Yarl Forum
தமிழரும் திருமணமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழரும் திருமணமும் (/showthread.php?tid=5718)

Pages: 1 2 3 4 5 6 7 8


- tamilini - 01-23-2005

Quote:நிச்சயமா அவங்க பாவமா இருக்கமாட்டாங்க...பெண்ணாய் தானே எதையும் சாதிக்கத் துணிச்சவங்களா இருப்பாங்க...சும்மா சேலை கட்டுறதும் சுடிதார் போடுறதும்..நாலு புத்தகததைத் தூக்கிப் படிக்கிறதும் பெண்ணில்ல...தானே தன்னை நிர்வகித்து பண்பாடுகளை கலாசார விழுமியங்களைக் காத்து சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி சமூகம் நல்லது தேவை என்று கருதுவதை தானே துணிந்து செய்யக் கூடியவளாக... வாய்வீரியாக இல்லாமல் செயல்வீரியா இருப்பாங்க...!
பாவம் குருவிகள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 01-23-2005

இல்லையே... எல்லோரும் எழுதலாம் தங்கையே...அப்படித்தான் செற்றிங் இருக்கு...மீண்டும் முயற்சித்துப் பாருங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-23-2005

tamilini Wrote:
Quote:நிச்சயமா அவங்க பாவமா இருக்கமாட்டாங்க...பெண்ணாய் தானே எதையும் சாதிக்கத் துணிச்சவங்களா இருப்பாங்க...சும்மா சேலை கட்டுறதும் சுடிதார் போடுறதும்..நாலு புத்தகததைத் தூக்கிப் படிக்கிறதும் பெண்ணில்ல...தானே தன்னை நிர்வகித்து பண்பாடுகளை கலாசார விழுமியங்களைக் காத்து சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி சமூகம் நல்லது தேவை என்று கருதுவதை தானே துணிந்து செய்யக் கூடியவளாக... வாய்வீரியாக இல்லாமல் செயல்வீரியா இருப்பாங்க...!
பாவம் குருவிகள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏங்க பாவம் என்றீங்க..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-23-2005

அவங்க பாவம் இல்லை என்டிட்டீங்க எல்லோ அது தான் உங்கள பாவம் என்றம்... :wink: :mrgreen:


- kuruvikal - 01-23-2005

tamilini Wrote:அவங்க பாவம் இல்லை என்டிட்டீங்க எல்லோ அது தான் உங்கள பாவம் என்றம்... :wink: :mrgreen:

சீ...அப்படின்னு இல்ல...அது சரி..உந்த மந்திரக் கதையை நம்புறீங்களா..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-23-2005

Sriramanan Wrote:
kuruvikal Wrote:
Niththila Wrote:-ஷியாம் அண்ணா உங்கள் விளக்கங்கள் அருமை.

பெண்களை சிறுமைப்படுத்தும் இந்த மந்திரங்கள் திருமணத்திற்கு அவசியமா?.....

இதை விட தமிழில் மந்திரம் சொல்லலாமே.

இல்ல...பெண்கள் ஏதோ நல்ல மனிசர் போல...! மந்திரத்தைச் சொல்லியாவது அவர்களைப் பற்றிய உண்மையைச் சொல்ல விடுங்களேன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
குருவிகளே
திருமணத்தில் ஐயர் சொல்லும் மந்திரங்கள் மணப் பெண்ணைப் பற்றிய உண்மைகள் என்றால் உங்கள் தாய் தந்தையர் திருமணத்தின் போது உங்கள் தாயையும் இதே மந்திரத்தைச் சொல்லியே கன்னிகாதானம் செய்து வைத்திருப்பான் அந்த ஐயர்.
அப்ப இதையும் உண்மை என்கிறீர்களா?

அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 01-23-2005

மந்திரக்கதை தெரியல.. உண்மையா மாங்கல்யம் தந்து தானேனா.. இதைத்தவிர எதுவும் தெரியாது.. கலியாணத்தில இதுதெல்லாம் பாக்க எங்க ரைம் நாங்க றிசெப்பனுக்கு தான் அதிகம் போறது.. :wink:


- tamilini - 01-23-2005

Quote:அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...!

ஆ ஆ ஆ வண்டி வண்டியா பூச்சுத்திறீங்க.. :wink:


- kuruvikal - 01-23-2005

tamilini Wrote:
Quote:அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...!

ஆ ஆ ஆ வண்டி வண்டியா பூச்சுத்திறீங்க.. :wink:

சரி நீங்க நம்பாட்டி விடுங்கோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 01-23-2005

ஏன் குருவி அண்ணா இப்படி எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி எடை போடுறீங்க...

எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இல்லை. அதே போலத்தான் ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை.


- kuruvikal - 01-23-2005

Niththila Wrote:ஏன் குருவி அண்ணா இப்படி எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி ...

எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இல்லை. அதே போலத்தான் ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை.

எப்படிங்க எல்லாப் பெண்களையும் எடை போட முடியும் தராசு உடைஞ்சிடாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 01-23-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> குருவி அண்ணா

நான் சொன்னது உங்களது மனத்தராசு. முகத்தார் கடை தராசு இல்லை.


- tamilini - 01-23-2005

Quote:எப்படிங்க எல்லாப் பெண்களையும் எடை போட முடியும் தராசு உடைஞ்சிடாது...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:


- Sriramanan - 01-23-2005

kuruvikal Wrote:அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்க அம்மா இப்பவும் போல எப்பவும் நல்லவரே
ஒருவேளை உங்கள் அம்மப்பா ஐயரின் மந்திரத்தைத் தடுக்காது விட்டால் அந்த அசிங்கமான மந்திரத்தைச் சொல்லி அந்த ஐயர் உங்கள் அம்மாவையும் அசிங்கப்படுத்தியிருப்பான் அல்லவா?


- tamilini - 01-23-2005

சரி சரியண்ணை குருவி நம்ம கிட்ட கதை எடுக்கிறதுக்கு கதை விட்டிச்சுப்போல.. அது சரி இந்த மந்திரம் பற்றி இப்ப தான் நமக்கு தெரியும் இதை நிப்பாட்ட ஏன் ஒரு தரும் வழி வகை செய்யல.. பெண்ணியவாதிகள் யாரும் இந்த மந்திரம் கேக்கலையா.. என்ன..?? :oops: :oops:


- kuruvikal - 01-23-2005

[quote=tamilini]சரி சரியண்ணை குருவி நம்ம கிட்ட கதை எடுக்கிறதுக்கு கதை விட்டிச்சுப்போல.. அது சரி இந்த மந்திரம் பற்றி இப்ப தான் நமக்கு தெரியும் இதை நிப்பாட்ட ஏன் ஒரு தரும் வழி வகை செய்யல.. பெண்ணியவாதிகள் யாரும் இந்த மந்திரம் கேக்கலையா.. என்ன..??

பிறகு என்னடி அளவுக்கு மிஞ்சிறா எண்டிட்டு...கணவன்மான் மின்னீட்டா....என்ன பண்ணுங்கள் பெண்ணியங்கள்...மாநாடு கூட்டிறத்துக்கிடையில எல்லாம் நடந்து முடிஞ்சிடுமே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 01-23-2005

tamilini Wrote:சரி சரியண்ணை குருவி நம்ம கிட்ட கதை எடுக்கிறதுக்கு கதை விட்டிச்சுப்போல.. அது சரி இந்த மந்திரம் பற்றி இப்ப தான் நமக்கு தெரியும் இதை நிப்பாட்ட ஏன் ஒரு தரும் வழி வகை செய்யல.. பெண்ணியவாதிகள் யாரும் இந்த மந்திரம் கேக்கலையா.. என்ன..?? :oops: :oops:
கேட்டிருந்தாலும் அவர்களுக்கு விளங்கிச்சுதோ தெரியாது.

சரி ஏன் நாங்கள் எங்கள் வீட்டு திருமணங்களின் போது அய்யர தமிழில் சடங்குகளை செய்யச் சொல்லலாமே.

நான் சில திருமணங்களில பார்த்திருக்கிறேன் தமிழில சடங்குகள் செய்வதை.


- kuruvikal - 01-23-2005

Sriramanan Wrote:
kuruvikal Wrote:அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்க அம்மா இப்பவும் போல எப்பவும் நல்லவரே
ஒருவேளை உங்கள் அம்மப்பா ஐயரின் மந்திரத்தைத் தடுக்காது விட்டால் அந்த அசிங்கமான மந்திரத்தைச் சொல்லி அந்த ஐயர் உங்கள் அம்மாவையும் அசிங்கப்படுத்தியிருப்பான் அல்லவா?

பிறகு அவன நாங்க ஒரு கை பாத்திருக்க மாட்டம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-23-2005

Quote:பிறகு என்னடி அளவுக்கு மிஞ்சிறா எண்டிட்டு...கணவன்மான் மின்னீட்டா....என்ன பண்ணுங்கள் பெண்ணியங்கள்...மாநாடு கூட்டிறத்துக்கிடையில எல்லாம் நடந்து முடிஞ்சிடுமே...!

:roll: :roll: :roll: கொஞ்சம் தமிழில எழுதுங்களேன் குருவி.. ஒன்றும் புரியல. Cry Cry


- tamilini - 01-23-2005

Quote:பிறகு அவன நாங்க ஒரு கை பாத்திருக்க மாட்டம்...!

அப்ப உங்களுக்கு முதலில இந்த மந்திர மாற்றர் தெரியுமா என்ன..??