Yarl Forum
கேட்டதில் பிடித்தது.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- Vishnu - 12-20-2005

Anitha Wrote:
Quote:அனிதா.. என்கிட்ட இருக்கிறமாதிரி ஒரு நினைப்பு.. இருந்தால் கட்டாயம் இணைக்கிறேன்...

ஆகா நன்றி விஸ்ணு .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தர முதலே நன்றி சொல்லிட்டிங்க.. ஸோ தராம விடேலாது..

இந்தாங்க உங்க பாடல்..


- தூயா - 12-20-2005

விஸ்ணு பாடலை நானும் தரவிரக்கம் செய்து கொண்டேன். மிக்க நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயா - 12-20-2005

எனக்கு சின்ன வயசில் மாமா பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவற்றில் 2 பாடல்கள் என்னிடம் இல்லை..உங்களிடம் இருக்குமா?

1. ஊரெல்லாம் என் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுது, நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை..

2. ஒரு பொன் மாலையில் தமிழ் கீதம் பாடினேன், அதில் நல் வாழ்த்துக்கள் நானும் கூறினேன்...


- கீதா - 12-20-2005

நன்றி விஸ்ணு அண்ணா பாட்டு சூப்பராக இருக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 12-20-2005

<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->எனக்கு சின்ன வயசில் மாமா பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவற்றில் 2 பாடல்கள் என்னிடம் இல்லை..உங்களிடம் இருக்குமா?

1. ஊரெல்லாம் என் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுது, நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை..

2. ஒரு பொன் மாலையில் தமிழ் கீதம் பாடினேன், அதில் நல் வாழ்த்துக்கள் நானும் கூறினேன்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதலாவது பாடல் இருக்கு... தேட 2 நாள் தாருங்கள்... 2 ஆவது பாடல் எந்த படம் என்று கூற முடியுமா??

மாமா பாடிய பாடல் என்று நீங்கள் சொன்னது புரியவில்லையே.. :roll:


- கீதா - 12-20-2005

வணக்கம் எனக்கு சந்தித்தவேளையில் ? தீபதீபமேவா கார்த்திகை தீபதீபமேவா
பெண்கிளியே பெண்கிளியே பாடுகின்றேன் ஒரு பாட்டு என்ற பாடலை யாரும் தரமுடியுமா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- அனிதா - 12-21-2005

Vishnu Wrote:
Anitha Wrote:
Quote:அனிதா.. என்கிட்ட இருக்கிறமாதிரி ஒரு நினைப்பு.. இருந்தால் கட்டாயம் இணைக்கிறேன்...

ஆகா நன்றி விஸ்ணு .. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தர முதலே நன்றி சொல்லிட்டிங்க.. ஸோ தராம விடேலாது..

இந்தாங்க உங்க பாடல்..

பாடலுக்கு.. மறுபடியும் நன்றி விஸ்ணு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 12-21-2005

கீதா Wrote:வணக்கம் எனக்கு சந்தித்தவேளையில் ? தீபதீபமேவா கார்த்திகை தீபதீபமேவா
பெண்கிளியே பெண்கிளியே பாடுகின்றேன் ஒரு பாட்டு என்ற பாடலை யாரும் தரமுடியுமா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கீதா உங்களுக்கு பாடல் வேணுமா.? பாடல் வரிகள் வேணுமா... :?: :roll:


- கீதா - 12-21-2005

Anitha Wrote:
கீதா Wrote:வணக்கம் எனக்கு சந்தித்தவேளையில் ? தீபதீபமேவா கார்த்திகை தீபதீபமேவா
பெண்கிளியே பெண்கிளியே பாடுகின்றேன் ஒரு பாட்டு என்ற பாடலை யாரும் தரமுடியுமா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கீதா உங்களுக்கு பாடல் வேணுமா.? பாடல் வரிகள் வேணுமா... :?: :roll:

இரண்டுமே வேணும் அனிதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 12-21-2005

என்னிடம் பாடல் இருக்கு.. விரைவில் இணைக்கிறேன்.. கீதா


- கீதா - 12-21-2005

Vishnu Wrote:என்னிடம் பாடல் இருக்கு.. விரைவில் இணைக்கிறேன்.. கீதா


மிக்க நன்றி விஸ்ணு... அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vishnu - 12-22-2005

கீதா கேட்ட பாடல்... http://s48.yousendit.com/d.aspx?id=2ZW1GNR...970YC3Q6SF3QVRO


- sabi - 12-22-2005

வணக்கம் விஸ்ணு அண்ணா
உங்களிடம் ஒரு பாட்டு கேட்கிறேன்
இருந்தால் தாங்கோ

'சின்ன சின்ன கனவுகளே கண்ணா....
கனவெல்லாம் நீதானே கண்ணா...
உள்ளம் என்றும் உன்னிடம் தான் நீ கள்வன்
என்றும் அறிந்ததுதன்
என் உயிரும் நீ கொண்டு போ............."
எண்ட பாட்டு இருந்தால் தருவீங்களா
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 12-22-2005

sabi Wrote:வணக்கம் விஸ்ணு அண்ணா
உங்களிடம் ஒரு பாட்டு கேட்கிறேன்
இருந்தால் தாங்கோ

'சின்ன சின்ன கனவுகளே கண்ணா....
கனவெல்லாம் நீதானே கண்ணா...
உள்ளம் என்றும் உன்னிடம் தான் நீ கள்வன்
என்றும் அறிந்ததுதன்
என் உயிரும் நீ கொண்டு போ.............\"
எண்ட பாட்டு இருந்தால் தருவீங்களா
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆகட்டும்.. இணைக்கிறேன்.


- கீதா - 12-22-2005

Vishnu Wrote:கீதா கேட்ட பாடல்...http://s48.yousendit.com/d.aspx?id=2ZW1GNR1PP0970YC3Q6SF3QVRO


மிக்க நன்றி அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Vishnu - 12-24-2005

சபி... நீங்க கேட்ட சின்ன சின்ன கனவுகளே கண்ணா..

http://s46.yousendit.com/d.aspx?id=16NRVHC...WK1GCIV5DR7QD58


- sabi - 12-24-2005

மிக்க நன்றி
விஸ்ணு அண்ணா


- அனிதா - 12-28-2005

<img src='http://img421.imageshack.us/img421/8386/anitha0ml.jpg' border='0' alt='user posted image'>

<b><span style='font-size:22pt;line-height:100%'>படம் -சிவகாசி</b></span>
இந்த படத்தில் ..கேட்டதில். இந்த பாடல் பிடித்தது... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


[b][size=14] இது என்ன இது என்ன புது உலகா...
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா...
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா..
கருப்பையில் காதல் கருவுருமா...
வரவும் செலவும் இதழில் நிகழும்..
உனதும் எனதும் நமதாய் தெரியும்...


இது என்ன இது என்ன புது உலகா...
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா...
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா..
கருப்பையில் காதல் கருவுருமா...
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்...
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்..


பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா..
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா..
நீ எந்தன் உயிருக்குள் பாதியா..
நானென்ன சிவனோட ஜாதியா..
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ..
சுவாசத்தில் உன் வாசம் தானோ..
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை..
இளமை இளமை இணைத்தால் புதுமை...


(இது என்ன இது என்ன புது உலகா)

கண்ணுக்குள் கண்னை பாரம்மா...
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா..
பெண்ணுக்குள் என்னன்னமோ தோனுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா...
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ..
இளமை கதவை பருவம் திறக்கும்..
முதல் நாள் இரவை மருநாள் அழைக்கும்..

(இது என்ன இது என்ன புது உலகா)
<img src='http://img335.imageshack.us/img335/2116/ani7ib.png' border='0' alt='user posted image'>


- ப்ரியசகி - 12-28-2005

இல்லை அனி அதே பழைய உலகம் தான்..மாற்றமே இல்லை..என்ன செய்ய :? :wink: நல்ல பாட்டு..நன்றி


- Vishnu - 12-29-2005

பாடல் வரிகளுக்கு நன்றி அனிதா.. சிவகாசி பட பாடலில் தீபாவளி பாடலை தேய்த்து கொண்டு இருப்பதால். இந்த பாடலை சரியா கேட்கல :wink: