![]() |
|
அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ் (/showthread.php?tid=6878) |
- sayanthan - 07-31-2004 மாற்றுக்கருத்து மதிவதன ஐயாக்கு ஒரு சந்தர்ப்பம்.. நீங்கள் ஓம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கோ.. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் புலத்தில் தமிழ் இருக்குமா இல்லையா..? - Eelavan - 07-31-2004 தமிழ் இருக்குதோ இல்லையோ மதிவதனன் இருக்கும் வரை புலம்பல் இருக்கும் - Mathivathanan - 07-31-2004 sayanthan Wrote:மாற்றுக்கருத்து மதிவதன ஐயாக்கு ஒரு சந்தர்ப்பம்.. நீங்கள் ஓம் அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கோ.. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் புலத்தில் தமிழ் இருக்குமா இல்லையா..?இருக்கும்.. அரைகுறை தமிழ் இருக்கும்... உதாரணத்துக்கு வணக்கம் நன்றி முறையே வெனக்கம் நென்றி என சொல்லப்படலாம்.. - sayanthan - 07-31-2004 மாற்றுக்கருத்து மதிவதன ஐயா.. நன்றி.. இனி சொல்லுங்nகோ.. அதனால் ஏதாவது பாதிப்பு யாருக்காவது அல்லது எதுக்காவது வர வாய்ப்பு உண்டா.. ? - Mathivathanan - 07-31-2004 ஒருதருக்கும் பாதிப்பு வராது.. அந்தந்த நாட்டுடன் ஐக்கிப்பட்டு அந்தந்த நாட்டு சமூகமாக மாறும்.. அதனால் யாருக்குப் பாதிப்பு..??? - Paranee - 07-31-2004 Quote:ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன் ???????????? - Mathivathanan - 07-31-2004 sayanthan Wrote:மாற்றுக்கருத்து மதிவதன ஐயா.. நன்றி.. இனி சொல்லுங்nகோ.. அதனால் ஏதாவது பாதிப்பு யாருக்காவது அல்லது எதுக்காவது வர வாய்ப்பு உண்டா.. ? Mathivathanan Wrote:ஒருதருக்கும் பாதிப்பு வராது.. அந்தந்த நாட்டுடன் ஐக்கிப்பட்டு அந்தந்த நாட்டு சமூகமாக மாறும்.. அதனால் யாருக்குப் பாதிப்பு..??? - Mathivathanan - 07-31-2004 Mathivathanan Wrote:தமிழ்ப்பாட்டுக்கேக்காதையெண்டு சொல்லுற தமிழ்ப்பிரியர்மார் இவங்கள்.. Paranee Wrote:Quote:ஹரிச்சந்திரன்.. நளன்.. சத்தியவான்.. கோவலன்.. கண்ணகி.. இராமன்.. பரதன்.. விஜயன்.. கண்ணன் - sayanthan - 08-01-2004 நன்றி மதவதன ஐயா.. மொழி பற்றி பேசியாயிற்று.. இனி பண்பாடு பற்றி பேசலாமா..? - sayanthan - 08-01-2004 அடுத்த தலைமுறையில் புலத்தில் தமிழ் பண்பாடு... ...? - Mathivathanan - 08-01-2004 இது என்ன கருத்துக்கணிப்பா..? பழைய கருத்து களத்திலிருக்கும்.. பலதும் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டதுதான்.. உங்கள் கொலைக் கலாச்சரத்துக்கு நான் உடந்தையில்லை.. - Rajan - 08-03-2004 hi :oops: - sethu - 08-03-2004 கன காலமா கானல்லை எங்கை |