Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Rasikai - 10-07-2005

சரி நான் போடுறன்


- RaMa - 10-07-2005

ம்ம் இலகுவானதாக போடுங்கள்


- Rasikai - 10-07-2005

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த்தல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்தும் குறையாது
இதுபோல் இல்லம் எது சொல் தோழி.....


- Rasikai - 10-07-2005

RaMa Wrote:ம்ம் இலகுவானதாக போடுங்கள்

ம்ம் மிக இலகுவானது கண்டு பிடித்துவிடுவீர்கள் என நினைக்கிறேன்


- RaMa - 10-07-2005

வண்ணப் புங்காவைப் போல் இந்த வீடால்லவா

Nஐhடிப் பாடப் பாடலா?


- Rasikai - 10-07-2005

RaMa Wrote:வண்ணப் புங்காவைப் போல் இந்த வீடால்லவா

Nஐhடிப் பாடப் பாடலா?

இல்லையே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- RaMa - 10-07-2005

எதாவது உதவி செய்யுங்களேன்


- Rasikai - 10-07-2005

RaMa Wrote:எதாவது உதவி செய்யுங்களேன்

இது கிட்டடியில வந்த படம்


- RaMa - 10-07-2005

ஐயோ எனக்கு தெரியது


- Rasikai - 10-07-2005

RaMa Wrote:ஐயோ எனக்கு தெரியது

ம்ம் சிறிகாந் நடிச்ச படம்


- RaMa - 10-07-2005

பார்த்திபன கனவு படத்திலா


- vasisutha - 10-07-2005

Quote:ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த்தல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்தும் குறையாது
இதுபோல் இல்லம் எது சொல் தோழி

படம்: ஒரு நாள் ஒரு கனவு

காற்றில் வரும் கீதமே..
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக..


- Rasikai - 10-08-2005

ம்ம் வசி சரியா சொல்லீட்டார் றமா

<img src='http://img376.imageshack.us/img376/7981/kaatrilvarum5nh.gif' border='0' alt='user posted image'>


- RaMa - 10-08-2005

ம்ம் நல்ல பாடலாய் இருக்கு ஆனால் இன்னும கேட்கவில்லை


- Rasikai - 10-08-2005

RaMa Wrote:ம்ம் நல்ல பாடலாய் இருக்கு ஆனால் இன்னும கேட்கவில்லை

ம்ம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓகே இங்க போய் கேளுங்கள்

http://www.tamilsongs.net/page/build/movie...navu/index.html


- vasisutha - 10-08-2005

<i>அடுத்த பாடல்..</i>

<span style='font-size:20pt;line-height:100%'>காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே..
அதை காதல் கேட்டாலே உலகே வெறுக்கிறதே..!
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே..
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே..!
உன்னோடு நாளும் நிழலாக வருவேனே!
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது
யாருக்கும் தெரியாது..!</span>


- RaMa - 10-08-2005

வா வா நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது
நம் காதல் அழியாது


- sabi - 10-08-2005

பாட்டுக்கு நன்றி ரசிகை (நல்ல பாட்டு) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 10-09-2005

அடுத்த பாடல்
புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே...


- அனிதா - 10-09-2005

Rasikai Wrote:அடுத்த பாடல்
புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே...

<b>பாடல்: காவியம் பாடவா

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->