Yarl Forum
பொங்குதமிழ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பொங்குதமிழ் (/showthread.php?tid=8354)

Pages: 1 2 3 4

- kuruvikal - 07-12-2003

அகிம்சை ஜனநாயகம் பேசுற ஆக்கள் முதல்ல ஆயுதங்களை விடுங்கோ அணுகுண்டும் இரசாயன உயிரியல் ஆயுதங்களும் என்னத்திற்கு....! அதென்ன அமெரிக்காவுக்கு அகிம்சையின் அசோகச்சக்கரத்துக்கு அணு குண்டு வேணும் மற்றவன் மட்டும் எல்லாத்தையும் கொடுத்துப்போட்டு அவை குட்டக் குட்ட குனிய வேணும் அப்பதான் வெள்ளை வேட்டிகள் வேசம் போட்டு பொக்கற் நிரப்ப வசதியா இருக்கும்..... அங்கால வெளிக்கப் போகுது பாருங்கோ.....இடிந்ததக் கட்டச் சொல்லிக் குடுக்க அதையே சுருட்டிப் போட்டாங்கள்..... இப்ப ஆளுக்காள் மாறுக்கருத்துத் தேடுறாங்கள் பிடுங்குப்படுறத்துக்காக்கும்...உவங்கள் திருந்தமாட்டாங்கள்...... ஆயுதம் பேசுறது போல ஒண்டும் பேசி இவங்களைத்திருத்த ஏலாது போல.....அதத அங்கங்க வைசாத்தான் அதது அப்படியே இருக்கும்... கழுதையை மேய்க்கலாம் உவன் தமிழனில சிலபேரை மேய்க்குறது வலுகஸ்டம் பாருங்கோ....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- GMathivathanan - 07-12-2003

<!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அகிம்சை ஜனநாயகம் பேசுற ஆக்கள் முதல்ல ஆயுதங்களை விடுங்கோ அணுகுண்டும் இரசாயன உயிரியல் ஆயுதங்களும் என்னத்திற்கு....! அதென்ன அமெரிக்காவுக்கு அகிம்சையின் அசோகச்சக்கரத்துக்கு அணு குண்டு வேணும் மற்றவன் மட்டும் எல்லாத்தையும் கொடுத்துப்போட்டு அவை குட்டக் குட்ட குனிய வேணும் அப்பதான் வெள்ளை வேட்டிகள் வேசம் போட்டு பொக்கற் நிரப்ப வசதியா இருக்கும்..... அங்கால வெளிக்கப் போகுது பாருங்கோ.....இடிந்ததக் கட்டச் சொல்லிக் குடுக்க அதையே சுருட்டிப் போட்டாங்கள்..... இப்ப ஆளுக்காள் மாறுக்கருத்துத் தேடுறாங்கள் பிடுங்குப்படுறத்துக்காக்கும்...உவங்கள் திருந்தமாட்டாங்கள்...... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->உந்தக் குளாய்போட்டுக்கொண்டு.. சுத்தித்திரியிறதுக்கு.. இவங்கள்.. படுற..பாடு..
நான்..போராட்டமெண்டுசொல்லி இவங்கள்..பண்ணின.. கூத்துபப்பற்றிக்.. கதைக்க.. அமெரிக்கக்கூத்துப்பற்றி.. கதைக்கிறாங்கள்..இவங்களின்ரை..ஜனநாயகம்பற்றிக்..கதைக்க.. அமெரிக்க.. ஜனநாயகமாம்.. இவங்களின்ரை.. ஆயுதம்பற்றிக்.. கதைக்க.. அமெரிக்க.. அணுஆயுதமாம்.. அப்ப யுத்தம்.. அமெரிக்காவோடையெண்டு.. நீங்கள்.. சொல்லயில்லையே.. அதை ஓப்பினா.. அவங்களுக்குச்.. சொல்லாமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சுத்தித்திரியிறதுக்கு.. அவன் அடிச்சான்.. இவன்உடைச்சான்.. கதைதான்.. உடைக்கத் தெடக்கிவச்சதே.. இவங்கள்தான்.. பிறகு.. அவங்களைச்சாட்டி.. வெள்ளைவேட்டியைச்சாட்டி.. அவனைச்சாட்டி.. இவனைச்சாட்டி.. இப்ப அமெரிக்காவிலை.. வந்து.. நிக்குது.. நாளைக்கு.. யப்பானோடையும்.. தொடரும்.. யார்..கண்டது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எதிரா.. சார்பா.. எதிரா.. சார்பா.. ஆய்வு செய்யிறதைப்.. பார்த்தால்.. அடுத்தது.. யப்பான்தான்.. அங்கயும்.. சுரண்டுறதெல்லாம்.. சுரண்டிப்போட்டு.. பிறகு.. மற்றமாதிரிக்.. கதைக்கிறது.. வளக்கம்தானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

- kuruvikal - 07-13-2003

ஏன் கொதிக்கிறியள் அமெரிக்காதான் ஆயுத ஜனநாயத்தின் தந்தை.....எங்கையாவது மக்கள் விரும்பின ஜனநாயகம் நடக்க்குதா.....எங்கும் ஊழல் சுரண்டல் மிதித்தல் ஆயுதத் தேர்தல் கள்ளவாக்கு தேர்தல் மோசடி இப்படி பல ஓட்டைகளை வைச்சுக் கொண்டு தான் ஜனநாயகப் பெயரில போர்வையில பலரும் பிழைக்கினம் .....உது உலகம் பூராவும் தெரியும்....சில பேர் இன்னும் உலகத்துக்கு பழைய போர்வையே போத்துக் காட்டிப் பிழைப்பம் எண்டிருக்கினம் போல......! அதில வெள்ளை வேட்டிகளும் தாடிக்காரக் கும்பல்களும் முன்னணியில நிக்கிறதும் தெரியும்...அவையளின்ற படிப்புக்கும் கெட்டித்தனத்துக்கும் இதைவிட்டா என்ன பிழைக்க வழிகிடக்கு...உவங்களைபிடிச்சு சனத்தட்ட சுரண்டினத பிடிக்கிப்போட்டு நடு ரோட்டில கட்டிப் போடவேணும் மாசக் கணக்கில....! பிழைப்புக் தேடினம் மாறுக்கருத்தும் ஆயுத ஜனநாயப் போர்வையும்.....!
அவர் ஒருத்தர் பெரிய பொலிஸ்காரன் எண்ட நினைப்பில ஜனநாயகம் பரப்பிறன் காக்கிறன் எண்டு உலகம் பூராவும் அழிச்சுக் கொண்டும் அழிக்க குடுத்துக் கொண்டும் இருப்பார் இங்ச சில பேர் அவைக்கு வக்காலத்து வாங்கிவினம்.....! அப்பதானெ இவைக்கு பிழைப்பு நடக்கும்....மொதத்தில ரவுடிகல் தான் உலகையே ஆளுறாங்கள்....படிப்பும் நீதியும் எங்க கிடக்குதோ.....!

- sethu - 07-13-2003

என்ன தான் எளுதினாலும் நாயின் வாலை நிமித்தமுடியாது.

- P.S.Seelan - 07-13-2003

அதைத்தான் நாமும் கேட்கின்றோம். நீ உன் வீட்டுக்குப் போ. நான் என் வீட்டுப் பிரச்சனை முடிந்தபின் என் இனமே சொல்லும் இனி ஆயுதம் தேவையில்லை என்று அப்போது அவர்கள் நிச்சயமாகக் கொடுக்கத்தான் போகின்றார்கள். ஆச்சியின் கொக்கரிப்பு, தாடியின் சிடுசிடுப்பு உறுமையவின் உறுமல்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அத்துடன் இஸ்ரவேலுக்கும், சீனாவிற்கும் ஓட்டம். வயிற்றைக் கலக்கினால் இந்தியாவிற்கு சவாரி. இதற்கு மத்தியில் யாரை நம்பி எம் மக்கள் ஆயுதத்தை ஒப்படைப்பது. அந்த ஆயுதம் தான் தமிழினம் என்று ஒன்று இருக்கின்றது என்பதனை உலகிற்கு தெரிவீத்தது. அந்த ஆயுதங்களால் தான் இன்று தமிழன் பாதுகாப்புடன் இருக்கின்றான். அதை மாறவாதீர்கள்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- Kanani - 07-13-2003

தாத்ஸ் அமெரிக்கா என்ன அகிம்சை வழியே நிற்கினம்?
அமெரிக்கா கிட்டடியில் தனது கப்பலுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ததாமே? உண்மையா தாத்ஸ்?...அதற்கு பதிலாக இலங்கையின் யுத்தக் கப்பல்கள் (அமெரிக்கா பக்கம் போனால் :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) அமெரிக்காவில் எரிபொருள் நிரப்பலாமாம் தாத்ஸ்... பகிடி இல்லை உண்மை Idea

- S.Malaravan - 07-13-2003

ஆயதக் கலாச்சாராத்துக்குள் பிறந்ததுகள் என்று சொல்ல முதல். ஏன் அந்த கலாச்சாரம் பிறந்தது என்று விளங்க வேணும் உந்தக்கிளட்டுக்கு கண்டியளோ. அவர்கள் அகிம்சையால் செய்ய முடியாததை இன்று ஆயுதத்தால் நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள். புலிப்பிள்ளை சூரியத்தேவனுக்கு அரசியல் பேசவும் தெரியும் ஆயுதம்தூக்கவும் தெரியும் ஆனால் அடிபணிதல் என்பது மட்டும் தெரியாது. தமிழன் நீ இன்று நிமிர்ந்து நின்று தமிழன் என்று மார்தட்டி இக்களத்திலே உன்கைகள் கணணித்தட்டை தட்டுகிறது என்றால் அங்கு கூட சூரியத்தேவனின் மதிநுட்பம் தான் காரணம் புரிந்து கொள் கி.ஐp.ம.மு அவர்களே :oops: :oops: :oops: :twisted: :twisted: :twisted:

- GMathivathanan - 07-13-2003

<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin--> அகிம்சையால் செய்ய முடியாததை இன்று ஆயுதத்தால் நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள். புலிப்பிள்ளை சூரியத்தேவனுக்கு அரசியல் பேசவும் தெரியும் ஆயுதம்தூக்கவும் தெரியும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆயத்தாலை.. பண்ணிப்போட்டாங்கள்.. அதுதான்.. தனிநாடு.. சமஸ்டி.. இடைக்காலம்.. தனிநாடு.. இடைக்காலம்.. சமஸ்டிஇடைக்காலம்இ என்டும்.. சாத்வீகம்.. அகிம்சை.. அகிம்சைஆயுதம்.. ஆயுதம்.. இல்லையில்லை..ஆயுதம்.. இல.லiயில்லை.. அகிம்சை.. இல்லையில்லை.. ஆயுதஅகிம்சை.. இ;ப்படி.. இப்படியே..போகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
3 வயதிலை தட்டி 7 வயதிலை.. ஐரியும்.. முடிச்சிட்டுதுகள்.. இப்பத்தான்.. தட்டத் தெடங்குறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஆயுதம்து}க்கி.. செய்த பட்டியல்.. ஒப்பிட்டுப்பார்க்க.. திராணியில்லை.. கதைமாத்திரம்.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஒண்டரை வருஷமா..கதைச்ச அரசியல்.. வேஸ்ற்.. ஒப்.. ரைம்.. ஆப்போச்சு.. கதைக்க வெளிக்கிட்டுவியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-14-2003

ஆயுதத்தால் பண்ணியது போதாதா? இன்னமும் அவர்கள் ஆயுதத்தால் பண்ணிக் கொண்டிருந்தால்தானே அண்டைநாடுகளில் அகதிகள் என்று சொல்லிக் கொண்டு குளிர் காயலம். சுயநலம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-14-2003

P.S.Seelan Wrote:ஆயுதத்தால் பண்ணியது போதாதா? இன்னமும் அவர்கள் ஆயுதத்தால் பண்ணிக் கொண்டிருந்தால்தானே அண்டைநாடுகளில் அகதிகள் என்று சொல்லிக் கொண்டு குளிர் காயலம். சுயநலம்.
குளிர்..காயவச்சவன்.. கதையளக்கிறான்.. கேளுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- GMathivathanan - 07-14-2003

GMathivathanan Wrote:
P.S.Seelan Wrote:ஆயுதத்தால் பண்ணியது போதாதா? இன்னமும் அவர்கள் ஆயுதத்தால் பண்ணிக் கொண்டிருந்தால்தானே அண்டைநாடுகளில் அகதிகள் என்று சொல்லிக் கொண்டு குளிர் காயலம். சுயநலம்.
குளிர்..காயவச்சவன்.. கதையளக்கிறான்.. கேளுங்கோ.. நகை..வை.. லட்சம் வை.. காணிவை.. பாஸ்தாறன்.. எல்லாம்.. மறந்தமாதிரி.. நடிக்கிறாங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-15-2003

நாம் குளிர்காயவத்ததால் தான் வாழ்க்கையே சிலருக்கு ஓடுகின்றது. அல்லது சிங்களத்தின் செருப்புக்கால்களில் தான் வீழ்ந்து கிடக்க வேண்டிவந்துதிருக்கும். அதையும்ஒரு சில வெட்கம் கெட்டதுகள் தெய்வசந்நிதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதுகள்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-15-2003

P.S.Seelan Wrote:நாம் குளிர்காயவத்ததால் தான் வாழ்க்கையே சிலருக்கு ஓடுகின்றது. அல்லது சிங்களத்தின் செருப்புக்கால்களில் தான் வீழ்ந்து கிடக்க வேண்டிவந்துதிருக்கும். அதையும்ஒரு சில வெட்கம் கெட்டதுகள் தெய்வசந்நிதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதுகள்.
அப்படி.. ஒப்புக்கொள்ளுங்கோ.. 83ஆம்.. ஆண்டு.. தெடக்கிவச்சது.. அதிலைதான்.. குளிர்காயுறியளெண்டு.. ஒப்புக்கொள்ளுங்கோ.. முப்பத்துச்சொச்த்து.. ஆயிரம்.. குடுத்தும்.. புத்தி வரயில்லை.. குளிர்காய.. வசதியா.. அது..இருக்கு.. கைகாலில்லாதது.. இருக்கு.. புருஷனை இழந்ததிருக்கு.. அடிச்சுடைச்ச கட்டங்களிருக்கு.. கொண்டுவந்துஇருத்தின.. இராணுவமிருக்கு.. பிறகென்ன.. வசதியா.. இன்னும்.. ஒரு.. 15..20..வருஷம்.. ஆயுதத்தோடை.. ஓட்ட.. 400..500 ஆயிரம்.. வெளிநாட்டுக்கும்போக.. இன்னும்.. குடும்பமா.. கொண்டுவந்து.. இருத்த வசதி..பங்கறுக்குள்ளை.. இருக்க.. நோர்வே.. உதவிசெய்யும்தானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Paranee - 07-15-2003

தாத்தா எப்படி செய்தாலென்ன இன்று உலகஅளவில் வாழ்க்கைத்தரத்திற்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 90 வதான இருக்கின்றதாம். அது சந்தோசம் தானே

- GMathivathanan - 07-15-2003

Karavai Paranee Wrote:தாத்தா எப்படி செய்தாலென்ன இன்று உலகஅளவில் வாழ்க்கைத்தரத்திற்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 90 வதான இருக்கின்றதாம். அது சந்தோசம் தானே
அப்படி முன்னுக்குவராமல்.. தடுத்து நிறுத்தத்தானே.. இவ்வளவு... பாடுபடுறியள்..உடைக்கிறதும்.. கட்டுறதும்.. எரிக்கிறதும்.. வேண்டுறதும்.. புதைக்கிறதும்.. கிண்டி..எடுக்கிறதும்.. இப்படிப்..பலதும்.. என்னத்துக்கும்.. இரவு சந்திப்பம்.. வேலை.. கூப்பிடுது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-15-2003

வந்து இருக்கட்டும். ஓட வழியையும் பார்த்து இருக்கட்டும். எத்தனைகாலத்திற்கு இருக்கப் போகின்றார்கள். இக்கும் வரை இருக்கட்டும். நாம் என்றும் பிரச்சனையைச் சாட்டி எப்போழுதும் குளிர் காயவில்லை. ஓடி ஒழிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அதைச் சாட்டி இன்னமும் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். பங்கருக்குள் இருப்பது அவர்களின் பாதுகாப்பிற்கல்ல எமது இருப்பை உறுதி செய்ய. பேரினம் அவர்களின் கையால் தம் கழுத்தை நசிப்பதற்கு நாமா பொறுப்பு. அதற்காகத் தான் சமாதனமாய் போவோம் வா. உன் நாடும் முன்னேறும். எம் மக்களும் சந்தோஷமாய் இருப்பார்கள். நீ உன் நாட்டிலும் நான் என் நாட்டிலும் அமைதியாக வாழ்வோம் என்று. கேட்கின்றார்களில்லையேய. அப்படிச் செயவதால்; வங்கிக் கணக்கில் சைபர்கள்; கூடதே. அதைச் சாட்டி இதைச்சாட்டி உட்கார்ந்து கொண்டு வெள்ளையனின் பைக்குள் இறங்கமுடியாமல் அல்லவா போய்விடும். கடலினுள் கொட்டுவதை அள்ளிக் கொண்டு வந்து வெடி கொழுத்த முடியாதே. சரி அவர்கள் தான் ஓமேன்டாலும் எங்கட சனத்தில சிலதுகளுக்கு வயிற்றுப் போக்கல்லவா ஏற்படுகின்றது. நாட்டுக்குப் போனால் கஸ்டப்பட்டு உழைத்து உண்ண வேண்டும் என்ற பயத்தில்.
ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- Paranee - 07-15-2003

தாத்தா உங்களுடன் கதைத்தால் எனக்கு பைத்தியம்தான் பிடிக்கும். இனிமேல் இங்கு வாலாட்டவே மாட்டன்

- GMathivathanan - 07-16-2003

P.S.Seelan Wrote:வந்து இருக்கட்டும். ஓட வழியையும் பார்த்து இருக்கட்டும். எத்தனைகாலத்திற்கு இருக்கப் போகின்றார்கள். இக்கும் வரை இருக்கட்டும். நாம் என்றும் பிரச்சனையைச் சாட்டி எப்போழுதும் குளிர் காயவில்லை. ஓடி ஒழிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அதைச் சாட்டி இன்னமும் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். பங்கருக்குள் இருப்பது அவர்களின் பாதுகாப்பிற்கல்ல எமது இருப்பை உறுதி செய்ய. பேரினம் அவர்களின் கையால் தம் கழுத்தை நசிப்பதற்கு நாமா பொறுப்பு. அதற்காகத் தான் சமாதனமாய் போவோம் வா. உன் நாடும் முன்னேறும். எம் மக்களும் சந்தோஷமாய் இருப்பார்கள். நீ உன் நாட்டிலும் நான் என் நாட்டிலும் அமைதியாக வாழ்வோம் என்று. கேட்கின்றார்களில்லையேய. அப்படிச் செயவதால்; வங்கிக் கணக்கில் சைபர்கள்; கூடதே. அதைச் சாட்டி இதைச்சாட்டி உட்கார்ந்து கொண்டு வெள்ளையனின் பைக்குள் இறங்கமுடியாமல் அல்லவா போய்விடும். கடலினுள் கொட்டுவதை அள்ளிக் கொண்டு வந்து வெடி கொழுத்த முடியாதே. சரி அவர்கள் தான் ஓமேன்டாலும் எங்கட சனத்தில சிலதுகளுக்கு வயிற்றுப் போக்கல்லவா ஏற்படுகின்றது. நாட்டுக்குப் போனால் கஸ்டப்பட்டு உழைத்து உண்ண வேண்டும் என்ற பயத்தில்.
ஒன்றுபடு தமிழா
துரத்தியடிச்சது.. இவங்கள்.. இப்ப.. றீல்.. விடுறாங்கள்.. ஏதெ.. இரசாயண.. உயிரியல்.. ஆயுதம்.. பாவிக்கப்போறம்.. எண்டுசொல்லி..இவ்வளவு.. மணித்தியாலத்தவணை..குடுத்து.. வெளியேறு..எண்டு.. துரத்தியடிச்சுப்போட்டு.. இப்ப விடுற..றீலைப்பாருங்கோ.. இப்ப ஒண்டரை..வருஷமா.. காதைப்.. பொத்திக்கொண்டு.. இருந்தவர்.. கதை.. சொல்லுறார்.. கேளுங்கோ.. இவற்றை.. கேட்.. காதுகளுக்கு.. கேக்காதது.. இடைக்கால.. நிர்வாகம்.. சமஸ்டி.. கூடியபங்களிப்புடனான.. இடைக்கால.. நிர்வாகம்.. இப்படிப்..பல..

யப்பான்.. மகாநாட்டுக்குப்போகாமல்.. கடைசியாக்.. கேட்டது.. என்ன..? ரணில்.. யப்பானிலை..வச்சு.. விட்ட.. அறிக்கை.. என்ன..? முந்தாநாள்.. தலைப்புச்.. செய்தி..என்ன..?

- P.S.Seelan - 07-16-2003

இராசாயண உயிரியல் ஆயுதங்கள் யார் கொண்டு வந்து வைத்திருந்தது. எங்கிருந்து வந்தது. ஊடகங்களில் நார் நாராய் கிழிபட்டதே பார்க்கவில்லையா?
விட்ட அறிக்கைகளின் பின் புல்த்தில் இருந்தவர்கள் யார்? அதன் பின் ஏன் குட்டிக் கரணம் அடித்து? தன்னுடைய நாட்டுப் பிரச்சனையை ஏன் மற்ற நாட்டு அரசியல் வாதிகளின் காலடிக்குக் கொண்டு சென்றது. அவர்களின் காலடியில் விழப் போனதால்தான் ஒரு இறைமையுள்ள நாட்டின் பிரதமாராக இருந்து கொண்டும். நிமிடத்திற்கு ஒரு அறி;க்கை விட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் ஒன்று. அமெரிக்காவில் ஒன்று இந்தியாவில் ஒன்று கடைசியில் யப்பானில.; வெட்கம் கெட்டதுகள். எல்லாம் நாட்காலியில் அமரும் வரைதான். இனி எதற்கு அறிக்கை பணம் தான் வந்துவிட்டதே. வாங்கிக் கொண்டு வரட்டும். அதன் பின் பார்ப்போம் எப்படி அறிக்கைகள் வரும் என்று.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-16-2003

P.S.Seelan Wrote:இராசாயண உயிரியல் ஆயுதங்கள் யார் கொண்டு வந்து வைத்திருந்தது. எங்கிருந்து வந்தது. ஊடகங்களில் நார் நாராய் கிழிபட்டதே பார்க்கவில்லையா?
விட்ட அறிக்கைகளின் பின் புல்த்தில் இருந்தவர்கள் யார்? அதன் பின் ஏன் குட்டிக் கரணம் அடித்து? தன்னுடைய நாட்டுப் பிரச்சனையை ஏன் மற்ற நாட்டு அரசியல் வாதிகளின் காலடிக்குக் கொண்டு சென்றது. அவர்களின் காலடியில் விழப் போனதால்தான் ஒரு இறைமையுள்ள நாட்டின் பிரதமாராக இருந்து கொண்டும். நிமிடத்திற்கு ஒரு அறி;க்கை விட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் ஒன்று. அமெரிக்காவில் ஒன்று இந்தியாவில் ஒன்று கடைசியில் யப்பானில.; வெட்கம் கெட்டதுகள். எல்லாம் நாட்காலியில் அமரும் வரைதான். இனி எதற்கு அறிக்கை பணம் தான் வந்துவிட்டதே. வாங்கிக் கொண்டு வரட்டும். அதன் பின் பார்ப்போம் எப்படி அறிக்கைகள் வரும் என்று.
சீலன்.. அவங்கள்.. சொல்லி உது எனக்குத்தெரியவரேல்லை.. காசுசேர்த்த..வாலுகள்.. சொன்னது.. 95 ம்.. ஆண்டு.. அந்த.. 500000த்தை 24 மணித்தியாலத்திலை.. வெளியேறு..எள.. கலைகேக்கை..சொன்ன காரணம்.. இப்படிப்.. பலதும்.. இருக்கு..