![]() |
|
ஆயிஷா çட்டு வட்டிலப்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: ஆயிஷா çட்டு வட்டிலப்பம் (/showthread.php?tid=4425) |
- tamilini - 11-13-2005 தூயவன் Wrote:Rasikai Wrote:ஓ உங்களுக்கு முதலாவதை அனுப்ப இல்லை என்று பீல் பண்ணுறீங்களா??: <!--emo& அக்காவென்று பாசத்தில கேக்கிறார் தம்பி என்று நினைச்சன். :x :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 11-13-2005 சாப்பாட்டு விடயத்தில் அக்காவாவது, தம்பியாவது... பசி வந்தால் பத்தும் பறக்குமல்லோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - inthirajith - 11-13-2005 வட்டமா இருப்பதெல்லாம் வட்டிலப்பம் இல்லை மதுரன் கொஞ்சம் யோசித்து பாருங்கோ புரியும் - tamilini - 11-13-2005 தூயவன் Wrote:சாப்பாட்டு விடயத்தில் அக்காவாவது, தம்பியாவது... பசி வந்தால் பத்தும் பறக்குமல்லோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கற்பித்தவனுக்கே கல்லால் எறியச்சொல்ற ஆக்கள் நீங்்கள் கவனமாய் இருக்கவேணும். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-13-2005 tamilini Wrote:தூயவன் Wrote:சாப்பாட்டு விடயத்தில் அக்காவாவது, தம்பியாவது... பசி வந்தால் பத்தும் பறக்குமல்லோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுதானே தமிழ் எதுக்கும் கவனமா இருக்க வேண்டும். செய்து குடுக்கிறதும் ஆபத்து போல இருக்கு hock:
:இனிப்புத்தோசை: - killi - 12-23-2005 தே.போ: 2 முட்டை 2 தே.கரண்டி தேங்காய்ப்பூ சொட்டு உப்பு 500 கிராம் வெள்ளை மா 1தே.கரண்டி வனில் பவுடர் பால். 150 கிராம் சீனி செய்முறை: முதலில் முட்டையையும் சீனியையும் நன்றாக அடிக்கவும்,பின்னர் அதற்குள் மற்றவையையும் போட்டு தேவையான அளவு பாலையும் சேர்த்து தோசை மாப்பதத்துக்கு கரைக்கவும். பின்னர் தோசை சுட்டு சாப்பிடவும். இது சிறுவர்களுக்கு பிடிக்கும். |