![]() |
|
ஜேர்மனி செய்திகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411) |
- ஊமை - 12-15-2004 ஜேர்மானியர் எங்கலை கிறுக்கர்கல் என்றுதான் நினைப்பார்கள். - shiyam - 12-15-2004 அது சரி புலத்திலை பாருங்டகோ ஆண்களை விட பெண்களிற்குதான் உடனை தமிழ் மறக்கிது அதிலை ஏதும் விசேட காரணம் இருக்கே??? - shanmuhi - 01-09-2005 <b>யேர்மனியில் நீலக்கடவுச்சீட்டு வைத்திருப்போர் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். </b> யேர்மனியிலுள்ள ஒபகவுசன் நகர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து முன்னர் அரசியல் தஞ்சம் கேட்டு நீலக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை ஒரு வருடத்திற்குத் திருப்பி அனுப்பமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதனால் ஜேர்மனிய ஓபகவுசன் நகரத்தில் வசித்துவரும் பல நூறு ஈழத்தமிழ் உறவுகளுக்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் எத்தகைய பாதிப்புகளும் உடனடியாக ஏற்படாது என அறியமுடிகிறது. இதேநேரம் பிறமாவட்டங்கள் சிலவற்றில் தொடர்ந்தும் நீலக்கடவுச்சீட்டுள்ளோர் பல் நாடுகடத்தப்பட்டு வருகின்றமை ஈழத்தமிழ் உறவுகளால் கவனிக்கபடவேண்டுமென்று ஜேர்மனிய சட்ட உதவியாளர்கள் எச்சரித்துள்ளனர். நன்றி: nitharsanam - shanmuhi - 03-05-2005 கனடாவுக்கு இலவசமாக தொலைபேசியில் கதைக்க... 01015 என்ற இலக்கம் அழுத்தி பிறகு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்களையும் அழுத்தி கதைக்கலாம். கதைத்துவிட்டு என்ன என்று ஒரு வார்த்தை சொல்லுங்களேன். - kavithan - 03-05-2005 நீங்கள் அழுத்தி கதைத்து பார்ப்பது தானே... ஏன் மாதக்கடைசியில் பில்லோடை வரும் என்ற பயமா..? - shanmuhi - 03-05-2005 கதைத்துவிட்டேன். இலவசம் என்றுதான் சொல்கிறது. மற்றவர்களின் அபிப்பிராயங்களையும் கேட்கத்தான்.... - kavithan - 03-05-2005 ஓ..எதுக்கும் பில் வர பாத்திட்டு சொலுங்கோ...ஒருக்கால். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ganesh - 03-06-2005 shanmuhi Wrote:கனடாவுக்கு இலவசமாக தொலைபேசியில் கதைக்க... 01015 என்ற இலக்கம் அழுத்தி பிறகு நீங்கள் தொடர்பு கொள்ளும் இலக்கங்களையும் அழுத்தி கதைக்கலாம். கவனம் நிச்சயம் பில் வரும் - shanmuhi - 03-06-2005 hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 03-06-2005 அது மட்டுமல்ல 1 நிமிடத்துக்கு 1 யூரோ என்ற கணக்கில் பில் வரும் :roll: . - shanmuhi - 03-06-2005 பிறகு எதற்கு இலவசம் என்று விளம்பரம் செய்கிறார்கள்...? ? ? - vasisutha - 03-06-2005 நான் சும்மா சொன்னேன் அக்கா பயந்திட்டீங்களா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ? ஆனால் எதுக்கும் கவனமாக இருங்கள்.. :| - shanmuhi - 03-06-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - மகேசன் - 03-07-2005 நான் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக 01015 இல் தான் கதைக்கின்றேன்.அவர்கள் கூறிய பணம்தான் அறவிட்டுள்ளார்கள். கனடாவுக்கு இலவசம்தான். நீங்கள் விரும்பினால் WWW.verivox.de என்ற இணையத்தளத்தில் விபரம் அறியலாம்.நான் மேலே குறிப்பிட்ட(www.1015.de) என்பது தவறு மன்னிக்கவும். சரியான இணையம் www.01015.com - shanmuhi - 03-07-2005 தந்த விபரங்களுக்கு நன்றிகள் மகேசன். - Niththila - 03-07-2005 தகவலுக்கு நன்றி ஷண்முகி அக்கா மற்றும் மகேசன் அண்ணா. நான் இன்று தான் கேள்விப்பட்டேன் . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- yarl - 03-07-2005 http://www.teltarif.de/db/res.html?kurz=ja...age=1&spalten=8 இது நான் பாவிப்பது உடனுக்குடன் மாறும் விகிதங்களை அறிந்துகொளு;ளலாம். - shanthy - 03-07-2005 கடந்த இருவாரங்களுக்கு மேலாக கனடாவுக்கு 01015 இலவசமாகத்தான் இருக்கிறது. மற்றும் இலங்கைக்கும் 15சென்ற்தான் நிமிடத்துக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் குறைந்த கட்டணம்தான். சண்முகி பயப்பிடாமல் கதையுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- மகேசன் - 03-10-2005 நேற்ருமுதல் 01015 கனடாவுக்கு 1சென்ற்(0.01 யூரோ) என மாற்றிவிட்டார்கள் - இளைஞன் - 03-10-2005 http://www.billig-tarife.de இல் சென்றும் மலிவான தொலைபேசிச் சேவைகளைப் பார்க்கலாம். |