![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- rock boy - 04-03-2006 ம்ம் 786 என்பது சரியான பதில், சரியான பதில் சென்னவர்களுக்கு பாராட்டுக்கள்;, மீண்டும் அடுத்த கேள்வியடன் சந்திக்கிறேன் நண்பர்களே: - rock boy - 04-03-2006 இவர்களின் வயதுகளை கண்டுபிடியுங்கள் பார்கலாம் நண்பர்களே.. விபரம்: கண்ணன், கதிர், கமல். இவர்கள் மூவரும் சகோதரர்கள், கண்ணன் கதிரை விட 3 வயது குறைந்தவன்;, கதிரை விட கமலுக்கு 3வயது அதிகம். இவர்கள் மூவரினதும் வயதின் கூட்டுத்தொகை ஆனது கமலை விட 25 அதிகம்.... கண்டு பிடீயுங்கள் பார்க்கலாம்? - Selvamuthu - 04-03-2006 [size=18]கண்டுபிடீ கமல்: 17 கதிர்: 14 கண்ணன்: 11 மொத்தம்: 42 42 - 17 = 25 சரியா? - rock boy - 04-04-2006 நீங்கள் கெட்டிகாரன் தான், பாராட்டுக்கள் செல்வமுத்து.... மீண்டும் ஒருகணக்கு,,,,, நீங்கள் வகுப்பில் முட்டை வாங்கிய அனுபவம் இருக்கிறதா.... இல்லை எனில் இப்போ வாங்குங்கள் பார்கலாம் தரவு: நேற்று நான் 25 ரூபா கடைக்கு கொண்டுபோய் முட்டை வாங்கினனான் 1 ரூபா மீதி வந்தது,,, இண்றும் 25 ரூபா கடைக்கு கொண்டுபோய் முட்டை வாங்கினனான் 1 ரூபா மீதி வந்தது 1 முட்டையும் குறைவாக இருந்தது,, நேற்றய விட இண்று ஒருமுட்டையின் விலை ரூபா 0.10 சதம் கூடுதலாக இருந்தது இதிலிருந்து நேற்று எத்தனை முட்டை, என்ன விலைக்கு வாங்கினனான்? இண்று எத்தனை முட்டை, என்ன விலைக்கு வாங்கினனான்? எண்டு கண்டு பிடியுங்கள் பார்கலாம்? - rock boy - 04-04-2006 கணக்கு---4 எங்களுடைய வாளை தோட்டத்தில் (ஏழலை கிராமம்) இருந்து சுண்ணாகம் சந்தைக்கு 15 வாளை குலைகளை கொண்டுபோய் ஒரு விற்பனையாளரிடம் 5 ரூhபக்கு 6 பழம் எண்டு விற்றேன். அந்த வியாபாரி பிறகு வாடிக்கையாளர்களுக்கு 5 பழம் 6 ரூபா எண்று விற்று விட்டு............. தனக்கு 440 ரூபா இலாபம் கிடைத்தது எண்று கூறினார். நண்பர்களே........இதிலிருந்து 15 குலைகளிலும் எத்தனை பழங்கள் இருந்தன எண்று கூறுங்கள் பார்க்கலாம் - ANUMANTHAN - 04-04-2006 <!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->கணக்கு---4 எங்களுடைய வாளை தோட்டத்தில் (ஏழலை கிராமம்) இருந்து சுண்ணாகம் சந்தைக்கு 15 வாளை குலைகளை கொண்டுபோய் ஒரு விற்பனையாளரிடம் 5 ரூhபக்கு 6 பழம் எண்டு விற்றேன். அந்த வியாபாரி பிறகு வாடிக்கையாளர்களுக்கு 5 பழம் 6 ரூபா எண்று விற்று விட்டு............. தனக்கு 440 ரூபா இலாபம் கிடைத்தது எண்று கூறினார். நண்பர்களே........இதிலிருந்து 15 குலைகளிலும் எத்தனை பழங்கள் இருந்தன எண்று கூறுங்கள் பார்க்கலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->15குலைகளிலும் 1200 வாழைப்பழங்கள் இருந்துள்ளன. - rock boy - 04-04-2006 மீண்டும் ஒருகணக்கு,,,,, நீங்கள் வகுப்பில் முட்டை வாங்கிய அனுபவம் இருக்கிறதா.... இல்லை எனில் இப்போ வாங்குங்கள் பார்கலாம் தரவு: நேற்று நான் 25 ரூபா கடைக்கு கொண்டுபோய் முட்டை வாங்கினனான் 1 ரூபா மீதி வந்தது,,, இண்றும் 25 ரூபா கடைக்கு கொண்டுபோய் முட்டை வாங்கினனான் 1 ரூபா மீதி வந்தது 1 முட்டையும் குறைவாக இருந்தது,, நேற்றய விட இண்று ஒருமுட்டையின் விலை ரூபா 0.10 சதம் கூடுதலாக இருந்தது இதிலிருந்து நேற்று எத்தனை முட்டை, என்ன விலைக்கு வாங்கினனான்? இண்று எத்தனை முட்டை, என்ன விலைக்கு வாங்கினனான்? எண்டு கண்டு பிடியுங்கள் பார்கலாம்?[/quote] - Puyal - 04-04-2006 றொக் போய் நீங்கள் முட்டை வாங்கினீர்களோ இல்லையோ நான் வாங்கிய விபரத்தை அறிவிக்கின்றேன் சரியா எனப் பார்க்கவும். நேற்று 1.50 விலைப்படி 16 முட்டை இன்று 1.60 விலைப்படி 15 முட்டை பதில் சரியா? - rock boy - 04-05-2006 அனுமந்தன் பாராட்டுக்கள :evil: புயல் நீங்கள் சரியாகதான் முட்டை வாங்கியுள்ளீர்கள் உங்களுக்கும் பாராட்டுக்கள் :roll: - rock boy - 04-05-2006 கணக்கு--5 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தரவு : :roll: குமார்,முரளி இருவரும் சகோதரர்கள், இருவருக்கும் புதுவருட பரிசாக ஆளுக்கொரு ஒரேமாதிரியான ஒரேவிலையிலான கைக்கடிகாரம் கிடைத்தது, ஏற்கனவே அவர்களிடம் கைக்கடிகாரம் இருந்ததால் அவற்ரை விற்பதெண்று முடிவெடுத்தனர். இருவரும் விற்றுவிட்டு கணக்கு பார்க்கும் போது முரளியை விட குமார் ரூபா 75 அதிகமாக வைத்திருந்தான், அத்துடன் முரளி 5 சதவீதம் நட்டத்திற்கும், குமார் 10 சதவீதம் இலாபத்திற்கும் விற்றிருந்தனர் நண்பர்களே இதிலிருந்து அந்த கைக்கடிகாரம் வாங்கப்பட்ட விலையை கண்டுபிடியுங்கள் பார்கலாம்? :evil: :evil: :evil: - rock boy - 04-05-2006 நீங்கள் வகுப்பில் முட்டை வாங்கிய அனுபவம் இருக்கிறதா.... இல்லை எனில் இப்போ வாங்குங்கள் பார்கலாம் தரவு: நேற்று நான் 25 ரூபா கடைக்கு கொண்டுபோய் முட்டை வாங்கினனான் 1 ரூபா மீதி வந்தது,,, இண்றும் 25 ரூபா கடைக்கு கொண்டுபோய் முட்டை வாங்கினனான் 1 ரூபா மீதி வந்தது 1 முட்டையும் குறைவாக இருந்தது,,, நேற்றய விட இண்று ஒருமுட்டையின் விலை ரூபா 0.10 சதம் கூடுதலாக இருந்தது இதிலிருந்து நேற்று எத்தனை முட்டை, என்ன விலைக்கு வாங்கினனான்? இண்று எத்தனை முட்டை, என்ன விலைக்கு வாங்கினனான்? எண்டு கண்டு பிடியுங்கள் பார்கலாம்? இற்கான பதில் நேற்று வாங்கிய முட்டை 16 நேற்று வாங்கிய முட்டையின் விலை 1.50 இண்று வாங்கிய முட்டை 15 இண்று வாங்கிய முட்டையின் விலை 1.60 - rock boy - 04-05-2006 கணக்கு---4 எங்களுடைய வாளை தோட்டத்தில் (ஏழலை கிராமம்) இருந்து சுண்ணாகம் சந்தைக்கு 15 வாளை குலைகளை கொண்டுபோய் ஒரு விற்பனையாளரிடம் 5 ரூபாக்கு 6 பழம் எண்டு விற்றேன். அந்த வியாபாரி பிறகு வாடிக்கையாளர்களுக்கு 5 பழம் 6 ரூபா எண்று விற்று விட்டு............. தனக்கு 440 ரூபா இலாபம் கிடைத்தது எண்று கூறினார். நண்பர்களே........இதிலிருந்து 15 குலைகளிலும் எத்தனை பழங்கள் இருந்தன எண்று கூறுங்கள் பார்க்கலாம் வாங்கிய விலை : 5 ரூபாக்கு 6 பழம் எண்டால் 1 பழம் வாங்கிய விலை 5/6 விற்ற விலை 6 ரூபாக்கு 5 பழம் எண்டால் 1 பழம் விற்ற விலை 6/5 1 பழத்தின் இலாபம் =6/5-5/6 = 11/30 மொத்த இலாபம் 440 எண்டால் விற்ற பழங்கள் = 11/30 x 440 = 13200/11 = 1200 பழங்கள் மூளைக்கு வேலை - rock boy - 04-05-2006 கணக்கு--5 குமார்,முரளி இருவரும் சகோதரர்கள், இருவருக்கும் புதுவருட பரிசாக ஆளுக்கொரு ஒரேமாதிரியான ஒரேவிலையிலான கைக்கடிகாரம் கிடைத்தது, ஏற்கனவே அவர்களிடம் கைக்கடிகாரம் இருந்ததால் அவற்ரை விற்பதெண்று முடிவெடுத்தனர். இருவரும் விற்றுவிட்டு கணக்கு பார்க்கும் போது முரளியை விட குமார் ரூபா 75 அதிகமாக வைத்திருந்தான், அத்துடன் முரளி 5 சதவீதம் நட்டத்திற்கும், குமார் 10 சதவீதம் இலாபத்திற்கும் விற்றிருந்தனர் நண்பர்களே இதிலிருந்து அந்த கைக்கடிகாரம் வாங்கப்பட்ட விலையை கண்டுபிடியுங்கள் பார்கலாம்?[/b] - Vasampu - 04-05-2006 கடிகாரத்தின் உண்மையானவிலை 500 ரூபா குமார் கடிகாரம் விற்றவிலை 550 ரூபா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முரளி கடிகாரம் விற்றவிலை 475 ரூபா விடை சரிதானே?? :roll: - Vishnu - 04-05-2006 ஓ.. நீங்க முந்திட்டிங்களா.. செய்முறையை போடுறேன் வசம்பண்ணா <img src='http://img441.imageshack.us/img441/8660/aa0pn.jpg' border='0' alt='user posted image'> - rock boy - 04-06-2006 கைக்கடிகாரத்தின் விலை 500 என்பது சரியான விடை பாராட்டுக்கள் இருவருக்கும் கைக்கடிகாரத்தின் விலை w எண்று எடுத்துக்கொண்டால் குமார் 10% இலாபத்திற்கு விற்றால் 110w முரளி 5% நட்டத்திற்க விற்றால் 95w வித்தியாம் 75 ரூபா ஃ கைக்கடிகாரத்தின் விலை 110w/100 - 95w/100 = 75 15w/100 = 75 w = 75 x 100/15 w = 500 ஃ கைக்கடிகாரத்தின் விலை 500 - rock boy - 04-06-2006 கணக்கு--6 இவர்களின் வயதுகளை கண்டுபிடியுங்கள் பார்கலாம்....... தரவு: ஒரு குடும்பத்தில் தந்தையும் இரு மகன்களும் இருந்தனர் இளைய மகனிடம் அவனுடைய தந்தையின் வயதை கேட்டபோது என்னைவிட இரண்டு மடங்கு அதிகம் எண்றான், சரி உனது அண்ணனின் வயதை சொல்லு பார்கலாம் எண்ற போது அவனைவிட எனக்கு 5 வயது குறைவு எண்றதுடன் அண்ணனுக்கு அப்பாவயசில் 3/5 மடங்கு எண்றான் இதிலிருந்து அவர்களின் வயதுகளை கண்டுபிடியுங்கள் பார்கலாம் - Vishnu - 04-06-2006 தந்தை 2X மகன் Y இ.மகன் X = Y - 5 X = Y - 5 3/5 * 2X = Y ஃ Y = 30 X = 25 தந்தையின் வயது 50 முத்தமகன் வயது 30 இளையமகன் வயது 25 சரியோ?? :roll: - rock boy - 04-06-2006 சரியான விடை பாராட்டுக்கள் - rock boy - 04-06-2006 கணக்கு--7 இவர்களில் எத்னை ஆண்கள், எத்தனை பெண்கள்? எண்று கண்டுபிடியுங்கள் பார்கலாம். ஒரு குக்கிராமத்தில் 140 பேர் இருந்தனர், இவர்களில் 10% மான ஆண்கள் 25% மான பெண்களை திருமணம் செய்திருந்தனர். எல்லேரும் ஒருதடவை தான் திருமணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |