Yarl Forum
வணக்கம் தமிழ் மக்களே..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் தமிழ் மக்களே..... (/showthread.php?tid=7670)

Pages: 1 2 3


- shivadev - 12-19-2003

ஐயா...டாக்டர் பட்டம் என்பதற்கு தமிழில் முனைவர் என்று பெயர்.....தமிழகத்தில்.....
சிவா...


- Tharavai - 12-19-2003

shanmuhi Wrote:பொறுமை பொறுமை பொறுமை...

I am very sorry guys. But I do not know why you are turning down my request to allow me write widely. I am suspecting whether you guys understand Thamizh or not. Thats why I am being forced to write in Anglishu. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry


- shivadev - 12-20-2003

தரவை அவர்களே..பொருமை..என்ன உங்களின் பிரச்சினை? நிதானமாக அலசுவோம்...சொல்லுங்கள்....
சிவா....


- Kanakkayanaar - 12-20-2003

தரவை அவர்களே இங்குள்ள உறுப்பினர்களால், உங்களைத் தடுக்க முடியாது. வழமை போல் சில இடுகைகளை வரவேற்புக் களத்தில் இட்ட பின்னர் தான் மற்றைய பகுதிகளுக்கும் களப் பொறுப்பாளர்கள் அனுமதிப்பர். நீங்கள் 5 இடுகைகள் இட்டுள்ளமையால் விரைவில் பிற பகுதிகளினுள்ளும் எழுத களப் பொறுப்பாளர்கள் அனுமதிப்பர். இலையேல் தனிப்பட்ட செய்தியொன்றை, கள பொறுப்பளர்களுக்கு அனுப்புங்கள்.

***********************
கலாநிதி, வைத்திய போன்ற சொற்கள் பிறமொழி வழி வந்தவை என எண்ணுகிறேன். அதோடு 'சுத்தத் தமிழ்' என்பது ஒரு முரணான சொற்றொடர், ஏனெனில் சுத்தம் பிறமொழிச் சொல், 'தூய தமிழ்' என இருத்தல் நன்றாக இருக்கும். முனைவர் என்பதை 'Dean' க்கும் பயன்படுத்துகிறார்கள். ஆதலால், ஒரு பொருள் மிக்க நல் சொல்லை 'PH.D' பெறுவோர்க்கு இயற்றல் நன்மை பயக்கும்.

*************************
Yarl wrote,
Quote:கெதியிலை= சீக்கிரமாக

சீக்கிரம் என்பதை விட, விரைவில் என்று கூறுவது நல்லது! இந்தக் 'கெதி' என்பது 'கதி' யின் (கடு'கதி' இல் வரும் பொருளில்) திரிபென்பர் சிலர். கதி என்பது தமிழ்ச் சொல்தானா?


- shanmuhi - 12-20-2003

Tharavai wrote:

என்ன இந்த தரவைக்கு சின்ன தரவையை மட்டும் தந்துத்து விட்டிட்டியல் அங்கால கொஞ்சம் உங்கட விளைநிலத்திலயும் கொஞ்சம் மேய விடுங்கோவன்

இதற்காகத்தான் இப்படி எழுதினேன். யாழ்களத்தில் யாhரும் தன் கருத்தை (அதன் விதிமுறைகளை மீராதவகையில்) சுதந்திரமாக முன் வைக்கலாம்.

தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்


- sethu - 12-20-2003

தரவைக்கு உரிய பாதுகாப்பு கொடுங்கோ அதாலைதான் அம்மான் வந்து போறவர் பேந்து கெலி இறங்கேலாமல்போயுடும்.


- shivadev - 12-20-2003

சரி சரி தரவை....வாருங்கள் ....உங்கள் விமர்சனங்களோடு....
சிவா....


- Tharavai - 12-20-2003

நன்றி சிவா. ஆனால் நான் எப்படி எனது விமர்சனங்களை உரிய தலைப்பின்கீழ் வைப்பது. அங்கு நான் விதைக்க முடியாதபடி தடுப்புவேலியிடப்பட்டுள்ளதே??!!!!


- shivadev - 12-20-2003

விரைவில் உங்கள் தடுப்புகள் விலகும்...இன்னும் சில தகவல்களை பரிமாரிக்கொள்ளுங்கள்...வாழ்துக்கள் இப்பொழுதே....
அன்புடன்,
உங்கள்,
சிவா...


- anpagam - 12-21-2003

<!--QuoteBegin-Tharavai+-->QUOTE(Tharavai)<!--QuoteEBegin-->நன்றி சிவா. ஆனால் நான் எப்படி எனது விமர்சனங்களை உரிய தலைப்பின்கீழ் வைப்பது. அங்கு நான் விதைக்க முடியாதபடி தடுப்புவேலியிடப்பட்டுள்ளதே??!!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் அவசரப்படுகிறீர்கள் .... எமது எத்தனையோகருத்துக்கள் உள்ளனவே அதுக்கெல்லாம் பதில் அளிக்க விருப்பம் இல்லையா அல்லது அவை எல்லாம் வீண் அலம்பல் எண்டுறீர்களா நான் யாழ் உறவாளன் அல்ல ....(கூடிய சொந்தம் இல்லை)இது எனது தனிப்பட்ட கருத்து நய்நா .... நானும் உம்மைபோல் ஒருவன்....


- shivadev - 12-22-2003

அது உண்மையே தரவை....


- TMR - 12-22-2003

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
shivadev wrote:
கணேசா.....உங்களுக்கு வலைக்னன் அனுப்பிய தனி மடலை சரியாக படித்துவிட்டு வந்து தகவல் அடியும் ஐயா....  
அன்புடன்,  
சிவா....
பரவாயில்லை.. கெதியிலை டாக்குத்தராகலாம் ஐயா..

_________________
Truth 'll prevail
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
திருத்த ஏலாது !!!!!!!
[scroll:d2ef2c388e] <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/scroll:d2ef2c388e]


- shivadev - 12-23-2003

புரியவில்லை.....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->