Yarl Forum
நன்றி கணையாழி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: நன்றி கணையாழி (/showthread.php?tid=8120)

Pages: 1 2 3


- Mullai - 09-20-2003

நன்றி மதிவதனன்
பாடலை முழுமைப்படுத்தியதற்கும் விபரங்கள் தந்ததற்கும் நன்றி


- sennpagam - 09-20-2003

[quote=kuruvikal]அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட...

நீங்கள் எந்தக் காட்டிலையாவது நரியாய் இருங்கோ.
ஊளையிடுறதையும் காட்டுக்கையே வைச்சிருங்கோ.
உதுகள் எங்கடை பிரச்சனையள் இல்லை.


- sennpagam - 09-20-2003

[quote=kuruvikal]அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட...உந்தச் சலசலப்புக்கு உங்கட ஆத்துக்காரர் பயப்பிடுவினம்...நாங்கள் எங்கள் கருத்தை எப்பவும் எழுதுவம்....நியாயமாவும் எழுதுவம்


நகைச்சுவைக்கெண்டு மோகன் வேறையொரு பக்கம் வைச்சிருக்கிறார்.
கவனிக்கேல்லையோ?


- sennpagam - 09-20-2003

sennpagam Wrote:[quote=kuruvikal]அதென்ன மிரட்டல் தொனியில் குருவிகளுக்கு என்ன தேவை எண்டது....! நாங்கள் பனங்காட்டு நரிகளும் கூட... உந்தச் சலசலப்புக்கு உங்கட ஆத்துக்காரர் பயப்பிடுவினம்...நாங்கள் எங்கள் கருத்தை எப்பவும் எழுதுவம்....நியாயமாவும் எழுதுவம்... ஆரும் சலசலத்துப் பிரயோசனம் இல்லை...!

ஆத்துக்காரர் இருந்தாத்தானே பயப்பிடுறதுக்கு


- sOliyAn - 09-21-2003

தாத்ஸ்.. கைகொடுத்த தெய்வம் வீடியோ கசற் எடுத்து பாருங்களேன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 09-21-2003

அதில சாவித்திரியை பெண்ணு பார்க்க போகிறார் சிவாஜி சார்.. சாவித்திரி வெகுளிப் பாத்திரம்.. வெகுளில மயங்கி.. அந்த நினைவில பாடுறார்.. :wink: