![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- vasisutha - 10-22-2005 <b>அடுத்த சரணம்:</b> [size=13]<b>க</b>ண்ணான கண்ணே-உன் வாய் வார்த்தை நம்பி <b>க</b>ல்யாண தீபம் ஏற்றினேன்...! <b>எ</b>ன் தீபம் உன் கோயில் சேராது என்று <b>த</b>ண்ணீரை நானே ஊற்றினேன்..! <b>உ</b>ன்னோடு வாழ இல்லை ஒரு யோகம்.. <b>நா</b>ன் செய்த பாவம் யாரைச் சொல்வது..! ------- - அனிதா - 10-22-2005 இளவேனில் இது வைகாசி மாதம்.. விழியோரம் மழை ஏன் வந்தது.. புரியாதோ இளம் பூவே உன் மோகம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 10-22-2005 <b>அடுத்த சரணம்:</b> [size=15]அவள் அள்ளி விட்ட பொய்கள்.. நடு நடுவே கொஞ்சம் மெய்கள்.. இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்.. அவள் நின்று பேசும் ஒரு தருணம்.. என் வாழ்வில் சக்கரை நிமிடம்.. ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே.. - ப்ரியசகி - 10-23-2005 [quote=Anitha]<b>அடுத்த சரணம்:</b> [size=15]அவள் அள்ளி விட்ட பொய்கள்.. நடு நடுவே கொஞ்சம் மெய்கள்.. இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்.. அவள் நின்று பேசும் ஒரு தருணம்.. என் வாழ்வில் சக்கரை நிமிடம்.. ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே.. ஆய்..ஆய்..இது அதுதானே அனி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு ஈவினிங் இளவெயில் டைம்.. அழகான இலையுதிர் காலம்..(இப்போ இந்த டைம்) சற்று தொலைவினில் அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> டண் அண்ணாக்கு சொல்லி..கண்டுபிடிக்க சொல்லணும் :wink: - அனிதா - 10-23-2005 ப்ரியசகி Wrote:[quote=Anitha]<b>அடுத்த சரணம்:</b> [size=14]ஆய்.. ஆய் .. அதே தான்...ப்ரியசகி :wink: சரியா கண்டுபிடித்திடீங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி எதை டன் அண்ணாட்ட சொல்லிக் கண்டுபிடிக்க போறீங்க... :roll: :wink:</span> - ப்ரியசகி - 10-23-2005 [b]சற்று தொலைவினில் அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே இதைத்தான்... :wink: - Danklas - 10-23-2005 ஓய் பிரியசகி என்ன லொள்ளா?? டன்னிண்ட புலனாய் அதெல்லாம் (பாடல்களை) கண்டுபிடிக்காதாக்கும்.. :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- அனிதா - 10-26-2005 <b>அடுத்த சரணம்..</b> [size=14]சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தால்.. சொத்து சுகம் தேவை இல்லை பந்தம் விட்டு போச்சுதுன்னா.. வாழ்வதிலே லாபமில்லே.. . எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா .. இன்றும் என்றும் சோகமில்லே .. கன்றை விட்டு தாய் பிரிஞ்சு வாழும் சுகம் ஏதுமில்லே .. ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு .. வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே - இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா.. - Danklas - 10-26-2005 ஆணென்ன பெண்ணென்ன, நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான் - அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலந்தான்.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-26-2005 Danklas Wrote:ஓய் பிரியசகி என்ன லொள்ளா?? டன்னிண்ட புலனாய் அதெல்லாம் (பாடல்களை) கண்டுபிடிக்காதாக்கும்.. :evil: <!--emo& பாடலை சொல்லல...லொள்ளும் இல்லை..8) தொலைந்து போன நம்ம சூர்யாவை கண்டு பிடிக்கலாம் என்று சொன்னன்..நீங்கள் கோவிக்கிறீங்கள்..பறவாயில்லை..நான் வேற புலனாய்வுத்துறையை பார்த்துக்கிறன்.. :evil: :wink: - வினித் - 10-26-2005 Danklas Wrote:ஆணென்ன பெண்ணென்ன, நீ என்ன நான் என்ன ¼ý ±ýÉ Á§¸Š ±ýÉ ±øÄ¡õ ®..... À¢.......Ê........À¢ ¾¡ý <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 10-28-2005 ம்ம் நானே அடுத்த பல்லவியை போடுகின்றேன்.. கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும் உனைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும் உந்தன் வீரல் தலை கோத வேண்டும் கையோடு இதம் காண வேண்டும் கண்ணீரில் குளிர் காய வேண்டும் - வெண்ணிலா - 10-28-2005 புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாசை சொல்லவா - RaMa - 10-28-2005 வெண்ணிலா பாடல் சரி... வாழ்த்துக்கள்.... இனி உங்கள் பல்லவியை போடுங்கள் - வெண்ணிலா - 10-28-2005 RaMa Wrote:வெண்ணிலா பாடல் சரி... வாழ்த்துக்கள்.... இனி உங்கள் பல்லவியை போடுங்கள் ரமா அடுத்த பாடலை நீங்களே போடுங்களன் எனக்காக. - RaMa - 10-28-2005 சரி வெண்ணிலா நானே போடுகின்றேன்.... மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீ தானே மனசும் மனசும் இனைந்தது மாமா நினைத்து தவித்தேனே நான் தானே உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர் கோலம் போனேன் தன்னம்தனியாக நிற்கும் ஒரு மான் போல ஆனேன் - sabi - 10-28-2005 குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி... சரியா ரமா? - RaMa - 10-28-2005 சரி சபி வாழ்த்துக்கள்... அடுத்த பல்லவியை போடுங்களேன் - sabi - 10-29-2005 நான் பெரிதாகப் பாடல்கள் கேட்பதில்லை கேள்விப்பட்ட பாடல்களை எழுதுவேன் அதனால் நீங்களே அடுத்த பாடலை போடுங்கள் குறை நினைக்காமல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 10-30-2005 காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கின்றதே அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கின்றதே தீயாய் உடலேல்லாம் என்னைச் சூடுகின்றது உனைத் தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கின்றதே உன்னோடு நானும் நிழலாக வருவேனே உறவோடு உயிராக சேர்ந்தது யாருக்கும் தெரியாதே |