Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Rasikai - 10-09-2005

ஆஅ போட்ட உடனே கண்டு பிடிசுடேன்கல் வாழ்த்துக்கள்


- அனிதா - 10-09-2005

<b>அடுத்த பாடல்</b>

வார்த்தையில் காதலை சொன்னால் என் வாலிபம் நனைந்தபடி..
உன்னை கடந்து நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி..
கவிதை இது கவிதை என்னும் கண்மணி செய்வோமா..
உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா..
அம்மம்மா நுனி விரல் கட்டை என் இதயம் பதறியதே..
ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதறியதே..
நீ தீண்டினால் உயிர் தூண்டினால்.....
நெஞ்சில் பொக்ரான் வெடிக்கிறதே..


- shanmuhi - 10-09-2005

அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை...


- Vishnu - 10-10-2005

அடுத்த பாடல்...

காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா...
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ...
2 கண்களும் ஒன்று ஒன்றில் மேல் கோபம் கொள்வதா??
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்..
கோபம் கூட அன்பின் அம்சம்..
நானும் வந்தால் ஊடல் போகும்..


- vasisutha - 10-10-2005

<i>படம்: ஒரு கைதியின் டயரி..</i>

பொன்மானே கோபம் ஏனோ..
காதல் பால்குடம் கள்ளாய் போனது..
ரோஜா ஏனடி முள்ளாய் ஆனது..

<i>அடுத்த பல்லவி:</i>

<span style='font-size:20pt;line-height:100%'>எனக்காக நீ அழுதால்.. இயற்கையில் நடக்கும்..!
நீ எனக்காக உணவு உண்ண.. எப்படி நடக்கும்?!
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது சிறப்பு..!</span>


- Eswar - 10-10-2005

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்



இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது.


- RaMa - 10-11-2005

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சவுக்கியமா?


- RaMa - 10-11-2005

உன்னையே நினைத்திருந்தேன் என்னை நான் மறந்திருந்தேன்
மன்னன் குரல் கேட்டதினலே வண்ண மயில் நான் பிழைத்தேன்
நல்ல நல்ல பாடல் தரும் நீ அறிந்த ஏழு சுரம்
என்னை உன்னை சேர்த்து வைக்கும் ஒரு நாதஷ்வரம்
எப்பொழுதும் நேசத்திற்கும் உணமை பாசத்திற்கும் ஒரு பேதமில்லை
முப்பொழுதும் உன்னையன்றி உள்ளம் உச்சரிக்க ஒரு வேதமில்லை


- Vishnu - 10-11-2005

பாட்டுக்கு யார் ரமா பல்லவி சொல்வது.. வீட்டுக்குள் நீங்கள் இருந்தால்... :wink:


- RaMa - 10-11-2005

வாழ்த்துக்கள் விஷ்ணு அடுத்த பாடலை போடுங்கோ


- Vishnu - 10-11-2005

அடுத்த பாட்டு

அம்மா தாயே முடிஞ்சால் பாடு படு..
அலுப்பும் சலிப்பும் இருந்தால் ஆளைவிடு..
பொல்லாத கோபமென்ன கண்ணான ராசாவே..
வேணம் என்று தள்ளி வைச்சால்.. வாடாதோ ரோசாவே..[/color]
மானே வா.. பொய் கோபம் தாண்டி..
தேனே வா.. ஒரு தாபம் தாண்டி..
கண்ணே நீ கஸ்டபட்டால் என் மேனி தாங்காது..


- vasisutha - 10-11-2005

'துப்பு'ங்கோ விஸ்ணு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Vishnu - 10-15-2005

து... தூ............. துப்பினால் வாய் வலிக்கும்.. அம்மி அரைச்சால் கை வலிக்கும்.

( களத்துக்கு வரமுடியாமையால் உடனே பதில் தர முடியல வசி.. மன்னித்து கொல்லவும் )


- இவோன் - 10-15-2005

கை வலிக்குது கைவலிக்குது மாமா


- இவோன் - 10-15-2005

அடுத்த பல்லவி,
"வாவென்று கூறாமல் வருவதில்லையா -காதல்
தாவென்று கேளாமல் தருவதில்லையா
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா -இன்பம்
சுவையாக சுவையாக வளர்வதில்லையா"


- vasisutha - 10-16-2005

<b>பாவாடை தாவணியில்
பார்த்த உருவமா இது?</b>

<i>அடுத்த பல்லவி</i>

<span style='font-size:20pt;line-height:100%'>பூமரங்கள் எத்தனையோ பூமியிலே காய்க்குது..
பாய்மரம் தான் நாங்கள் கொண்ட பட்டினியை தீர்க்குது.!
பிள்ளைகுட்டி எங்களுக்கு பாசவலை வீசுது..
எங்கசனம் மீன்பிடிக்க ஈரவலை வீசுது..!
ஊரை நம்பி வாழ்ந்திடாம நீரை நம்பி வாழுறம்!
கால்பிடித்து வாழ்ந்திடாம மீன் பிடித்து வாழுறம்!</span>


- RaMa - 10-16-2005

காதலுக்கு மாரியதை பாடலா வசி


- vasisutha - 10-16-2005

இல்லை ரமா.. ஒரு துப்பு தருகிறேன்.. இந்தப் படத்தில்
பிரசாந் வெளிநாட்டில் இருந்து வருகிறார்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 10-16-2005

ஐயோ..எத்தனை படத்தில் வருகிறார்..
இதென்ன செம்பருத்தி பட பாடலா? :roll:


- RaMa - 10-17-2005

ப்ரியசகி Wrote:ஐயோ..எத்தனை படத்தில் வருகிறார்..
இதென்ன செம்பருத்தி பட பாடலா? :roll:


அமா செம்பருத்தி பாடல் தான் ப்ரியசகி... ஆனால் பாடல் நினைவில் இல்லை..... இதில் ராதரவியும் ரோஐh (அறிமுக படம்) நாசர் என்போர் நடித்திருக்கின்றார்கள்