![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- RaMa - 10-17-2005 ஆகா கண்டுபிடித்து விட்டேன் வசி இது தானே அதன் தொடக்கம் கடலில் எழும்புகின்ற அலையினைக் கேளாடி ஒ மானே ஒஒஒஒஒஒஒஒஒஒஒ தெய்யா தெய்யார தெய்யா தெய்யா - vasisutha - 10-17-2005 ம்ம் சரியான பதில்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அடுத்த பாடலை எழுதுறீங்களா? - RaMa - 10-17-2005 என்னவா! என்னவா எது கண்டு மையல் ஆனாய்? எதனால் எதனால் இமை கழிந்த கண்ணாய்ப்போனாய்? நீ எங்கோ பிறந்தாய் நான் எங்கோ பிறந்தேன் - Vishnu - 10-17-2005 RaMa Wrote:என்னவா! என்னவா :roll: :roll: :roll: நிறைய தெரியாத பாட்டு எல்லாம் எழுதுறிங்க.. இனி பாடல் கண்டு பிடிக்கபட்டவுடன் படத்தை சொன்னால் நாங்களும் கேட்டு பார்க்கலாம் :roll: - RaMa - 10-18-2005 Vishnu Wrote:RaMa Wrote:என்னவா! என்னவா ஒக்கேய் விஷ்ணு... இது பல பிரபல நடிகர்கள் நடிகைகள் நடித்த படம்... படம் எடுக்கும் போது பேசப்பட்டாது போல் வெற்றியளிக்க வில்லை கண்டுபிடியுங்களேன் - Vishnu - 10-18-2005 :roll: :roll: சுயம்பரம் பட பாடலா?? காத்திருந்தாளே ராஜகுமாரி அதுவா??? :roll: - தூயா - 10-18-2005 வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலவே வந்ததே முதல் காதல் படம் - இருவர் அடித்த பாடலுக்கான வரிகளை யாராவது சொல்லுஙள் - vasisutha - 10-18-2005 <i>அடுத்த பல்லவி:</i> கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம் நான்குமே.. காதல்காலம் எந்தகாலம் என்று உண்மை சொல்ல கூடுமோ?? கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே.. காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ?? - ப்ரியசகி - 10-18-2005 vasisutha Wrote:<i>அடுத்த பல்லவி:</i> ஆகா இரு அதல்ல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ வந்த நொடி நிஜமா நிஜமா..நிஜமா..இது என்ன நிஜமா..நீ நான் நாம் நிஜமா.. சரிதானெ வசி அண்ணா? :roll: - vasisutha - 10-18-2005 அதே தான்.. சரி அடுத்த பாடலை எழுதுங்கோ.. :wink: - ப்ரியசகி - 10-19-2005 சரிங்கண்ணோவ் :wink: <b>வில்லுக்கு புருவம் வைத்து அம்புக்கு கண் வைத்தான் வம்புக்கும் காதல் தந்து என் நெஞ்சை ஏன் தைத்தான்</b> உன் நெஞ்சம் சாயும் போதே..என் நெஞ்சும் சாய்கிறதே இதிலென்ன எதிரும் புதிரும் இதமாக ..... :roll: <b>நானாக தோதாக தோள் சாய ஏங்குகிறேன் ஆகாயப்பூந்தேரில் ஆதாரம் தேடுகிறேன்</b> உனக்கென நானும், எனக்கென நீயும்.. இருப்பதில் பொறுப்பது இலக்கணமே :roll: :?: - அனிதா - 10-20-2005 கஸ்டமாய் இருக்கு...எதாவது துப்பு குடுங்க சகி ... :roll: - ப்ரியசகி - 10-20-2005 <!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->கஸ்டமாய் இருக்கு...எதாவது துப்பு குடுங்க சகி ... :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அனிக்கு இல்லாததா? :wink: படம் காஷ்மீர் அனி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- அனிதா - 10-20-2005 ப்ரியசகி Wrote:சரிங்கண்ணோவ் :wink: <span style='font-size:22pt;line-height:100%'>நேற்று வரை தனிமையிலே..இன்று முதல் இனிமையிலே... இனிமை தரும் இனியவளே வா.. இலை அசைய கிளை அசைய.. கிளையிலொரு கிளி அசைய..</span> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->துப்புக்கு நன்றி சகி.. :wink: - Rasikai - 10-20-2005 அடுத்த பாடல் புடவையோடு விரலை சேர்த்து தைத்துக் கொள்கிறேன் சாந்துப் பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன் தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன் ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன் - RaMa - 10-22-2005 சொல்லத்தான் நினைக்கின்றேன் சொல்லமால் தவிக்கின்றேன் காதல் சுகமானது - ப்ரியசகி - 10-22-2005 RaMa Wrote:சொல்லத்தான் நினைக்கின்றேன் :? :? - vasisutha - 10-22-2005 Rasikai Wrote:அடுத்த பாடல் உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டுகொண்டேன்! உன் கண்ணைக் கண்டபின்புதான் காதல் கண்டுகொண்டேன..! பாடல் சரியா ரசிகை? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vishnu - 10-22-2005 என்ன படத்தில இந்த பாட்டு?? :roll: - Rasikai - 10-22-2005 சரி வசி வாழ்த்துக்கள். சிகரம் படத்தில் அந்த பாட்டு உள்ளது விஷ்ணு |