Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Vishnu - 10-03-2005

அது என்ன ரமா.. எனது பாடல்களை பட் பட் என்று கணடு பிடிக்கிறிங்க..?? :roll: :roll: :roll:

<b>ம்ம்ம்.. ஒரு சவாலாக இதோ ஒரு பாடல் கண்டுபிடியுங்க..</b> :roll:

முதன் முதாலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ??
நினைத்தால் அதை நினைத்தால்.. மனதில் நடுக்கம் பிறக்கும்..
குலதெய்வம் நேரில் பார்க்கும்.. பக்கதனைப்போல் நான் காணுவேன்..
ஒரு நாள் அது நடக்கும்..
திருநாள் என்னை அழைக்கும்...
மாற்றினாய் மாற்றினாய்.. சிறகு இன்றி பறக்கின்ற பூவாக..
மாறினேன்.. மாறினேன்.. சுமக்கின்ற காற்றாக..
காலமே காலமே.. காலத்தால் அழியாத வாழ்க்கை குடு..


- அனிதா - 10-03-2005

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சும் உன் முச்சும் சேர்க்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே..

இந்த பாடல் தானே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 10-03-2005

Anitha Wrote:தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சும் உன் முச்சும் சேர்க்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே..

இந்த பாடல் தானே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கிழிஞ்சுது போ..... :roll: :roll: ம்ம்ம்.. சரி தான்.. அடுத்த பாடலை போடலாம்


- அனிதா - 10-03-2005

Vishnu Wrote:
Anitha Wrote:தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சும் உன் முச்சும் சேர்க்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே..

இந்த பாடல் தானே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கிழிஞ்சுது போ..... :roll: :roll: ம்ம்ம்.. சரி தான்.. அடுத்த பாடலை போடலாம்

என்ன கிழிந்தது.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- Vishnu - 10-03-2005

ம்ம்.. எதோ கஸ்டமான பாட்டை போட்டு விட்டன்.. யாரும் கண்டு பிடிக்கமாட்டாங்க என்று நினைச்சன்.. அது தான் கிழிஞ்சது


- அனிதா - 10-03-2005

ஓஒ.. சரி நான் ஒரு பாடல் போடுறன் கண்டுபிடியுங்களன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது
உன் இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை சுவைப்பது எப்பொழுது
அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது .. நானன்னா நானன்னா... </b>


- Senthamarai - 10-03-2005

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது


- அனிதா - 10-03-2005

Senthamarai Wrote:ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது

ம்ம் சரி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 10-03-2005

அடுத்த பாடல் நான் போடுறன் கண்டுபிடியுங்கள்

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணா


- கோமதி - 10-03-2005

கொடியிலே மல்லிகைப் புூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே.


- கோமதி - 10-03-2005

இதோ அடுத்த சரணம் நான் தருகிறேன்.

"சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெழிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்."


- vasisutha - 10-04-2005

<b>பனிவிழும் மலர்வனம்..
உன் பார்வை ஒரு வரம்..</b>

<i>அடுத்த பல்லவி:</i>

<span style='font-size:20pt;line-height:100%'>கம்யூட்டர் விலை கம்மி ஆச்சு..
அட அரிசி விலை ஏறியே போச்சு..
பசிதான் வந்தாலே கவலைப் படாதே..
தினமும் கம்யூட்டர் தின்னாப் போச்சு..!</span>


- RaMa - 10-07-2005

வசி தயவு செய்து இந்தப் பாடலை சொல்கிறிர்களா???? ஒருவருக்கும் தெரியாது போல இருக்கு.. நீங்கள் சொன்னால் தொடர்ந்து செய்யாலாம்


- vasisutha - 10-07-2005

அடக்கடவுளே இன்னும் இதை கண்டுபிடிக்கவில்லையா?
சரி நானே விடையை சொல்றன்.. :roll:

அலாவுதின் படத்தில் இடம்பெற்ற பாட்டு..

<i>உக்கு உக்கு உகாண்டா
லக்கு இதாண்டா
கட்டு கட்டா குபேரன்
துட்டு தாறான்டா..</i>


- Rasikai - 10-07-2005

vasisutha Wrote:அடக்கடவுளே இன்னும் இதை கண்டுபிடிக்கவில்லையா?
சரி நானே விடையை சொல்றன்.. :roll:

அலாவுதின் படத்தில் இடம்பெற்ற பாட்டு..

<i>உக்கு உக்கு உகாண்டா
லக்கு இதாண்டா
கட்டு கட்டா குபேரன்
துட்டு தாறான்டா..</i>
:roll: :roll: :roll:


- vasisutha - 10-07-2005

என்ன முழிக்கிறீங்கள்?


- Rasikai - 10-07-2005

vasisutha Wrote:என்ன முழிக்கிறீங்கள்?
இப்படி ஒரு பாட்டு நான் கேக்கவே இல்லையே


- RaMa - 10-07-2005

நானும் சேர்ந்து முழிக்கின்றேன் Confusedhock: Confusedhock:


- vasisutha - 10-07-2005

பிரபுதேவா நடித்த படம்..
இங்கு போய் கேழுங்கள்..
முதலாவது பாட்டு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Arrow http://www.tamilsongs.net/page/build/album...audin/index.html


- RaMa - 10-07-2005

அடுத்த பல்லவியை நீங்கள் போடுகின்றீர்களா?