![]() |
|
புதியவள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புதியவள் (/showthread.php?tid=6399) |
- tamilini - 11-19-2004 எஸ்கியு}ஸ் மீ இங்க என்ன நடக்குது.. கொஞ்ச நேரம் இங்காலப்பக்கம் வரவில்லை என்றவுடன ஒன்றும் புரியல...??ஃ :roll: :twisted: - ratha - 11-19-2004 ஓண்டுமில்லையுங்கோ களம் அது நலம் களம் எண்டா இப்புடித்தானுக்்்...ஆனா நாரீகமில்லாம ...நானு கதைச்சாக்க சொல்லுவீகளா....நமனு என்னைய திருத்திக்குவேனுங்க...ஆனா நீங்க... - tamilini - 11-19-2004 Quote:ஆனா நீங்க... :?: :?: :roll: - hari - 11-19-2004 தமிழினி உங்களுக்குமா புரியவில்லை? - ratha - 11-19-2004 hari Wrote:தமிழினி உங்களுக்குமா புரியவில்லை? - ratha - 11-19-2004 இப்பதெரியுதுங்கோ....யாரெண்டாலும் சந்துகமாப்பாக்கிறது ...சும்மா...தீர விசார்க்காம எழுதுறது்்்..இதெல்லாமும் தப்புக்கண்டியளோ...மனச்சாட்சிதானுங்கோ ...கடவுளு்்்் - tamilini - 11-19-2004 hari Wrote:தமிழினி உங்களுக்குமா புரியவில்லை? அப்ப என்ன உங்களுக்கும் புரியவில்லையா...??? தங்கட தங்கட பாட்டில ஏதோ புலம்பினம்.. நமக்கு ஒன்றும் புரியல...?? :twisted: - ratha - 11-19-2004 ratha Wrote::wink: :wink: - ratha - 11-19-2004 ratha Wrote:[quote=Nada]ராதா செல்லம் எழுதுகிறதிலே தொிகிறது அவ்வை சண்முகன் என்று. - hari - 11-19-2004 தர்மத்தின் பக்கம் நில்லுங்கள், களம் வரவேற்காமல் விட்டாலும் உலகம் உங்களை வரவேற்கும் - shiyam - 11-19-2004 :roll: :roll: :roll: :roll: :roll: - ratha - 11-19-2004 சொன்னதையயே சொல்லுறனெண்டு நினைக்காதையுங்கோ கோ கோ... என்னத்தையகொண்டுவந்தோமுக ...இங்க இருந்தவைதானுங்க... என்னத்தைய கொண்டுபோவீக....சொன்னவைதான் எதுவுமே புதியவைகயில்லையுங்கோ....கோ கோ கோ.......கோ கோ கோ... ....கோ கோ கோ... - tamilini - 11-19-2004 ratha Wrote:சொன்னதையயே சொல்லுறனெண்டு நினைக்காதையுங்கோ கோ கோ... தயவு செய்து முதல் ஒழுங்கான தமிழில் எழுதுங்கள்.. மற்றது அடிக்கடி மேற்கோள் கட்டிறதை நிறுத்துங்கள்.. ஒருக்கால் வாசிச்சால் போதாதா..?? விளையாடிக்கொண்டிருக்கிறியள்... :twisted: - Suji - 11-19-2004 ratha இணைந்தது: 18 கார்த்திகை 2004 கருத்துக்கள்: 59 வதிவிடம்: germany எழுதப்பட்டது: வெள்ளி கார்த்திகை 19, 2004 4:36 pm Post subject: -------------------------------------------------------------------------------- மிகவும் நன்றி மோகன் அண்ணா.. நானு ராதா.என்னுடைய கள அனுகுமுறையில தவரேதும் இருந்தாக்க தயவு செஞ்சு உடன் பதிலு வேணுமுங்கோ..நீங்க சொன்னாக்கா சரி?...நிக்கட்டுமா? போகட்டுமா ? தொட்ரடடுமா?பதில் .....உடனே ...களத்துக்கு தீங்கு இல்லாம...தொடருவேனுங்கோ... ஐயோ காக்கா தொல்லை தாங்கமுடியவில்லை..... நீங்கள் அறுக்கிற அறுவைதாங்காமல் சகஉறுப்பின÷கள் மோகனிடம் நிக்கட்டுமா? போகட்டுமா ? தொடரட்டுமா? என்று கேட்கப்போகினம்... எனக்கென்றால் நீங்கள் சேலைகட்டிய சிலுக்கு மாதிாி தொிகிறீ÷கள் எப்ப எல்லாத்தையும் கழட்டி வீசப்போகிறீ÷களோ?... நடக்கட்டும் சிஞ்ச் சக்....சிஞ்ச் சக் ...சிஞ்ச் சக் ....வாழ்க.... - ratha - 11-19-2004 மன்னிகனுமுங்கோ..மேற்கோளை ...அடிக்கடி - ratha - 11-19-2004 Suji Wrote:ratha - ratha - 11-19-2004 நல்ல ஆட்களை ..நல்ல வார்தையள ்்்பாவிக்க மாட்டியகோ்?? என்னைய களத்தில வரவேண்டாடெண்டாக்கா...போரனுங்க..அதைய விட்டுபுட்டு...சிலு்...கழ....சீ சீ...அசிங்...நீங்...?நா? ... - Kanani - 11-19-2004 வந்தாலும் வந்தியள்...உங்களை வரவேற்க ஆறு பக்கம் வரவேற்புகள் நல்லாப்போகுது.... யோசிச்சுத்தான் எழுதிறியளோ? இல்லாட்டி கீபோட் மவுஸ் முன்னால இருக்கு என்று அழுத்திறியளோ? - hari - 11-19-2004 ராதா தான் புலம்புகின்றா, மற்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், தமிழினி..! மோகன் அண்ணாவால் தடைசெய்யப்பட்டவர்கள் பலர் பெண் வேடத்தில் களத்தில் நுழைந்துள்ளனர். இதற்கும் முன் வந்த பெண்களின் பேச்சுகளை உற்று நோக்கி பாருங்கள் நிச்சியம் உங்களுக்கும் விளங்கும். இப்போழுதுக்கு எங்களுடன் சேர்ந்து நல்லபடியாக இருப்பர், காலம் போக சுயரூபத்தை காட்டுவார்கள். - shiyam - 11-19-2004 ஹரி ஆண்கள் பெண்வேடம் போட்டால் என்ன பெயர் தெரியும் தானே.அலிகள். அலிகளை பற்றி கவலை படாதீர்கள் |