![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- வெண்ணிலா - 07-11-2005 விளக்கத்துக்கு நன்றி ஈழத்துளி. - kavithan - 07-11-2005 நன்றி ஈழத்துளி நன்றாக விளக்கம் கூறி இருக்கிறீர்கள்.. - Vishnu - 07-11-2005 நன்றி ஈழத்துளி - அருவி - 07-12-2005 படம் இல்லாமல் யோசித்ததில் விடை வரவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அது சரி subwayஇல போகேக்க யோசிச்சா எங்க படம் போடுறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> படத்திற்கும் விளக்கத்திற்கும் நன்றி.
- வெண்ணிலா - 08-16-2005 மூளை வேலை செய்து களைத்துட்டுதோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kirubans - 08-18-2005 மூளையைக் கூர்மையாக்க இதோ ஒரு கேள்வி. பாலா சந்தைக்குப் போனபோது அங்கு பாலைப்பழம் வெகு மலிவாக இருக்கக் காணப்பட்டது. அது பாலைப்பழக்காலம் என்பதால் ஒரு கிலோ ஒரு ரூபாவிலும் குறைவாக இருந்தது. பாலாவும் நிறையப் பாலைப் பழங்கள் வாங்க விரும்பி விலையைக் கவனமாகப் பார்த்தான். ஒரு கிலோ பாலைப்பழத்தின் விலையை சதங்களில் குறிப்பிட்டால், அது விலையைக் குறிக்கும் இரு இலக்கங்களையும் கூட்டி எட்டால் பெருக்குவதற்குச் சமனாக இருந்தது. அவன் தன்னிடமிருந்த ஐந்து ரூபாவுக்கும் பாலைப் பழங்களை வாங்கினால் எவ்வளவு சதங்கள் மிகுதியாகப் பெறுவான். (வாங்கும் பாலைப்பழங்களின் கிலோக்கள் முழுவெண்ணாக இருக்கும் என்று கொள்க.) - kirubans - 08-20-2005 மூளை மழுங்கி விட்டதா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-20-2005 kirubans Wrote:மூளை மழுங்கி விட்டதா? <!--emo& இல்லையில்லை கிருபன் அண்ணா. இரவுக்கு பார்ப்போம். மாலை வேளை மூளைக்கு வேலை கொடுப்பதாக இல்லை. இரவுக்கு முயற்சிக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kathirs - 08-20-2005 ஒரு கிலோ பழத்தின் விலை 72 சதம் மிகுதி 68 சதம். - kirubans - 08-20-2005 மூளை அந்த மாதிரி வேலை செய்கின்றதே. பாராட்டுக்கள். விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்கும். - kirubans - 08-20-2005 vennila Wrote:இரவுக்கு பார்ப்போம். மாலை வேளை மூளைக்கு வேலை கொடுப்பதாக இல்லை. இரவுக்கு முயற்சிக்கிறேன். <!--emo& கதிர்ஸ் முந்திவிட்டார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-20-2005 kirubans Wrote:vennila Wrote:இரவுக்கு பார்ப்போம். மாலை வேளை மூளைக்கு வேலை கொடுப்பதாக இல்லை. இரவுக்கு முயற்சிக்கிறேன். <!--emo& ம்ம்ம் அடுத்த தடவை பார்ப்பம். ஐ மீன் முந்துவம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kathirs - 08-20-2005 எந்த இலக்கம் எட்டினதும் ஒன்பதினதும் மடங்கு...72.....ஒன்பதின் மடங்குகளின் ஒரு சிறப்பு...அவற்றின் இலக்கச்சுட்டி ஒன்பது... pathel - rock boy - 04-03-2006 என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள் " நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்..... தரவு : முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15. இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14. முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13. சொல்லுங்கள் பார்போம் - sruthi - 04-03-2006 <!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள் \" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்..... தரவு : முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15. இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14. முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13. சொல்லுங்கள் பார்போம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> 21 இந்த இலக்கமா?? - rock boy - 04-03-2006 தப்பு சுருதி மூண்று இலக்கங்கள் வரும் நண்பி மீண்டும் முயலுங்கள்.... - sruthi - 04-03-2006 6,8,7 என்பதா? - rock boy - 04-03-2006 <!--QuoteBegin-sruthi+-->QUOTE(sruthi)<!--QuoteEBegin-->6,8,7 என்பதா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14 rUkh - Puyal - 04-03-2006 றொக் போய் தங்களின் கேள்விக்கான பதில் முதலாவது 7 இரண்டாவது 8 மூன்றாவது 6 பதில் சரியா? Re: pathel - நர்மதா - 04-03-2006 <!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள் \" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்..... தரவு : முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15. இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14. முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13. சொல்லுங்கள் பார்போம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> முதலாம் இலக்கம் 7 இரண்டாம் இலக்கம் 8 மூன்றாம் இலக்கம் 6 |