அடுத்த பாடல் போடுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். - அருவி - 12-02-2005 யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே - ப்ரியசகி - 12-03-2005 அருவி Wrote:யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அருவி...கஷ்டமா இருக்கே..நான் ஆவலாக இருக்கும் போது தான் கஷ்டமாக போடுகிறீர்கள்...ஏன் அப்படி? :roll: :roll: ஏதும் குளூ கிடைக்குமா? :roll: - அருவி - 12-04-2005 ப்ரியசகி Wrote:அருவி Wrote:யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இது ஓர் ஈழப்பாடல், 2004இறுதியில் வெளிவந்தது. - அருவி - 12-04-2005 இதன் பிறகும் தெரியவில்லை எனில் நாளைவரை காத்திருங்கள் நானே போடுகிறேன். ஏனெனில் போட்டிக்கு ஆவலாய் இருப்பவர்களைக் குழப்ப விரும்பவில்லை. |