Yarl Forum
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? (/showthread.php?tid=4604)

Pages: 1 2 3 4 5 6 7 8

- kavithan - 05-29-2005

எல்லா முறையும் சரி எப்படியோ

இரு மனங்கள் ஒத்து
திருமணத்தில் முடிந்தால்
வினா ஏது !
விடை ஏது!

- Kalai - 05-29-2005

tamilini Wrote:காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். :mrgreen: :mrgreen: :wink:

இது பேச்சுக்கு நன்றாகத்தான் இருக்கு ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான்.

- Mathan - 05-29-2005

kavithan Wrote:எல்லா முறையும் சரி எப்படியோ

இரு மனங்கள் ஒத்து
திருமணத்தில் முடிந்தால்
வினா ஏது !
விடை ஏது!

அதில் தான் பிரைச்சனையே இது மனம் ஒத்தது என்பதை கண்டு பிடிப்பது அனைத்து முறையிலும் முடியுமா?

- kuruvikal - 05-29-2005

Kalai Wrote:

உலகம் பூராவும் இது சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கு...! தமிழ்ப் பிள்ளைகள் போல பெற்றோரும் பிள்ளைகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத்தயாரானால்..இது சாத்தியமே...! பல பெற்றோர் அப்படித்தான் இருக்கிறாங்க இன்றைய உலகில்...! பிள்ளைகளும் பெற்றோருக்கு மதிப்பளித்தல் அவசியம்... காரணம் இவர்களும் நாளைய பெற்றோர் என்பதை காதலிக்கும் போதே மனதில் இருத்த வேண்டும்... என்ன இதெல்லாம் ரைம் பாஸிங் சுத்தலுக்கு அவசியமில்ல... உண்மையா உள்ளத்தில் காதல் இருந்தால் அதோட இதுகளையும் உணர்ந்து கொள்ளுவது நல்லது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- kuruvikal - 05-29-2005

Mathan Wrote:
kavithan Wrote:எல்லா முறையும் சரி எப்படியோ

இரு மனங்கள் ஒத்து
திருமணத்தில் முடிந்தால்
வினா ஏது !
விடை ஏது!

அதில் தான் பிரைச்சனையே இது மனம் ஒத்தது என்பதை கண்டு பிடிப்பது அனைத்து முறையிலும் முடியுமா?

கொஞ்சம் தியாகத்துக்கும் தயாராக வேண்டும்... மனங்களைப் புரிஞ்சு கொள்ள.....! அது ஒன்றும் இலகுவான விடயமாகத் தெரியல்ல....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

- Mathan - 05-29-2005

tamilini Wrote:காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். காதலிச்சு பெற்றோர் சம்மதம் இன்றி செய்து பிறகு திண்டாடி கஸ்டப்படுறவையும் இருக்கினம். பெற்றோர் செய்து வைச்சு காதல் இல்லாமல் கடமைக்காக வாழுறவையும் இருக்கினம். :mrgreen: :mrgreen: :wink:

இது காதல் திருமணத்திற்கு கீழேயே வரும். சரியான வாழ்க்கை துணையை பிள்ளைகள் தெரிவு செய்யும் போது நிச்சயமாக பெற்றோர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோம் சம்மதமும் மிக முக்கியம். வளர்த்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர்களை புறக்கணிப்பது சரியல்ல

- Mathan - 05-29-2005

kuruvikal Wrote:
Kalai Wrote:
tamilini Wrote:காதலும் இருக்கவேணும். பெற்றோர்கள் அதை சம்மதித்து பேசியும் செய்யணும். இது தான் நல்ல ஒரு குடும்பத்திற்கு அழகாய் அமையும். :mrgreen: :mrgreen: :wink:

இது பேச்சுக்கு நன்றாகத்தான் இருக்கு ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான்.

உலகம் பூராவும் இது சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கு...! தமிழ்ப் பிள்ளைகள் போல பெற்றோரும் பிள்ளைகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளத்தயாரானால்..இது சாத்தியமே...! பல பெற்றோர் அப்படித்தான் இருக்கிறாங்க இன்றைய உலகில்...! பிள்ளைகளும் பெற்றோருக்கு மதிப்பளித்தல் அவசியம்... காரணம் இவர்களும் நாளைய பெற்றோர் என்பதை காதலிக்கும் போதே மனதில் இருத்த வேண்டும்... என்ன இதெல்லாம் ரைம் பாஸிங் சுத்தலுக்கு அவசியமில்ல... உண்மையா உள்ளத்தில் காதல் இருந்தால் அதோட இதுகளையும் உணர்ந்து கொள்ளுவது நல்லது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ரைம் பாசிங் காதலுக்கு கீழேயே வராதே .... அது வேறு வகை, நீங்கள் குறிப்பிட்ட உண்மையான காதல்தான் திருமணத்திற்கு சரியான வழி

- Mathan - 05-29-2005

kuruvikal Wrote:
Mathan Wrote:
kavithan Wrote:எல்லா முறையும் சரி எப்படியோ

இரு மனங்கள் ஒத்து
திருமணத்தில் முடிந்தால்
வினா ஏது !
விடை ஏது!

அதில் தான் பிரைச்சனையே இது மனம் ஒத்தது என்பதை கண்டு பிடிப்பது அனைத்து முறையிலும் முடியுமா?

கொஞ்சம் தியாகத்துக்கும் தயாராக வேண்டும்... மனங்களைப் புரிஞ்சு கொள்ள.....! அது ஒன்றும் இலகுவான விடயமாகத் தெரியல்ல....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

என்ன தியாகம்? மனங்களை புரிந்து கொள்வதை விட கடினமானது உலகத்தில் வேறு இல்லை, ஆனா அது அவசியமானது

- Vasampu - 05-29-2005

பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள் வாழ்க்கை ஆகோ ஓகோதான்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 05-29-2005

நான் எண்டால் சொல்லுவேன் பெற்றோர் பேசி செய்யிற கலியாணம்தான் திறம்.ஏனெண்டால் {அப்பதான் எங்கடை கொமிசன் வெட்டஏலும்}
சரி இப்ப காதலிக்கிற பிள்ளைக்கு ஒரு அட்வைஸ் தயவுசெய்து லவ் பண்ணும் போது உண்மையை மட்டும் கூறுங்கள் உங்கடை இஸடத்துக்கு அள்ளி விட்டீங்கள் எண்டால் பிறகு கஸ்டம் கலியாணம் செய்தபின் யாரிடம் போய்ச் சொல்லுவியள் நீ தானே தேடி எடுத்தனி சமாளிச்சுப் போ எண்டு சொல்லுவினம்
இப்ப பேசிச் செய்யிற கலியாணங்களிலை நாங்களும் பொய் சொல்லுவம் ஆன அதிலை ஒரு ரெக்னிக் இருக்கும்
லண்டன் மாப்பிளை எண்டால் நான் போய் பெண் வீட்டுக்காரரிடம் சொல்லுவன் மாப்பிளை லண்டனிலை பாங்கிலை வேலை எண்டு ஆன என்ன வேலை எண்டு சொல்லமாட்டன் (அவர் கூட்டிற வேலை செய்பவராகக் கூட இருக்கலாம் இப்பிடி புரோக்கர்மாராலை நாசமான எத்தினயோ குடும்பங்கள் இருக்கு) இதிலை பெற்றோர் லண்டன எண்டவுடனை வாயை பிளக்காமல் தாங்களும் கொஞ்சம் விசாரிக்கவேண்டும்
ஆன இப்ப ஒரு கொடுமை என்னவெண்டால் யாழ்ப்பாணத்திலை இந்த லவ் பண்ணிற பெட்டையள் வெளிநாட்டு மாப்பிளையை கண்டவுடன் என்னமா "டாடா" காட்டிப் போறளவை. லவ் ஒரு டைம்பாஸ் ஆக மாறிக் கொண்டு வருவது கவலைகுரியது

இதையெல்லாம் விட்டுட்டு வசம்பு சொன்ன மாதிரி பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள். எல்லோருக்கும் நல்லது (எங்கடை காட்டிலும் அப்பதான் மழை பெய்யும்)

- samsan - 05-29-2005

Quote:பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள் வாழ்க்கை ஆகோ ஓகோதான்.
தங்களுக்கு என்ன காதல் தேல்வியோ வசம்பு. உங்களுடைய காதல் நிறைவேறாட்டி ச்சீ... இந்தப்பழம் புளிக்கும் என்டுர ஆட்கள் போல சொல்லுரிகள். இப்படித்தான் என் நன்பனும் ஒருத்திய ஊரில விழுந்து விழுந்து காதலிச்சான். அவ அவனுக்கு டாட்டா காட்டினதும். நாம தேடிப்போற காதல் எல்லாம் உண்மைக்காதலில்லை. என்னை தேடிவாரகாதல்தான் உண்மை என்டுபோட்டு. பாவம் தன்பாட்டில உரில படிச்சுக்கொண்டிருந்த ஒரு முறைப்பொண்ண கலியாணம் செய்துட்டுவந்துட்டான். நம்மட ஆட்களுக்கு தான் எடுத்த விடயத்தில தோல்வி என்டால் உடனே அதை அப்படியே விட்டுட்டு மற்றாக்களுக்கு சும்மா கருத்து சொல்லிறது. அதுசரி... கலியாணத்துக்குப்பிறகு கட்டாயம் பெண்டாட்டிய காதலிக்கிற மாதிரி நடிக்கத்தானேவேனும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் அது உண்மை அன்பாக இருக்குமா? என்னைக்கேட்டால் இல்லை.

- stalin - 05-30-2005

எதையும் சீரியசாகவும் ஆழமாகவும் பார்ப்பதனால் தான் பிரச்சனைகள் வலுப்பெறுகின்றன.திருமணத்தில் கூட ஒரு புத்திஜீவித பரிமாற்றம் போல ஒருதருடைய தேவையை ஒருதருக்கு ஒருதர் பரிமாறிகொள்ளத்தான் என்ற மனப்பாங்கை வளர்க்கவேண்டும். காதல் ஆகட்டும் மற்றது எது ஆகட்டும் மிகைப்படுத்தி போதிக்கப்பட்டிருக்கு.நடைமுறை வாழ்வில் அது நிறைவேறாதபோது ஏற்படுகின்ற ஏமாற்றததினால் தான் பிரச்சனையே ஆரம்பிக்கின்றன-------------------------------------ஸ்ராலின்

- ஊமை - 05-30-2005

சியாம். இது சற்று அதிகம் தான். சரி அவன் அப்படி கேட்டிருந்தால் நீங்கள் மரியாதையாக உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இல்லை என்று சொல்லிவிடலாம் தானே. அதுதான் ஐரோப்பிய / மனித நாகரீகம். ஏனென்றால் நாம் அவர்கள் தேசத்தில் தான் வாழ்கிறோம். ஒருகதைக்கு நீங்கள் அடிக்கும் போது ஏதும் எக்குத்தப்பாக நடந்து அடிவாங்கியவன் உங்களுக்கு எதிராக வழக்குப் போட்டு உங்களை அடிக்க விடாது தடுத்தவர்கள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தால் அப்புறம் உங்கள் நிலை??????? அது போக நாங்கள் வெள்ளைகளை கண்டபடி சண்டைக்கு இழுத்து அடிக்கிறோம் அப்போது வெள்ளைகளும் அடியை வாங்கிக்கொண்டு போகின்கின்றனர் ஏதோ வெள்ளைகளும் எங்களுக்குப் பயந்தவர்கள் என நாம் நினைத்துவிடக்கூடாது. அவர்கள் அவர்கள் நாட்டு சட்டங்களுக்குப் பயந்தே அப்படி ஒதுங்கிப் போகின்றனர். உண்மையில் வெள்ளையரோ அல்லது ஆபிரிக்கரோ எங்களை விட நன்றாகவே உடன் வாகு கூடியவர்கள் அவர்கள் ஒருவேளை எம்மை திருப்பி மூர்க்கமாகத் தாக்க முற்பட்டால் எம்மால் ஒருவனின் அடியையே தாங்கமுடியாமல்ப் போகும். சிரிக்காமல் இதை எங்களின் அனுபவம் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

- sOliyAn - 05-30-2005

காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- ஊமை - 05-30-2005

sOliyAn Wrote:காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கிழிஞ்சுது கிஸ்னகிரி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 05-30-2005

sOliyAn Wrote:காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இது ரஜனீஸ் தத்துவமா ஓஷோ தத்துவமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அகம் ஒளிவுமறைவின்றி நெருக்கமடைவதில் தவறில்லை, புறம் நெருக்கமடைய வேண்டிய அவசியம் என்ன?

- eelapirean - 05-30-2005

sOliyAn Wrote:காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சோழியன் சொன்னதில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையே தங்கியுள்ளது.முந்திய காலத்தில் பொருத்தம் பார்க்கும் போது யோனிப் பொருத்தம் என்ற ஒன்றை முக்கியமாக பார்ப்பார்கள்.எல்லா பொருத்தமும் சரி வந்து யோனிப் பொருத்தம் சரி வராவிட்டால் எந்நப் பெரிய சம்பந்தமாக இருந்தால் என்ன கை விட்டுவிடுவார்கள்.பஞசாங்கம்பார்க்கத் தெரிந்தவர்கள் சேரந்து இருக்கிறவர்கள் பிரிந்திருக்கிறவர்கள் நடசத்திரம் தெரிந்தால் ஓரளவு உண்மை நிலையை அறியலாம்.ஊரெல்லாம் ஒதுக்கிய ஒருவருடன் நிறையவே படித்த பெண் எல்லோரும் வியக்கும்படி சந்தோசமாக வாழ்வாள் எப்படி?பிரிந்திருக்கும்குடும்பங்களைப் பார்த்தால் கூடுதலானவர்கள் சோழியன் கூறிய நிலையில் திருப்தியடையாதவர்களாகவே இருப்பர்.ஒரு சிலர் மாத்திரமே பகட்டு வாழ்க்கைக்காக பிரிபவர்கள்.

- Vasampu - 05-30-2005

samsan Wrote:
Quote:பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள் வாழ்க்கை ஆகோ ஓகோதான்.
தங்களுக்கு என்ன காதல் தேல்வியோ வசம்பு. உங்களுடைய காதல் நிறைவேறாட்டி ச்சீ... இந்தப்பழம் புளிக்கும் என்டுர ஆட்கள் போல சொல்லுரிகள். இப்படித்தான் என் நன்பனும் ஒருத்திய ஊரில விழுந்து விழுந்து காதலிச்சான். அவ அவனுக்கு டாட்டா காட்டினதும். நாம தேடிப்போற காதல் எல்லாம் உண்மைக்காதலில்லை. என்னை தேடிவாரகாதல்தான் உண்மை என்டுபோட்டு. பாவம் தன்பாட்டில உரில படிச்சுக்கொண்டிருந்த ஒரு முறைப்பொண்ண கலியாணம் செய்துட்டுவந்துட்டான். நம்மட ஆட்களுக்கு தான் எடுத்த விடயத்தில தோல்வி என்டால் உடனே அதை அப்படியே விட்டுட்டு மற்றாக்களுக்கு சும்மா கருத்து சொல்லிறது. அதுசரி... கலியாணத்துக்குப்பிறகு கட்டாயம் பெண்டாட்டிய காதலிக்கிற மாதிரி நடிக்கத்தானேவேனும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் அது உண்மை அன்பாக இருக்குமா? என்னைக்கேட்டால் இல்லை.

எனது பதில் பலரின் வாழ்க்கையை பார்த்து எழுதப்பட்டது. உண்மைகள் சிலவேளைகளில் உறைக்கத்தான் செய்யும். அதற்காக அது இல்லாமல் ஆகிவிடாது. இன்று கூடுதலாக விவாகரத்துப் பெற்றிருப்போர் காதலித்துத் திருமணம் செய்தோரே. காதலில் ஜெயித்தவர்கள் வாழ்கஇகையில் தோற்றால் அதிலென்ன இலாபம். பெற்றோர்கள் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும்போது பலதையும் பார்த்தே நிச்சயிக்கின்றார்கள். வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் வாழ்க்கையின் சூட்சுமங்கள். இது புரியாமல் நீர் குளம்பிப் போயுள்ளீர். அதுசரி நீர் நண்பனின் கதையென குறிப்பிட்டது உமது கதையைத்தானே??
Idea :?: Arrow :!:

- sayanthan - 05-30-2005

ஒரு மண்ணும் வேண்டாம். பேசாமல் அம்மா அப்பா பாத்து செய்யிற பொம்பிளையை அல்லது ஆம்பிளையை கல்யாணம் பண்ணுங்கோ! அது தான் நல்லது.

- sOliyAn - 05-30-2005

எப்பிடி கலியாணம் செய்தாலும்.. அதன் அர்த்தத்தை புரிந்து வாழ்ந்தா சரிதானே? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->