![]() |
|
சின்னப்பிள்ளைக்கு சின்ன சந்தேகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: சின்னப்பிள்ளைக்கு சின்ன சந்தேகம் (/showthread.php?tid=4825) |
- Eswar - 03-11-2005 அப்ப கட்டிப்பிடி வைத்தியம் ? - Malalai - 03-11-2005 அடங்..பாருங்க ஈஸ்வர் அண்ணாவ..... :wink: - sinnappu - 03-11-2005 காய் மழழை கவ் ஆர் யு எப்பிடி லைப் போகுது என்ன கதையெல்லாம் பிழையா போகுது அப்புவை கோபக்காரன் ஆக்க வேண்டாம் சரியோ ம்ம் படிப்பெல்லாம் எப்பிடி :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - sinnappu - 03-11-2005 Quote:tamilini <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-11-2005 காய் சின்னப்பு..கவ் ஆர் யு... வட் ச பிறாப்பிளம்..குட் நொட் சி இன் களம்....?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 03-11-2005 tamilini Wrote:நட்பினில் கட்டித்தழுவுதல் தேவையில்லை (காதலில் கூட) என்பது எமது கருத்து. அது அவரவர் வாழும் பழகும் சூழ்நிலையைப்பொறுத்து கருத்து தோன்றுமோ என்னவோ..?? :wink: <!--emo& சின்னனில இருந்து அம்மா அப்பா சகோதரங்கள் என்று கட்டிப்பிடிச்சு வளத்திச்சுதுகளா குருவிகள்...அதுதான் போல...கட்டிப்பிடிக்க வழியில்லாததுகள் என்ன செய்யுங்கள்..இப்படித்தான் சொல்லுங்கள் போல....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-11-2005 Quote:அதுதான் போல...கட்டிப்பிடிக்க வழியில்லாததுகள் என்ன செய்யுங்கள்..இப்படித்தான் சொல்லுங்கள் போல....!ஆகா ஆகா ஏங்க எங்களுக்கு அப்பா அம்மா இல்லையா ஆனால் நாலாவது நபர் என்று வரும் போது.. இடைவெளி மெயின்டேன் பண்ணணுமுங்க.. உங்க அப்ப அம்மாவை அப்புறம்.. உங்க மனைவியை கட்டிப்பிடியுங்க.. யார் வேண்டாம் என்றது.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 03-11-2005 tamilini Wrote:Quote:அதுதான் போல...கட்டிப்பிடிக்க வழியில்லாததுகள் என்ன செய்யுங்கள்..இப்படித்தான் சொல்லுங்கள் போல....!ஆகா ஆகா ஏங்க எங்களுக்கு அப்பா அம்மா இல்லையா ஆனால் நாலாவது நபர் என்று வரும் போது.. இடைவெளி மெயின்டேன் பண்ணணுமுங்க.. உங்க அப்ப அம்மாவை அப்புறம்.. உங்க மனைவியை கட்டிப்பிடியுங்க.. யார் வேண்டாம் என்றது.. :wink: <!--emo& மனைவி என்று ஒன்று வராட்டி வாழ்க்கையில மனிசர கட்டிப்பிடிக்கவே கூடாதோ....??! குருவிகள் நாங்க நண்பர் நண்பிகள் என்று மனுசாளக் கட்டிப்பிடிக்கிறது வழமை....! அதில அப்பா அம்மா கட்டிப்பிடிப்புக்கு ஒப்ப பாசம் நட்பு அன்பு இருக்கே ஒழிய வேற ஒன்றும் இல்ல...! சிலவேளை நீங்க சொல்லுற ஆளக் கட்டிப்பிடிச்சா மட்டும்...ஏதேனும் புதிசா மனதில பிறக்குமோ தெரியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-11-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கஸ்டம் தான்.. கட்டிப்பிடித்தலில் தான்.. அன்பை நட்பை வெளியிட முடியும் என்றால்.. அது நட்பாய் இராது. ஏங்க நட்பில என்னங்க கட்டிப்பிடிக்க இருக்கு.. இதைப்பாத்தா நட்பா தெரியிற மாதிரி தெரியல.. அப்புறம்.. நண்பர்கள் அதிகரிச்சிடுவாங்க.. இதுக்காகவே.. நட்புக்கு நம்மைப்பொறுத்தவரை.. காதலும் சரி நட்பும் சரி ஆத்மாத்தமாய் மனசு சம்பந்தப்பட்டது.. அங்க.. கட்டி பிடித்தலும் தேவையில்லை முத்தம் கொடுத்தலும் தேவையில்லை.. அப்பும் என்ன தோன்றும் என்று.. பிடிச்சுப்பாருங்க தெரியும்.. :wink: :mrgreen: - kuruvikal - 03-11-2005 நாங்க கை குலுக்குகலோட சரி... மிகவும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என்றாத்தான் கட்டிப்பிடிப்பம்...மற்றும் படி எட்டத்தான்....! ஆனா மனசுப் பரிசுத்தம் என்பது கட்டிப்பிடியால் கெட்டுப்போகும் என்றால்...அதை ஏற்கிறது கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு....அது எங்க மனசுக்கு ஓகே..உங்கள் மனசுக்கு இது ஓக்கே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 03-11-2005 ஆகா மேல யாரே என்னவோ சொன்ன மாதிரி இருந்திச்சு.. நாம் கைகுலுக்குவதே குறைவு என்று தான் சொல்லனும்.. மனம் பரிசுத்தம் கெட்டுப்போகும் என்று நாங்கள் எப்பவும் நினைச்சதில்லை. பட் அது நட்புக்குள் அவைகள் தேவையில்லை என்பது எமது கருத்து.. அப்படியே பின்பற்றினம்.. :wink: :mrgreen: - kuruvikal - 03-11-2005 மனப் பரிசுத்தம் கெடாதென்றால்..பிறகேன் கூடாது...என்றீங்க...உங்க காரணங்கள் என்ன...சொல்லுங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-11-2005 அது தான் சொன்னமே நட்புக்குள் அவைகள் தேவையில்லை என்று எண்ணுறம். அன்பு பாசம் அவைக்கு உருவமில்லை.. கட்டிப்பிடிக்கிறதால ஒரு உருவம் கொடுக்க நாங்க விரும்பல.. அது மனசோடு.. ஆத்மாத்தமாய் இருந்தால் சரி.. அதைவிட.. நட்பை பிறர் கேளி செய்கிற நிலையையும் ஏற்படாது தவிர்ககணும். :wink: :| - Nilavan - 03-11-2005 Quote:நான் சொல்ல வந்தது காதல் திருமணம் என்ற கடலை அடைந்த பின்னும் தொடர வேண்டும் அதற்ககு முன் இருப்பதை வைத்து உண்மையான காதல் என்று சொல்ல முடியாது...வாய்க்கு இதமாய் நல்ல வார்த்தை பேசி ஒரு மயக்க நிலையில் இருப்பதே திருமணத்துக்கு முறந்திய காதல் அதில் எமக்கிருக்கின்ற பொறுப்புக்கள் பிரச்சினைகள் எதுவுNமு தெரியாது... வெறும் காதலுமு; அதன் சுகங்களுமே தெரியும்Quote:இதில் உண்மையான காதல் திருமணத்தின் பின்னும் தொடரும் காதல்அப்ப காதலிக்கும் போது இருக்கிறது என்னண்ணா நிலவன் - tamilini - 03-11-2005 Quote:எமக்கிருக்கின்ற பொறுப்புக்கள் பிரச்சினைகள் எதுவுNமு தெரியாது... வெறும் காதலுமு; அதன் சுகங்களுமே தெரியும்
- Malalai - 03-11-2005 Quote:காய் மழழை கவ் ஆர் யுஅப்பு எங்க போனிங்கள்? உங்களக் காணேல்ல என்டு நான் களம் முளுக்க தேடுறன்...அப்பு கவ் ஆர்யு? அப்பு இப்படி சொல்லமா காணமாப் போகாதிங்க எனிமே...சரியா அப்பு...
- Malalai - 03-11-2005 Quote:அதைவிட.. நட்பை பிறர் கேளி செய்கிற நிலையையும் ஏற்படாது தவிர்ககணும்.குருவி அண்ணா சொல்லுற மாதிரிதான் நானும் நினைக்கிறனான்.... ஆனா அக்கா சொல்லுறதிலையும் ஞாயம் இருக்கு.......பிறகு பிறரே எங்களுக்கு செலவில்லாம நிறைய திருமணங்கள் செய்து வைத்து விடுவார்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - Malalai - 03-11-2005 Quote:காதலும் சரி நட்பும் சரி ஆத்மாத்தமாய் மனசு சம்பந்தப்பட்டது..அத தான் நானும் எதிர்பார்கிறன்...ஆனா அப்படி எல்லாரும் நினைக்கிறார்களா? பெண்கள் மட்டும் தான் இப்படியான காதலை ஆசைப்படுகிறார்களோ...தெரியல...தெரிஞ்சா சொல்லுங்கவன்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-11-2005 Quote:வாய்க்கு இதமாய் நல்ல வார்த்தை பேசி ஒரு மயக்க நிலையில் இருப்பதே திருமணத்துக்கு முறந்திய காதல்இத தான் நான் முதல்ல சொன்னான்...முதல்ல எல்லாமே அழகான பக்கம் தெரியும்...பிறகு தான் அழுகின பக்கங்கள் தெரியும்...அப்ப காதலும் கோவிந்தா கோவிந்தா தான்..... :wink: :wink: :wink: |