Yarl Forum
குடும்பப்பெண் உண்மையில் விடுதலைகிடைக்காத அடிமையா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: குடும்பப்பெண் உண்மையில் விடுதலைகிடைக்காத அடிமையா? (/showthread.php?tid=7689)

Pages: 1 2 3 4


- mohamed - 12-11-2003

Quote:kuruvikal




Gender:



Age: 70

Posted: Thu Dec 11, 2003 3:58 pm


mohamed wrote:
ஒரு பூனை நல்லா கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குது! குடிச்சபடி சொல்லுது உலகம் இருண்டு போச்செண்டு, மற்றதும் அப்படியே செய்யது ஆனால் அது சொல்லுது உலகம் கறுப்பெண்டு! நாய் வால் நிமிருமா என்ன?


பாத்தியளோ நீங்கள் தான் பெண்களை சிந்திக்கவிடாது... நீங்கள் அவர்களுக்கு சார்பாக எழுதுவதாக அவர்களை மட்டம் தட்டுகிறீர்கள்...அவர்களுக்கு அவர்களின் நிலையை உணர, உணர்ந்து தம் திறமையை வளர்க்க உது உதவாது... இது மேலும் அவர்கள் சாதாரண சிந்தனைக்கும் உங்களைப் போல் ஆண்களில் தங்கியிருக்கவே வழி செய்யப்போகுது.....எமக்கென்னவோ இப்ப உங்கள் தரவழிதான் பெண்களை அடிமையாக்க விளைவது போலத் தெரியுது...!

பெண்களே உங்களை சிந்திக்கவிடாது தமது சிந்தனை வரம்புக்குள் கட்ட நினைக்கும் இப்படியான ஆண்களிடத்தில் கவனமாக இருங்கள்.....! ஒரு சமூகத்தின் சம பங்களிகளாக உங்களுக்கான எமது கருத்து..ஏற்பதும் விடுவதும் உங்கள் கையில்....!


நீங்களும் குழம்பி மற்றவையையும் குழப்புவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் இப்ப தான் நேரிலை பாக்கிறன். ம் நல்லா தான் ஐஸ் வைக்கிறியள். திரும்ப நீங்கள் எழுதினதை மழுக்க வாசியுங்கள் அப்ப தெரியும் யார் சொன்னது குழப்பிறது எண்டு. மற்றது ஒரு விசயம் பாருங்கோ, நான் எழுதினது ஒண்டும் பொண்களுக்கு இல்லை. மாறக உங்கள் போன்ற மமக்களுக்கு தான்.


- kuruvikal - 12-11-2003

நீங்களே இப்படிக் குழம்பினால் உங்கள் எழுத்துக்களால் பெண்கள் எப்படிக் குழம்புவர்...அவர்கள் தங்கள் பாட்டில் சிந்திக்கட்டும் விடுங்கள்...உங்களுக்கு உங்கட நிலையே குழம்பிப் போட்டுது அதுக்க பெண்களுக்காக உபதேசம்....நாங்கள் மாக்கள் என்றால் தாங்கள் என்ன மா மாக்களா....என்று பெண்கள் கேட்பார்கள்....ஏன் என்றால் குழம்பினது நாங்கள் அல்ல நீங்கள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- mohamed - 12-11-2003

நான் மமக்கள் எண்டது மரமண்டையை.. மற்றது நீங்கள் முதலிலை வடிவா வாசிச்சு போட்டு வாங்கோ, சும்மா விதண்டா வாதம் கதைக்க வேண்டாம். மற்றது என்றை கருத்தை ஒரு பெண்களும் இதுவரை தங்களை குழப்பியதாக சொல்லவில்லை. மாறாக வாங்கி கட்டினது நீங்கள் தான். இனியும் உங்களை மாதிரி மமக்களுடன் கதைத்தால் என்றை சக்தி தான விரயம். எனவே நன்றி வணக்கம்! உதுக்கும் நீங்கள் பதில் யதார்தம் இல்லாமல் நலடல பதில் சொல்லுவீங்கள்.


- mohamed - 12-11-2003

Quote:rMessage
kaattu





Joined: 06 Nov 2003
Posts: 22

Posted: Today at 7:21 am


குருவி நீர் எந்த உலகத்திலை இருக்கிறீர்?
நீர் இப்படி எழுதியிருக்கிறீர்.
பெண் என்பதற்காக அவள் உழைத்தால் கூட விவாகரத்தின் போது கணவன் தான் பிள்ளைகளை பராமரிக்க பணம் கொடுக்க வேண்டும் தனது சொத்துக் கொடுக்க வேண்டும்...ஏன்...பெண்கள் ஆண்களுக்குக் கொடுத்தால் என்ன...ஆண்களுக்குப் பிள்ளை பராமரிக்கத் தெரியாதோ என்ன....?????!
விவாகரத்தின் போது கணவன் மனைவி இருவரில் யார் கூட உழைக்கிறாரோ அவர்தான் மற்றவருக்குப் பணம் குடுக்க வேணும். இந்தச் சட்டம் உமக்குத் தெரியாதோ?



- kuruvikal - 12-12-2003

mohamed Wrote:நான் மமக்கள் எண்டது மரமண்டையை.. மற்றது நீங்கள் முதலிலை வடிவா வாசிச்சு போட்டு வாங்கோ, சும்மா விதண்டா வாதம் கதைக்க வேண்டாம். மற்றது என்றை கருத்தை ஒரு பெண்களும் இதுவரை தங்களை குழப்பியதாக சொல்லவில்லை. மாறாக வாங்கி கட்டினது நீங்கள் தான். இனியும் உங்களை மாதிரி மமக்களுடன் கதைத்தால் என்றை சக்தி தான விரயம். எனவே நன்றி வணக்கம்! உதுக்கும் நீங்கள் பதில் யதார்தம் இல்லாமல் நலடல பதில் சொல்லுவீங்கள்.

எப்போதோ முடிந்திருக்க வேண்டிய காரியம்... இப்பவாவது நீங்கள் சொன்னதெல்லாம் அர்த்தமில்லாதது என்று உணர்ந்தியலே.... அது போதும்.....!இனி பெண்களுக்கு விடிவுதான்...ஆனால் பெண்களால பெண்ணிற்கு விடிவு.....???!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 12-12-2003

கீழே விழுந்தாலும் குருவிக்கு மீசையில மண் ஒட்டேல்லை :mrgreen:


- kuruvikal - 12-12-2003

நாங்கள் விழுந்ததெண்டு நீங்கள் கற்பனை செய்தால் எப்படி உண்மையிலேயே மண் ஒட்டும்.. ஒட்டாதுதானே...!
கனவு ஏதாவது கண்டனியளோ...விபூதி பூசிட்டு தண்ணி குடிச்சிட்டுப் படுங்கோ....! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 12-12-2003

மீசையில்லா விட்டாலும் மண் ஒட்டாதுதானே ! ! !


- shanthy - 12-12-2003

shanmuhi Wrote:மீசையில்லா விட்டாலும் மண் ஒட்டாதுதானே ! ! !

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 12-12-2003

இஞ்சைபாரன்.. நம்ம சிடுமூஞசி.. உம்மாண்டிப் பொண்டுகள் நம்ம சிரிச்ச முகப் பொண்டுகளுக்கு எப்பிடி உம்மாண்டியாகிறதெண்டு அற்வைஸ் பண்ணுறினம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ganesh - 12-12-2003

ஜரோப்பிய நாடுகளில் எமது நாட்டுப்பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்று
சொல்ல முடியாது ஆனாலும் சில இடங்களில் அடிமையாக உள்ளார்கள் அதனைவிட பெண்கள் தான்களாகவே அடிமையாக வாழ்கிறார்கள் இது நமது நாட்டில் இவர்கள் வாழ்ந்த சூழ்நிலை காரணமாயிருக்கலாம் அல்லது இவர்கள் பெற்றோர்களால் கடுமையான கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டிருக்கலாம்


- kuruvikal - 12-12-2003

shanmuhi Wrote:மீசையில்லா விட்டாலும் மண் ஒட்டாதுதானே ! ! !

மீசையா அப்படின்னா என்ன....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<span style='font-size:15pt;line-height:100%'>அப்படி என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லை நாங்கள்....!</span>


- nalayiny - 12-13-2003

அடடா இப்படியும் ஒரு சங்கதி இருக்கா. அப்ப சரி.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: Idea Idea
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/us/ph/gr/pic_r_2.gif' border='0' alt='user posted image'>
shanthy Wrote:
shanmuhi Wrote:மீசையில்லா விட்டாலும் மண் ஒட்டாதுதானே ! ! !

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



- nalayiny - 12-13-2003

சரி சரி <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> பாவம் விட்டு விடுங்கள்.

<img src='http://media.euniverse.com/www_castlemountains_net/images/12_2003/dec11b.jpg' border='0' alt='user posted image'>


- vasisutha - 12-14-2003

விபுூதி புூசினன் கனவு வரேல்லை.
பிறகு அடுத்தநாள் குருவியின் நண்பர் சொன்னார் குருவி உண்மையிலேயே கீழ விழுந்ததாம் என்று.

70 வயசாகியும் குருவிக்கு மீசை முளைக்கேல்லையா?
குருவி நீங்கள் ஆணா பெண்ணா?
பெண்ணாய் இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கள்.
ஆணாய் இருந்தால் டொக்டரை பாருங்கள் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


:?: :?: :?:


- sOliyAn - 12-14-2003

இன்னும் குருவிகளுக்கால் விடுதலை கிடைக்கலையா? :wink:


- Paranee - 12-14-2003

ஆஹா !
ஆண் என்றால் கட்டாயம மீசை வைத்திருக்கவேண்டுமா ?


- vasisutha - 12-14-2003

<span style='font-size:17pt;line-height:100%'>அப்படி என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லை நாங்கள்....!</span>

இது குருவி எழுதினது தான் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 12-14-2003

sOliyAn Wrote:இன்னும் குருவிகளுக்கால் விடுதலை கிடைக்கலையா? :wink:

அதுதான் குருவிகள்.... சோழியான் அண்ணா...விடை கிடைக்கிறதாவது.....எத்தனை பாடுபடுகினம்...பாப்பமே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆண் என்றால் மீசை இருக்க வேண்டும் என்றில்லை....முளைக்கும் என்ற நிலையிருக்க வேண்டும்...அப்படித்தானே பரணி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 12-15-2003

Quote:ஆண் என்றால் மீசை இருக்க வேண்டும் என்றில்லை....முளைக்கும் என்ற நிலையிருக்க வேண்டும்...அப்படித்தானே
இதை ஒருக்கா சைனீஸ் பாசைல மொழிபெயர்த்து அவங்களுக்கு காட்டணும்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->