Yarl Forum
மூளைக்கு வேலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


- suren_16 - 04-26-2006

kirubans Wrote:
suren_16 Wrote:இக் கனக்கை முயர்ச்சி செய்யவும்
<img src='http://mitglied.lycos.de/thikkamsuren/thikkamnada/rechnung1.jpg' border='0' alt='user posted image'>
6 8)

[size=15]வாழ்த்துக்கள் சரியான விடை


- கந்தப்பு - 04-26-2006

மூளைக்கு வேலை என்று சொல்லிப்போட்டு 5,6ம் வகுப்புக் கணக்குகளினைக் கேக்கிறாங்கள். பேசமால் 5,6ம் வகுப்பு மாணவர்களுக்கு என்று தலையங்கம் வைக்கலாமே?


- Puyal - 04-27-2006

ஏன் கந்தப்பு அண்ணை அந்தக் கணக்கை நீங்கள் கிருபனுக்கு முன்னை செய்திருக்கலாம் தானே...........?

ஹிஹிஹி...............................................................................


- அனிதா - 04-27-2006

Puyal Wrote:ஏன் கந்தப்பு அண்ணை அந்தக் கணக்கை நீங்கள் கிருபனுக்கு முன்னை செய்திருக்கலாம் தானே...........?

ஹிஹிஹி...............................................................................

அதுதானே.... :wink:
ஹிஹி இதத்தான் நானும் கேப்பம் எண்டு எழுத வந்தன் நீங்க எழுதியிருக்குறீங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கந்தப்பு - 04-27-2006

பிள்ளை அப்ப ஒஸ்ரேலியாவில இரவு . நித்திரையாக இருந்திட்டேன்


- வெண்ணிலா - 04-27-2006

அப்படியா? இவ்வாறெல்லாம் கதை விடுறீங்களே. வெற்றிசெல்வன் அண்ணா முடியுமானால் முயற்சியுங்கள் என்று தலைப்பிட்டு கேட்டிருக்கும் கேள்வியை செய முடியல்லையா? Cry :evil: Arrow


- suren_16 - 04-27-2006

[size=15]ஒரு தொட்டியை 3 குழாய்கள் கொண்டு நிரப்பலாம். முதலாவது குழாய் அந்தத் தொட்டியை 12 மணித்தியாலங்களில் நிரப்பும். இரண்டாவது குழாயின் விட்டம் முதலாவது குழாயின் விட்டத்தின் அரைவாசியாகும். மூன்றாவது குழாயின் விட்டம் முதலாவது குழாயினதும் இரண்டாவது குழாயினதும் மொத்த விட்டத்தின் அரைவாசியாகும்.

முதலாவது குழாயும் இரண்டாவது குழாயும் ஒரு மணித்தியாலம் திறந்து விடப்படுகின்றது. அதன் பின்பு முதலாவது குழாயை மூடி விட்டு மூன்றாவது குழாய் திறக்கப்படுகின்றது. பின்னர் ஒரு மணித்தியாலத்தின் பின் இரண்டாவது குழாயும் மூடப்படுகிறது.

தொட்டி நிரம்;ப மொத்தமாக எத்தனை மணித்தியாலங்கள் தேவை?


- Vishnu - 04-28-2006

<b>ஏற்கனவே 2 மணித்தியாலம் திறக்கப்பட்டுள்ளது.......</b>.
பின்னர் 3ஆவது குழாய் மட்டும் <b>14 மணித்தியாலங்கள் </b>திறந்துவிடப்பட்டால் தொட்டி மொத்தமாக நிறம்பும் .


- suren_16 - 04-28-2006

Vishnu Wrote:<b>ஏற்கனவே 2 மணித்தியாலம் திறக்கப்பட்டுள்ளது.......</b>.
பின்னர் 3ஆவது குழாய் மட்டும் <b>14 மணித்தியாலங்கள் </b>திறந்துவிடப்பட்டால் தொட்டி மொத்தமாக நிறம்பும் .
[size=14]வாழ்த்துக்கள் உங்கள் விடை சரி