![]() |
|
மெல்ல வாய் திறக்கும் தமிழகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மெல்ல வாய் திறக்கும் தமிழகம் (/showthread.php?tid=6272) |
- Mathivathanan - 12-13-2004 மோகன் Wrote:மதிவதனன், விசமத்தனமான கருத்துக்களை தொடர்ந்து எழுதினால் உங்களை களத்தினை விட்டு வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ******தணிக்கை *******தணிக்கை ********** ******* தணிக்கை********************தணிக்கை ************* அதுக்குள்ளை களத்தை விட்டு வெளியேற்றுவாராம்.. இவரெருத்த÷.. இந்தக் களம்தான் எனக்கு சாப்பாடு போடுறமாதிரி இவற்றை கதை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->தணிக்கை செய்யப்பட்டுள்ளது.****** - இராவணன் - kuruvikal - 12-13-2004 Truth 'll prevail..தாத்தா இப்படிப் போட்டாப் பத்தாது... உண்மை சொல்லனும் தாத்தா...அதுதானே உங்களுக்கு தெரியாய அம்சமாச்சே... என்ன செய்யலாம் என்றீங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathivathanan - 12-13-2004 kuruvikal Wrote:Truth 'll prevail..தாத்தா இப்படிப் போட்டாப் பத்தாது... உண்மை சொல்லனும் தாத்தா...அதுதானே உங்களுக்கு தெரியாய அம்சமாச்சே... என்ன செய்யலாம் என்றீங்க...! <!--emo&தணிக்கை ***********தணிக்கை ********************தணிக்கை *********** *********தணிக்கை**** <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->தணிக்கை***** - இராவணன் - Eelavan - 12-13-2004 தாத்தா தனியே வரவில்லை இராவணனையும் கையோடு கூட்டிவந்துவிட்டார் போலிருக்கு. - tamilini - 12-13-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 12-13-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - hari - 12-13-2004 நீங்கள் சொல்கின்ற **** பெயர் யார் வைச்சதுங்கோ? - Mathivathanan - 12-13-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - kuruvikal - 12-13-2004 அதுதானே உது தெரியல்ல.. தாத்தாப் புலி குருவிப்புலி...உப்படியும் இருக்குதுகள்...ஆளாளுக்கு இப்ப புலிதானே...போட்டாப்போச்சு பிழைப்புக்கு வழி வந்திடாது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-13-2004 ஆமா இங்க என்ன நடக்கிறது தாத்தா களத்தில வந்தால் ஒன்றும் புரியாது.. ஏற்கனவே நமக்கு ஒன்றும் புரியாது இதில அடிக்கடி நீக்கப்பட்டால் என்ன புரியும்..
- hari - 12-13-2004 தமிழினி! தாத்தா சொல்கிறது என்னவென்று அறிந்து உங்களுக்கு எந்தவேத பயனுமில்லை, தாத்தாவுக்கு அறளைபேந்து அலட்டுது. அவரின் கருத்துக்களை நீக்கிறதுக்கு பதிலாக அவரையே நீக்கலாம் - kavithan - 12-14-2004 என்ன தாத்ஸ் கருணா வேலையை விட்டு கலைச்சிட்டாரோ.... - kavithan - 12-14-2004 hari Wrote:தமிழினி! தாத்தா சொல்கிறது என்னவென்று அறிந்து உங்களுக்கு எந்தவேத பயனுமில்லை, தாத்தாவுக்கு அறளைபேந்து அலட்டுது. அவரின் கருத்துக்களை நீக்கிறதுக்கு பதிலாக அவரையே நீக்கலாம் இல்லை மன்னா அவர் அப்படி தான் .... அண்ணா PHP இல் உந்த தாத்தா எழுதுற எல்லாத்துக்கும் தணிக்கை மட்டும் விளுறமாதிரி எதுவும் செய்யேலாதா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 12-14-2004 kavithan Wrote:அண்ணா PHP இல் உந்த தாத்தா எழுதுற எல்லாத்துக்கும் தணிக்கை மட்டும் விளுறமாதிரி எதுவும் செய்யேலாதா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->ம்.. ம்.. கருத்துக்களமெண்ட பெயரிலை உதுவும் செய்வியள் இப்படி இன்னும் பத்தும் செய்வியள்.. பதில் எழுதத் தெரியாட்டில் உப்படி ஏதாவதுதானே செய்யவேணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 12-14-2004 <b>இந்தியாவுடனான உறவுகள் பற்றிய விடுதலைப்புலிகளின் கொள்கை</b> <img src='http://www.geocities.com/eela_natham/ltte.JPG' border='0' alt='user posted image'> நன்றி - ஈழநாதன் - kuruvikal - 12-14-2004 இது நாங்கள் பால் குடிகளாக இருக்கேக்க எழுத்துச் சீர்திருத்தம் வரமுதல் இருந்த புலிகளின் கொள்கை...இன்று உலகமும் அரசியலும் ரெம்ப மாறீட்டுதுங்கோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathan - 12-14-2004 இப்போதும் இதே கொள்கைதான் என்று ஒருவர் எழுதியிருந்தார் அதை விடுங்கள் .... இந்தியா குறித்து புலிகளின் தற்போதைய கருத்து என்ன என்று நீங்கள் நினைக்கின்றீகள்? - kuruvikal - 12-14-2004 பதிலுக்கு உங்களிடம் ஒரு கேள்வி...அன்று தமிழ் மக்கள், புலிகள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன இன்றைய கொள்கை என்ன.....??! அவங்களே மாற்றி இருக்கேக்க புலிகள் மாறேல்ல என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க....! :?: புலிகளின் இராஜதந்திரம் தெரிந்திருந்தா கருணா அம்மான் இப்ப எங்கையோ போயிருப்பார்...அந்தாளுக்கே தெரியாத ரகசியங்கள் நமக்கு...????! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 12-14-2004 kuruvikal Wrote:பதிலுக்கு உங்களிடம் ஒரு கேள்வி...அன்று தமிழ் மக்கள், புலிகள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன இன்றைய கொள்கை என்ன.....??! அவங்களே மாற்றி இருக்கேக்க புலிகள் மாறேல்ல என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க....! :?: :roll: hock:
- Mathan - 12-15-2004 kuruvikal Wrote:பதிலுக்கு உங்களிடம் ஒரு கேள்வி...அன்று தமிழ் மக்கள், புலிகள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன இன்றைய கொள்கை என்ன.....??! அவங்களே மாற்றி இருக்கேக்க புலிகள் மாறேல்ல என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க....! :?: இந்தியா மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடைய சொந்த நலனுக்கே முதலிடம் கொடுப்பார்கள். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் கொள்கையை மாற்றியதாக எனக்கு தெரியவில்லை. புலிகளின் இந்தியா தொடர்பான கொள்கையை பற்றி எனக்கு சரியாக தெரியாது. ஆனால் அவர்கள் அதே கொள்கையைதான் பின்பற்றுகின்றார்கள் என்று நினைத்தேன். நீங்கள் அது பால்குடி கால கொள்கை என்று சொன்னதாலேயே புதிய கொள்கை என்ன என்று கேட்டேன். |