![]() |
|
சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி! (/showthread.php?tid=659) |
- sinnakuddy - 03-03-2006 கறுப்பன் Wrote:கறுப்பு..நீர்...டீன்ஏஜ் தாண்டின ஓல்டா ...என்றா தெரியவில்லை...உந்த விடலையெல்லுக்கல்லாம் நல்ல சூடேற்றுறதுக்கல்லைம் வசனம் எழுதிறதெல்லாம் இந்த ஓல்ட் சுஜையாதா...எழுத்தாளர் பாலகுமாரன், வாலி ஆக்கள் தான் தெரியுமோ... அது தானே நான் சொல்லிட்டனே திரைப்படம் நல்ல மாஸ் மீடியா வென்று யங்கும் ஓல்டுமென்று கொண்டு வயகரா காலத்திலை.. <!--emo&sinnakuddy Wrote:ஜாலியாக இருக்குமோணுமெண்டா...கனவழி இருக்கப்பா....அபின் அடிக்கலாம்.மறியோனா அடிக்கலாம்......திரைப்படம் நல்ல மாஸ் மீடீயா அப்பூ --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Luckyluke - 03-03-2006 சின்னக்குடி பெருசு.... சுஜாதா எவ்வளவோ நல்ல விஷயம் எழுதி இருக்கிறார்.... பாலகுமாரனும் அப்படியே.... அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? பாய்ஸ் மட்டும் தான் தெரியுதா.... - Danklas - 03-03-2006 Luckyluke Wrote:சின்னக்குடி பெருசு.... ஆமா ஆமா சுஜாதா கனக்க நல்ல விசயங்களை எழுதி வாறார்,, இப்பத்த இந்தியன் இளஸ்களுகு ஏற்றவாறு எழுதிவாறார்,,, அத பிரக்டிக்கல சங்கர் செய்துகாண்பிக்கிறார்,,, உம்மைப்போல ரசிகர்கள் இருக்கும் வரை சுஜாதா தானெ ஒரு பலானா படத்தை (இப்பவாறதுகளே அப்படித்தானே) எழுதி டைரகட் செய்வார் பாருங்க,,,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Luckyluke - 03-03-2006 ஆமா... இவங்கள்லாம் படம் எடுத்து கிழிச்சிட்டாங்க.... எங்களை சொல்ல வந்துட்டாங்க.... யோவ்... முதல்லே இங்கே எங்க ஊரு சினிமா ஆளுங்க படத்த போட்டுக்குறாங்களே அவங்களுக்கு சொல்லு புத்தி..... - அகிலன் - 03-03-2006 Luckyluke Wrote:ஆமா... ஓய் லக்கிலுக்.! சேரனையும் சினிமாவையும் பற்றி பேசும்போது ஏனோ எங்கட ஊர் உங்கட ஊர் எண்டு ஆரம்பிக்கிறீர். :evil: நீர் ஒரு துவேசி அதுதான் எப்போதும் ஈழத்தவன் எண்டால் உங்களுக்கு அடங்கி கருத்து வைக்கவேண்டும் எண்டு நினைக்கிறீர்.. எதை எடுத்தாலும் உங்கட ஆக்கள் எண்டு ஆரம்பிக்கிறீர். நல்ல வளிபடுத்துறவைக்கும் இது கண்ணில தெரியாது. - sinnakuddy - 03-03-2006 Luckyluke Wrote:சின்னக்குடி பெருசு....லக்கிலுக்கு...என்ன .உங்கட எங்கட சினிமா...சினிமாவை பற்றி கதைக்கிறம்...அப்படி பார்த்தால் ஜேம்ஸ் பீரிஸ் போன்ற பல டைரக்டர்கள் சர்வதேச புகழ்பெற்றவர்கள் இந்த குட்டிதீவிலை இருந்திருக்கினம் ஏனென்றால் அந்த படஙகளை தயாரித்தது...இலங்கை தமிழ் தயாரிப்பாளர்களே அவை சிங்கள படமாக இருந்தாலும்.... சுஜாதா ஓர் விலாங்கு வகையை சார்ந்தவர்....தலையை மீனுக்கும் வாலை பாம்புக்கு காட்டுறவர்.... அக்ராகரத்தை பிராமணியத்தை நாசுககாக சினிமா எழுத்துக்கள் .மூலம் தமிழ் மக்களின்தலைில் கட்ட முயலுபவர் - Luckyluke - 03-03-2006 உங்களைப்போன்ற ஆட்களால் தான் ஈழத்தமிழன்னாலே எல்லாருக்கும் இளக்காரம் ஆகிறது... எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறது.... சுஜாதா ஒரு சுத்தமான நாத்திகர் என்பது கூட தெரியாமல் அக்ரகாரம், பிராமணியம் என்று உளறாதீர்கள்..... - AJeevan - 03-03-2006 <img src='http://www.vikatan.com/jv/2006/mar/05032006/p35.jpg' border='0' alt='user posted image'> - sinnakuddy - 03-03-2006 Luckyluke Wrote:உங்களைப்போன்ற ஆட்களால் தான் ஈழத்தமிழன்னாலே எல்லாருக்கும் இளக்காரம் ஆகிறது... எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறது.... சுஜாதா ஒரு சுத்தமான நாத்திகர் என்பது கூட தெரியாமல் அக்ரகாரம், பிராமணியம் என்று உளறாதீர்கள்.....சுஜாதாவை பற்றி நேற்று பிறந்த.......குஞ்சு எனக்கு சொல்கிறீராக்கும்.....ஆமா சுஜாதாலை....எங்களுக்கு வடிவா தெரியும். வெளிபூணூல் அறுத்தாலும் அவர் மனதுக்குள்ளை இருக்கிற உள் பூணூல் அறுக்கவில்லையென்று...... மற்றது லூசு கீசு என்று கதைக்கிறதை உங்க நயினா ஆத்தாவோடை ,வீட்டோடை,.நாட்டோடை வைச்சுக்கொள்ளும்...யாழ் களத்திலை வேணாம்...கூட படிச்சாலும் ஒருவயது கூடி இருந்தால் மரியாதை கதைப்பவர்கள் நாங்கள்...தெரிஞ்சு கொள்ளும் :twisted: :twisted: :twisted: |