![]() |
|
புதிய தளம் பற்றிய விளக்கங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: புதிய தளம் பற்றிய விளக்கங்கள் (/showthread.php?tid=8416) |
- Sabesh - 10-13-2004 kavithan Wrote:அட கற்பூரமாக இருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& இல்லை, நீங்கள் தானே tube light இல் இருந்த fuse ஜ திருப்பி விட்டிங்கள். :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-13-2004 Sabesh Wrote:மேற்கோளை சுட்ட 2 பெட்டி வருகிறது, மேலும் கீழுமாக. கீழே உள்ள பெட்டியில் எழுத மேற்கோளில் உள்ளவை காணாம் போய் விடுகிறது. எல்லாவற்றையும் கீழே உள்ள பெட்டியில் போட்டால், மேற்கோள் இல்லாமல் எல்லாவற்றையும் நானே எழுதியது போல் வருகிறது. இல்லை நீங்கள் அப்படி செய்து விட்டு எல்லாவற்றையும் கொப்பி பண்ணி மவுஸில் வைத்து கொண்டு கீழ் உள்ள பெட்டியில் எழுதிவிட்டு இதனை அதில் பேஸ்ற் செய்யலாம் அல்லாவிட்டால் ஏ- கலப்பை என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.. ஏ-கலப்பை மிக இலகுவான செயலி.. இதில் பாமுனியும் இருக்கு புதுவை என்று நினைக்கிறேன் மற்றது.. நான் பாவிப்பது ஏ-கலப்பை தான் .. இன்னும் சிறிது நேரத்தில் அதன் இணைப்பு இங்கு தருகிறேன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 10-13-2004 Sabesh Wrote:kavithan Wrote:அட கற்பூரமாக இருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& பியூஸ் இல்லை ஸ்ராட்டர்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 10-13-2004 இதை அழுத்தி உங்களுக்கு விரும்பிய ஏ-கலப்பையை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் - yarlmohan - 10-14-2004 யுனிகோட் எழுத்துரு சம்பந்தமான தகவல்கள் / உதவிகள் இங்கு பார்க்கமுடியும். http://www.jaffnalibrary.com/tools/ - Sabesh - 10-14-2004 kavithan Wrote:Sabesh Wrote:kavithan Wrote:அட கற்பூரமாக இருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& நக்கலுக்கு மேல் நக்கலாக இருக்கு.... :wink: - Sabesh - 10-14-2004 மோகன் Wrote:யுனிகோட் எழுத்துரு சம்பந்தமான தகவல்கள் / உதவிகள் இங்கு பார்க்கமுடியும். மிக்க நன்றி!!! கவிதன் உங்களுக்கம் நன்றிகள்.. எகலப்பை சுரதாவை இப்பத்தான் தரவிறக்கம் பண்ணினேன். இனிமேல்தான் பயன்படுத்தி பாக்க வேணும். - Thala - 06-27-2005 http://www.ezilnila.com/software.htm எகலப்பயை இங்கு தரவிறக்க முடிகிறது - tamilini - 07-06-2005 புதிசாய் வந்த களத்தில சில பிரச்சனைகள் இருக்கிறது. பெட்டிகளினுள் எழுதியவற்றை முழுமையாக கொப்பி பண்ண முடியவில்லை.. மேற்கோள் காட்டினால் முந்தி அது வித்தியாசமாய். வேறுபாடாய் தெரியும். இப்ப அப்படியில்லை அதை சரி செய்ய முடியாதா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 07-06-2005 Quick Reply செய்யாமல் Post a reply செய்தால் பெட்டிகளில் உள்ளதை கொப்பி செய்யமுடியும் இது உடனடி தீர்வு. முன்பு உள்ளது போல் ஸ்கிர்ப்டை மோகன் அண்ணா விரைவில் மாற்றுவார். - Danklas - 07-07-2005 இப்போ சரியாகத்தானே இருக்கிறது மதன்?? வாணி மென்பொருளை யூஸ்பண்ணினால் பழைய களத்தில் எழுதினமாதிரி தற்பொழுது எழுத முடிகிறது.. :wink:
- tamilini - 07-07-2005 Quote:Quick Reply செய்யாமல் Post a reply செய்தால் பெட்டிகளில் உள்ளதை கொப்பி செய்யமுடியும் இது உடனடி தீர்வு. முன்பு உள்ளது போல் ஸ்கிர்ப்டை மோகன் அண்ணா விரைவில் மாற்றுவார்.நன்றி மதன். - ¦ÀâÂôÒ - 09-26-2005 [size=16]¡ú. þ¨½ÂòÐìÌ Å󾡸 ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ, «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â?? - yarlmohan - 09-26-2005 Quote:¡ú. þ¨½ÂòÐìÌ Å󾡸 ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ, «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â??ஆம் கவனிக்கின்றேன் - shanmuhi - 09-26-2005 <b>பாவனைப்பெயர்: கடவுச்சொல்: என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.: கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் </b> தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும் என்பதில் கிளிக் பண்ணிய போதும், கணனியை மீண்டும் புதிதாக இயக்கும் போது தன்னிச்சையாக நுழைய முடியவில்லையே... நேற்றிலிருந்து இந்த நிலை ஏற்படுகின்றது. - Mathan - 09-26-2005 [quote=¦ÀâÂôÒ]<span style='color:green'>¡ú. þ¨½ÂòÐìÌ Å󾡸 ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ, «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â?? [size=13]பெரியப்பு, யாழ் கருத்துகள முகப்பின் வலது பக்க மேல் மூலையில் Recent Topics என்று ஒரு இணைப்பு இருக்கும் பாருங்கள். அதில் அழுத்துவதன் மூலம் புதிய மற்றும் பதில் எழுத எழுதப்பட்ட கருத்துக்களை காணலாம். யாழ் முதல் பக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மோகன் அண்ணா யாழ்கள முகப்ப்பிற்கு இணைப்பு கொடுத்த பின் விரும்பினால் அதனையும் உபயோகிக்கலாம். <img src='http://img129.imageshack.us/img129/2235/yarlhelp12uj.jpg' border='0' alt='user posted image'> நட்புடன் மதன்</span> - Mathan - 09-26-2005 shanmuhi Wrote:<b>பாவனைப்பெயர்: உங்களுடைய பாவனைப்பெயர், கடவுள் சொல் என்பன கணனியின் குக்கிஸ்களில் (Cookies) சேமித்து வைக்கப்படுகின்றது. இந்த குக்கீஸ் அழிக்கப்பட்டால் உங்களால் தன்னிச்சையாக உள்நுழைய முடியாது. சிலர் பாதுகாப்பு காரணங்களுக்காக கணனியை நிறுத்தும் போது குக்கீஸ் தன்னிச்சையாக அழியும்படி செய்திருப்பார்கள் அல்லது அழிப்பார்கள், அப்படி குக்கிஸ் நேற்று அழிக்கப்பட்டதா? - shanmuhi - 09-26-2005 நன்றி மதன். சரி செய்து விட்டேன். - ¦ÀâÂôÒ - 09-26-2005 [size=16]«ôÒ §Á¡¸ÛìÌõ ¾õÀ¢ Á¾ÛìÌõ Á¢ì¸ ¿ýÈ¢¸û. ¯¼ÉÊ ¿¼ÅÊ쨸ìÌ À¡Ã¡ðÎì¸û. þôÀ page topþÄ Ó¾øÀì¸ þ¨½ôÒ þÕ츢ÈРź¾¢Â¡ þÕìÌ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->(PS: «¾¢Ä logo ÅáÁø empty¡ þÕìÌ. ¸Åɢí¸Ç¡?) |