![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- Vishnu - 01-22-2006 Eswar Wrote:விஷ்ணு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உண்மை தான். திருவள்ளுவர் மாதிரி 2வரில நிறைய சொல்லுறீங்க.. :wink: - Vishnu - 01-22-2006 துசி.. நல்ல பாடல் அது.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். பாடலை கேட்க http://www.tamilsongs.net/page/player.cgi?4233 - Rasikai - 01-22-2006 எனக்கு பிடித்த பாடல் கூண்டைவிட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே கூண்டைவிட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே அன்பு எனும் பாட்டிசைத்து கண்டது என்ன வாழ்க்கையிலே பார்வையில் யாருமே மனித ஜாதிதான் பழகிப் பார் பாதி பேர் மிருக ஜாதிதான் கூண்டைவிட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே... நான் வளர்க்கும் பூச்செடி முட்கள் மட்டும் பூப்பதென்ன? பாவமா? சாபமா? காலத்தின் கோலமா? கால் நடக்கும் பாதை எல்லாம் கற்கள் குத்தி வலிப்பதென்ன? யாரிடம் காரணம் தெய்வம்தான் கூறணும் வைரக்கல்லை நான் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் உலகமே உப்புக்கல்லை எனக்களித்து ஒப்புக்கொள்ளச் சொல்லுமே நெய்யைவிட்டு தீபம் ஏற்றினால் கையை தொட்டு நன்றி காட்டுதே கூண்டைவிட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே... தெய்வத்துக்கு ஆறுமுகம் மானிடர்க்கு நூறுமுகம் மெய் எது பொய் எது யாரதைக் கண்டது? பாலும் இங்கு வெள்ளை நிறம் கள்ளும் இங்கு வெள்ளை நிறம் பால் எது கள் எது?? பேதம் யார் கண்டது? நேசம் வைத்த யாருக்குமே நெஞ்சம் எல்லாம் காயம்தான் பாசம் வைத்த கண்களிலே பார்ப்பதெல்லாம் மாயம்தான் எரிக்கின்ற கால்கள் உதைக்குது ஏத்தி விட்ட கால்கள் சிரிக்குத்ய் கூண்டைவிட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே... - shanmuhi - 01-22-2006 Quote:அன்பு எனும் பாட்டிசைத்து கண்டது என்ன வாழ்க்கையிலே - Vishnu - 01-23-2006 shanmuhi Wrote:Quote:அன்பு எனும் பாட்டிசைத்து கண்டது என்ன வாழ்க்கையிலே :roll: :roll: ஏதோ ஒரு யேசுதாஸ் பாட்டு... :roll: - Mathan - 01-29-2006 Vishnu Wrote:ஒரே மெட்டில் 2 பாடல்கள். பழைய பாடல்களின் மெட்டில் தான் புதுபாடல்கள் சில வருவதுண்டு. ஆனால் இப்போது புதுப்பட பாடல்களை அடுத்தபடத்திலேயே கொஞ்சம் மாத்தி போடுறாங்க போல... :roll: :roll: ம் இது இன்னொரு பாடலை நினைவுபடுத்துகின்றது ஆனால் அந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வரமாட்டேங்கிறது? என்ன பாடல் அது? விஜய் பட பாடலா? - Vishnu - 01-29-2006 <b>மனசுக்கு மனசுக்கு சண்டைவருமா?</b> ஆமாம் மதன்... வசீகரால <b>இந்தப்பாட்டு...</b> - ப்ரியசகி - 02-04-2006 <img src='http://img356.imageshack.us/img356/4254/naamlooswarekleuren022hu.jpg' border='0' alt='user posted image'> <b>படம்: </b>ஆதி <b>பாடியவர்கள் </b>ஹரிஹரன், சுஜாதா <b>என்னைக் கொஞ்சக் கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே நெஞ்சம் கெஞ்சக் கெஞ்சக் கெஞ்சக் கெஞ்ச தா மழையே</b> இன்னும் கிட்டக் கிட்ட கிட்ட கிட்ட வா மழையே என்னைத் தொட்டுத் தொட்டுத் தொட்டு தொட்டு தொட்டு போ மழையே <b>நீ தோழி அல்லவா...தொடும் வேளையிலே</b> நீ காதல் கொண்டு வா..துளி தூறலிலே <b>என்னை கொஞ்சக் கொஞ்ச...</b> நெஞ்சம் கெஞ்சக் கெஞ்ச.... <b>தோளை தொட்டு தூறல் மொட்டு சின்னச் சின்ன ஆசை சொல்லுதே</b> தேகம் எங்கும் ஈரம் சொட்ட வெட்கம் வந்து ஊஞ்சல் கட்டுதே <b>தத்தித் தை தை தை வித்தை செய் செய் செய் முத்தம் வை வை வை முகிலெ</b> அள்ளும் கை கை கை அன்பை நெய் நெய் நெய் என்னை மொய் மொய் மொய் தமிழே <b>அழகிய துணை..அதிசய துணை தொடத் தொட பரவசமே....!</b> (என்னைக் கொஞ்ச.....) வாசல் வந்து.. வாரித் தந்து.. வள்ளல் என்று பாடிச்செல்லவா... <b>மூடும் கண்ணை மோதும் உன்னை..பிள்ளை எறு ஏந்திக்கொள்ளவா</b> என்னை நீ மீட்ட...உன்னை நான் பூட்ட செல்லமாவாயா துளியே.... <b>வெள்ளைத் தீ போல முத்தப் பூ போல என்னை சூடாயோ துளியே</b> அழகிய துணை...ரகசிய துணை தொடத் தொட பரவசமே.....! (என்னைக் கொஞ்ச.....) - Danklas - 02-06-2006 இங்கே இருக்கும் பாடல்களை கேளுங்க,,, இலங்கை, ஐரோப்பா, கனடாவில் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட பழைய புதிய பாடல்கள்,,, http://tamilamutham.net/amutham/index.php?...&id=9&Itemid=38 http://tamilamutham.net/amutham/index.php?...id=38&Itemid=38 இது ஒரு ரன்னிங்க் மன்னர் சோழியனின் இனையத்தளம்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 02-08-2006 Quote:படம்: ஆதி சகி, இந்த பாட்டில் முன்னுக்கு வார பாட்டு வரிகளும் நல்லாருக்குற மாதிரி ... <b>தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை... இனிக்க இனிக்க உயிர் கேக்குது பாட்டு... சொடக்கு சொடக்கு என தடிக்கி தடிக்கி விழ.. வெடிக்கு வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு.. மலரோ நனையுது..மனமோ குளிருது..</b> என்று வரும் வரிகளும் நல்லாருக்கும்... பாடல் வரிகளுக்கு நன்றி சகி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 02-09-2006 ஓ...அனி நன்றிங்கோ 8) - Vishnu - 02-15-2006 <b>எனக்குமட்டும் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் - 1</b> ஆகா என் வீணை மீண்டும் பாடாதோ? காதல் பூமாலை தோளை சேராதோ?? இது நேசமில்லை பாசமே... இருவரும் பழகினோம்... இடையிலே விலகினோம்... காலம் மீண்டும் கைசேர்க்குமா?? <b>பாடலை தரையிறக்கம் செய்ய...</b> - வெண்ணிலா - 02-16-2006 விஸ்ணு அருமையான பாடல் வரிகள் நன்றிகள் இனிமையாக பழகி இடையில் விலகிய நீங்கள் இருவரும் சீக்கிரம் கைசேர வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Vishnu - 02-16-2006 <!--QuoteBegin-வெண்ணிலா+-->QUOTE(வெண்ணிலா)<!--QuoteEBegin-->விஸ்ணு அருமையான பாடல் வரிகள் நன்றிகள் இனிமையாக பழகி இடையில் விலகிய நீங்கள் இருவரும் சீக்கிரம் கைசேர வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அட அட.... வித்தியாசமான பாடலா.. பெருசா கிட்டாகாத பாடலா இருக்கே என்று தான் இங்கே இணைத்தேன். சிட்டுவேஸன் சொங் என்று இல்லை. :roll: :roll: வாழ்த்துக்களை சேமிக்கிறேன். தேவையான போது பயன் படுத்துகிறேன். இதோ இன்னும் ஒரு பாடல்... நல்ல பாடல்.. ஆனால் இதுவரை நான் பெருசா கெட்டது இல்லை. கேட்டு பாருங்க எப்படி இருக்கு என்று <b>எனக்குமட்டும் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் 2 [b]பாடலை கேட்க..</b> - Rasikai - 02-17-2006 நன்றி விஷ்ணு உங்களுக்கு பிடித்த பாடல் எனக்கும் பிடித்த பாடல். நான் அந்த பாடல் தேடிட்டு இருந்தன் நன்றி. - iniyaval - 02-17-2006 <!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--><b>எனக்குமட்டும் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் - 1</b> ஆகா என் வீணை மீண்டும் பாடாதோ? காதல் பூமாலை தோளை சேராதோ?? இது நேசமில்லை பாசமே... இருவரும் பழகினோம்... இடையிலே விலகினோம்... காலம் மீண்டும் கைசேர்க்குமா?? <b>பாடலை தரையிறக்கம் செய்ய...</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஐயோஓஓஓஓஒ என்ட பேவரிட் சோங் நன்றி விஷ்ணு - Vishnu - 02-17-2006 படம் :- சின்னவர் பாடல்:- கொட்டுக்களி கொட்டு நாயணம்.... <b>பாடலை தரையிறக்கம் செய்ய...</b> - iniyaval - 02-18-2006 நன்றி விஷ்ணு பாடலுக்கு - அனிதா - 02-19-2006 Vishnu Wrote:படம் :- சின்னவர் பாடலுக்கு நன்றி விஸ்ணு.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vishnu - 02-21-2006 <b>எனக்குமட்டும் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கலாம் 3</b> தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செம்பக தோட்டத்திலே.. பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள்... வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா... :roll: :roll: படம் - சிப்பிக்குள் முத்து <b>பாடலை கேட்க</b> |