![]() |
|
யாழ் களத்தின் போக்கு.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: யாழ் களத்தின் போக்கு.... (/showthread.php?tid=7175) |
- kuruvikaL_-,- - 04-28-2004 பட்டம் இங்கு என்ன பல்கலையிலா வருகுது...பக்கச்சார்பாய் வருகுது..எத்தனை மங்கையர் விரண்டோட வீரம் காட்டியவன் அந்தக் கோழைக்குருவி...அவன் தவழ்ந்த யாழில் காதலோ...கலியாணமோ ஏதும் இல்லை. - இளைஞன் - 04-28-2004 வணக்கம் குருவிகாள்... நீங்கள் வாசல் வரை வந்த வழிச் சுவடுகளைப் பாரீர். விலாசமின்றி வீண் வம்பளக்கும் வாயிற்கும் வெற்று மூளைக்கும் தொடுப்பில்லை காண்பீர். தோற்றுவிட்டபின் தனியே சுயஇன்பம் காண்பவரில் ஒன்றென நாம் கண்டோம். ஒதுங்குகிறோம்! பண்பிருப்பின், பகுத்தறிவிருப்பின், முதுகென்பிருப்பின், தமிழ்மாண்பிருப்பின், மதியிருப்பின் மறுதிசையில் விழிதிறந்து வெளிச்சத்தினை பாரீர். - sOliyAn - 04-28-2004 பக்கம் சார்ந்தால்தான் பட்டம் வரும்.. கோழையிடம் எப்படீங்க வீரம் வரும்?! - kuruvikaL_-,- - 04-28-2004 எட்டு மூலை என்ன சானா என்ன உன்னிப்பாய் பாத்திருந்து காத்திருந்து கட்டினாள் இந்த நங்கை நாணும் விண்ணும்...வீரம் பேசியவன் வீச்சொழிய. நீவீர் குழம்பித் தவிக்கின்றீர்..அதுவே நம் பலமாய் ஆகட்டும்...குழப்பியவன் குழம்பட்டும். - kuruvikaL_-,- - 04-28-2004 தோல்விகள் இல்லையடா தோழா நெருப்புகள் அழிந்ததாய் வரலாறில்லை...வலிந்து நூற்றுவிட்டு வாழாதிருந்தீர் மீண்டும் பற்றாதென்று...அதுதான் முள்ளந்தண்டில்லா மடமை நிலை....! மங்கையிவள் பெரு நெருப்பு...ஓரிடம் அடங்கின் கொடுமைகள் களைய எழுவாள் பெருந்தீயாய் நொடியினில்....! வணக்கம். - Ilango - 04-28-2004 எதிர்த்து வாதாட திரணியற்று ஓடிவிட்டு. இன்று பெட்டைபோல் வருபவர்களை நினைத்தால்................. - vanathi - 04-28-2004 நெருப்புகள் அழிந்ததாய் வரலாறில்லை நூந்ததாக வரலாறுண்டு. அழிந்தவர்கள் நூர்வதற்கா மீண்டும் எரிகிறார்கள்? - kuruvikaL_-,- - 04-28-2004 இது ஒன்றும் மாய மான் அல்ல மயக்கி இழுக்க...அயோத்தியில் அன்றி ஜெனிவாவில் மன்னவன் என்று சொல்லி கண்ட களம் எல்லாம் பெண்ணாய் வேடமிட்டு வால்பிடிக்க...கண்டவன் கை வைக்க கன்னியிவள் ஒன்றும் கற்பழிந்தவள் அல்ல...உணர்ந்து கொள்ளுங்கள்..குனிந்து பார் என்று குறுகியவள் இன்று சொன்னதையே சொல்லும் கிளியாகி சுயமிழந்தவளாய்..ஒன்றும் வேண்டாம் இக்களத்தில்...உண்மைக்காய் சத்தியமாய் நிர்வாகம் ஒன்றிருந்தால் இவர்களைப் போடும் குப்பையிலே...! கணணியில் வித்தை கறையான் புற்றருகே சிற்றெறும்பும் செய்யும்...! - kuruvikaL_-,- - 04-28-2004 ஓடியவன் ஓடட்டும்...அவன் ஓட வேண்டின் ஓடுவான்..உங்கள் மீதேறிக் குதிரை..அது பற்றி நாம் பறைய வரவில்லை...ஓடிய பின் என்ன வீரமா காட்டுகிறீர்கள்..அது அவன் குருவி பாவியோ அப்பாவியோ...அது களத்துக்கு நிர்வாகத்துக்கு ஆகாதப்பு...பக்கத்தில் பூட்டு...களத்துள் பூட்டு.... இருக்கு பின் கதவால் தொடர்பு..பக்கம் சார்பு...இன்னும் இருக்கு முறுக்கி விளையாட அனுமதி...இத்தனையும் வைத்துக் கொண்டு வளமான கருத்தாடல் என்று பாசாங்கிட்டு அழைப்பு வேறு... நாலு நல்லதெழுதும் எழுத்தாளர்களையே புறஞ்சொல்லச் சொல்லி முடிக்கிவிட்டு புறமுதுகிட்டு ஓடி ஒழிக்க வைத்த நங்கையரும் உளர் இங்கு...அவர் கண்டு வேதனையல்ல....அது தேவை உங்கள் முகத்திரை கிழிய...ஆனால் இவள் அவர்கள் நிலை கடந்தாள்...வாசலோடு போகினும் வாசத்தோடு போவாள்...! - kuruvikaL_-,- - 04-28-2004 நங்கை வந்து நாலூ வார்த்தை சொல்லி வைத்தாள்...என்று சொல்ல வைத்து விடை பெறும் நங்கை...! - vallai - 04-28-2004 எண்டாலும் எல்லாரும் சரியான மோசம் வாசல்ல வைச்சு கடிச்சிட்டியள் வந்த வேகத்திலை ஆள் திரும்பிப் போகுது சாய் மச்சான் மதியையும் தடை கந்தர் இடக்கிடை தலையைக் காட்டாராம் தலைப்பாவைத் தான் காட்டுறார் குருவியும் ஓடி ஒளிச்சிட்டுது இனி ஆர் கதைக்கப்போகினம் அதுசரி போனமுறை மதியை தவறுதலா தடை செய்ததுக்கு குய்யோமுறையோ எண்டு கத்தி யேசு புத்தர் எண்டு சொன்னவையைக் காணேலை அப்ப உண்மையிலேயே பிழைதான் விட்டிருக்கிறார் - Mathan - 04-28-2004 என்ன தாத்தா தடை செய்யப்பட்டுள்ளாரா? எப்போது எங்கே? ஏன்? - vanathi - 04-28-2004 தாத்தா தாத்தா ஓடி வாங்கோ - anpagam - 04-28-2004 கனக்க நடக்குது இங்க.... யாழில் தளம்புதல்கள் தெரிகிறது.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மாற்றங்கள் வரும் போல் தெரிகிறது... :wink: புதியவர்களுக்கு எதிர்காலம் உள்ளது. குளப்பகரமான காலம் எல்லவோ இப்ப... ஆதலாலோ....எங்கும் குளாப்ஸ்ஸாக உள்ளது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
- sOliyAn - 04-29-2004 அன்பகம்! உந்த (ஜோஸ்ய) தொழில் கைகொடுக்கும்.. தொடருங்கோ.. வானொலி ரெலிபோன் நிகழ்ச்சீலயும் உதுதான் அட்டகாசம்.. (எதுக்கும் சனி பகவான் யாழ்லதான் இருக்கிறாரோ.. இல்லாட்டி மாறீட்டாரோ என்று பார்த்து சொல்லுங்கோ!) - anpagam - 04-29-2004 சமீபத்தில் உங்களுக்கு ஒருதத்து வந்து போயுள்ளதே....யாழில்....உண்மையாகவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: ஆனால் சிலருக்கு மட்டும் அது இங்கு வர துப்பரவுக்கு சாண்சே இல்ல..... மற்றவர்கள் வரும்முன்காத்தால் நல்லது அதாவது யாழில் குறிப்புபார்து குடிபூருவோருக்கு நல்லமாக்கும்... ஆயுள்கூட இல்லையா நண்பர்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (பி.கு: நான் சாத்திரி அல்ல... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- இராவணன் - 04-29-2004 கருத்து இடம் மாற்றப்படுகிறது. - Paranee - 04-29-2004 என்ன இராவணன் என் தலையில் கட்டிவிட்டிட்டீர்களே ? - vasisutha - 04-29-2004 அட்டகாசமாய் இருக்கிறது இந்தப் பக்கம். அடுத்தவர் சண்டையை பார்த்து இரசிப்பதில் உள்ள சுகம் வேறு எதிலுமே இல்லை. தொடருங்கள்.... :mrgreen: - anpagam - 04-29-2004 உங்களுக்கென்ன வசி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் வள்ளுவரின் பேத்தி(ர)யோ(ணோ).... :wink: பதில் 2 வரியில் சொல்வதுதான் இனி பழையவர்கள் (புதியவர்களுக்கும் புதிதாய்மறுபிறவி எடுப்போருக்கும யாழில் நீச்சலடிக்க நாம் அல்லது யாழ்கற்றுக்கொடுக்க தேவை இல்லை இனி... இது கலியுகம் அல்ல... :wink: ) ஸ்ரையில் ஆகின்றது.... ஆக்கப்பட்டுள்ளது.... :roll: ![]() ஆதாரம்: யாழ் கருத்துக்களம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: நன்றி: யாழ் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->குறிப்பு: ஆனால் யாழ்நடத்துணர்கள் எங்களால் ஒவ்வொருகாலகட்கத்திலும் ஒவ்வொரு அனுபவமுதிர்சியை காண்கிறார்கள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இவ்வளவு திறமைகள் வளர்சிகளுடன் எங்கள் குளப்பங்களால் கடிகளால்... (இல்லை என ஒரு நடத்துணர்(கள்) அவர் நண்பர்களும் சொல்லட்டும்) நாங்கள் கடிப்போம் அல்லது நமக்கு பட்டதை சொல்வோம் ஒவ்வொருவர் கருத்தும் ஒருமாதிரி இருக்கும்....ஆனால்..... நான் யாழ் நண்பன் அல்ல நண்பர்களே.... நம்மிலும் (என்னிலும்)சந்தேகமா ... :mrgreen: ![]() கேள்வி: எங்கே நம்ம குருவிகாள் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: ??!!குறிப்பு :roll::நான் குருவி நண்பனும் அல்ல....... |