![]() |
|
1000 பெண்களிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 2005இல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: 1000 பெண்களிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 2005இல் (/showthread.php?tid=7505) |
- Mathivathanan - 02-10-2004 sOliyAn Wrote:[quote=sOliyAn]வாடி போக ஆசைபோல.. கோடி காட்டுது.தெரியாமலா எழுதினீர்கள்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kaattu - 02-10-2004 sOliyAn Wrote:கவலைப்படாதீங்க வசி.. குரைக்க வேண்டிய இடத்தில குரைக்கத்தானே வேணும்?! புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது. - sOliyAn - 02-10-2004 அது புலி.. நான் அகதித் தமிழனாக்கும். - Mathivathanan - 02-10-2004 sOliyAn Wrote:sOliyAn Wrote:வாடி போக ஆசைபோல.. கோடி காட்டுது.தெரியாமலா எழுதினீர்கள்..? sOliyAn Wrote:அது புலி.. நான் அகதித் தமிழனாக்கும்.தெரியாத வாடி தேடி ஓடி ய அகதித் தமிழனாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 02-15-2004 kuruvikal Wrote:இதில சங்கதி என்ன தெரியுமோ...பெண்கள் தங்களை அதே பழைய பஞ்சாங்கத்தின் கீழ் நல்லாக்கள் போலக் காட்டிக்கொண்டு புதிய கூத்துக்களை அரங்கேற்றுகிறதற்கான முயற்சிகளையும் கனகச்சிதமாக செய்தும் வருகின்றனர்.......ஆனா ஆண்களை மட்டும் இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தின் படி திட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.....எல்லாம் நடிப்பு....இயலாமயை மறைக்கப்போடும் வேசம்.....????! அதற்குத்தான் ஆண்கள் மீது வீண் பழி.....! குருவி சொல்வது 100க்கு 100 உண்மை. யார் அந்த வெங்கடேஷ்????????எங்க பொறுக்கி எடுத்தீர்கள்? அவருக்கு நாட்டு நடப்பு தெரியெல்லை. நாட்டு நடப்பு தெரியாத சனமும் அதை சொல்லிக்கொண்டு திரியினம். முதல்ல ஆண்களுக்கு நாட்டில பாதுகாப்பு கொடுக்கவேண்டும். ஆண் உரிமை வேண்டவேண்டும் முதலில். பெண்ணுரிமையாம் பெண்ணுரிமை :evil: - Mathivathanan - 02-15-2004 சிஞ் சக்.. சிஞ் சக்.. சிஞ் சக்..
- vasisutha - 02-15-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-15-2004 தாத்தா நல்லா போடுறார் தாளம்... தப்புத் தாளம்....எல்லாம் அனுபவம் தானே....இப்படி தப்புத்தாளம் போட வெளிக்கிட்டுத்தான் வெளிக்கிடுத்தினதா...ஆரோ ஆளவந்தான் சொன்னாரே.....! உண்மை போலத்தான் கிடக்கு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-15-2004 kuruvikal Wrote:தாத்தா நல்லா போடுறார் தாளம்... தப்புத் தாளம்....எல்லாம் அனுபவம் தானே....இப்படி தப்புத்தாளம் போட வெளிக்கிட்டுத்தான் வெளிக்கிடுத்தினதா...ஆரோ ஆளவந்தான் சொன்னாரே.....!எல்லாரும் ஆளவந்தாரின்ரை வாலிலைதான் தொங்குறியள்போலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 02-16-2004 ஆள வந்தால் தொங்கத்தானே வேணும் இப்ப நீங்கள் ஆட்டுறவங்களிலையே தொங்குறீங்கள் இல்லையா தாத்தா ! - sOliyAn - 02-17-2004 ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில்கூட அனுபவத்தில் சோகம் உண்டு - vasisutha - 02-17-2004 சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.. வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது புூமி... கருத்தாடவில்லையம்மா சண்டையாடுது.. அது தாத்ஸ் என்றும் குருவி என்றும் விளையாடுது.... ஒரு நாளும் சோழி இதுபோல் பாடியதில்லை..... அந்த திருநாளை தாத்தா தந்தார் யாரிடம் சொல்ல....
- kaattu - 02-17-2004 காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன். - kuruvikal - 02-17-2004 இல்ல இபப்டி வந்தா மிக நல்லம்.... யாழ் களம் படிக்க வந்தேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...! பொல்லாத குருவியும் தாத்தாவும் தொலைக்கும் வழி தெரியாது முழித்தேன்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|