Yarl Forum
தமிழ் ஆங்கில MP3 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தமிழ் ஆங்கில MP3 (/showthread.php?tid=4310)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- Baarathi - 06-09-2005

நன்றி ஹரி


- kavithan - 06-09-2005

vennila Wrote:
kavithan Wrote:
hari Wrote:வெண்ணிலா தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது ஆனால் குறுக்குவழியில் ரயிட் கிளிக் செய்து செவ் அஸ் கொடுத்து செய்யக்கூடியதாக இருந்தது, இப்ப குடில் மாறி அந்த இடத்தையே காணவில்லை, Cry Cry
இடம் வலம் தெரியாம இருக்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மதன் போட்டிருக்கார் பாருங்க


எனக்கு இடம் வலம் எல்லாம் தெரியுமாக்கும். ஆனால் தாங்கள் இன்றுதான் இணைப்பு கொடுத்திருக்கிறீங்க போலிருக்கு ஆமா :evil: :oops:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்


- Hariny - 07-27-2005

<b>±ÉìÌ 7G ¦Ã¢ý§À¡ ¸¡ÄÉ¢ À¡¼ø¸¨Ç ¾ÃÅ¢Èì¸õ ¦ºö ¡áÅÐ ´Õ þ¨½ôÒ ¾ÕÅ£÷¸Ç¡?</b>


- tamilini - 07-27-2005

http://www.mohankumars.com/

இங்கு பதிந்து அங்கத்துவர் ஆனால் தரவிறக்கலாம் என்று நினைக்கிறேன் ஹரிணி.


- hari - 07-27-2005

http://www.tmzweb.com/music/index.php?q=f&...+Rainbow+Colony


- kavithan - 07-27-2005

நன்றி பாட்டு கேப்பாம்


- வியாசன் - 07-27-2005

யாராவது அமுதமழை பொழியும் முழு இரவிலே பாட்டு இணைக்கமுடியுமா?
சோதனை தீரவில்லை சொல்லியழ யாருமில்லை பாடலும்


- hari - 07-28-2005

பாட்டை தரவிறக்கம் செய்யமுடியவில்லை, கேட்கத்தான் முடிகிறது. http://www.musicindiaonline.com/s


- வியாசன் - 08-07-2005

என் தலைவன் வருகிறான் தேரிலே
நல்ல இளமையென்னும்
பாடல் யாரிடமாவது இருந்தால் இணையுங்களேன்


- Danklas - 08-07-2005

என்ன பாட்டு வேனும் அது எந்த படத்தில் இடம்பெற்றது எந்த ஆன்டில் அந்தபாட்டு வெளி வந்தது என்டு சொன்னால் எடுத்து தரலாம்.. (பெரும்பாலன பாடல்களை எடுக்கலாம்) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-07-2005

தம்பி நீ செய்த பாவமெல்லாம் போய் போற இட்த்திலை புண்ணியம் கிடைக்கும்

அம்பிகாவதி(பழைய) படத்தில் தியாகரஜபாகவாதர் பாடிய.......மன்மதலீலையை வெண்றார் உண்டோ என்ற பாட்டை ஒருக்கால் எடுத்து தா அப்பு


- vasisutha - 08-07-2005

Danklas Wrote:என்ன பாட்டு வேனும் அது எந்த படத்தில் இடம்பெற்றது எந்த ஆன்டில் அந்தபாட்டு வெளி வந்தது என்டு சொன்னால் எடுத்து தரலாம்.. (பெரும்பாலன பாடல்களை எடுக்கலாம்) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வானொலியில வேலை பாக்கிறீங்களா டன் அண்ணா? :wink:
எனக்கும் சில பாட்டுகள் வேணும்..பிறகு கேக்கிறன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Danklas - 08-07-2005

றீபிசில குப்பை கொட்டினான்.. இப்ப அதை வெளில கொட்டிக்கொன்டு இருக்கிறன்.. எனெண்டால் பாட்டு போட்டு பிசசை எடுக்கிறதுதானே நம்ம தொழில்.... Idea

"நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்... " <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Danklas - 08-07-2005

sinnakuddy Wrote:தம்பி நீ செய்த பாவமெல்லாம் போய் போற இட்த்திலை புண்ணியம் கிடைக்கும்

அம்பிகாவதி(பழைய) படத்தில் தியாகரஜபாகவாதர் பாடிய.......மன்மதலீலையை வெண்றார் உண்டோ என்ற பாட்டை ஒருக்கால் எடுத்து தா அப்பு


ஜோவ்வ்வ் அப்பு என்ன லொள்ளா.. சரி சரி போகிற இடத்துக்கு புண்ணியம் வேற கிடைக்கும் எண்டு சொல்லிப்புட்டீக.. ஆனால் பாருங்க சிமோல் குட்டி அந்தபடம் எந்த ஆண்டில வெளியாகினது எண்டு தெரியல.,, சாறி குட்டி... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-07-2005

1934 year


- Danklas - 08-07-2005

sinnakuddy Wrote:1934 year

அடப்பாவி.. ஜோவ்வ் சின்னக்குட்டி நீர் சின்னாவை விட லொள்ளு பிடிச்ச ஆளாய் இருப்பியள் போல... நான் ஒரு பேச்சுக்கு பெரும்பாலன பாடல்களை எடுக்கலாம் எண்டு சொன்னால் ஆஆஆயியியியிரரரரரத்த்த்து தொளாயிரத்து முப்பத்தீஈஈஈ நாளாம் ஆண்டு வெளிவந்த பாடலை கேக்கிறீரே.. இது உமக்கே நியாயமா படுதா... என்னளேய்ய் சின்னாக்குட்டி லொள்ளா?? சரி சரி கேக்கிற பாடல்களை 1945 க்கு பிறகு வந்த பாடலை கேளுங்க... முயற்சித்து பார்க்கிறன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry


- sinnakuddy - 08-07-2005

நன்றி பொடியன் கஸ்டப்பட்டு தேடியிருக்கிறான்..அம்பிகாவதி(புதிய) படத்தில் டி.ஆர் மாகலிங்கம் பாடிய மன்மதலீலையை வென்றார் உண்டோவை அப்ப எடுத்து தா ராசா19 50 களுக்கு பிறகு வந்த படம்


- hari - 08-08-2005

<!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->நன்றி பொடியன்  கஸ்டப்பட்டு தேடியிருக்கிறான்..அம்பிகாவதி(புதிய) படத்தில் டி.ஆர் மாகலிங்கம் பாடிய மன்மதலீலையை வென்றார் உண்டோவை அப்ப எடுத்து தா ராசா19 50 களுக்கு பிறகு வந்த படம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்தாங்கள் ஐயா,
http://s18.yousendit.com/d.aspx?id=3KSHHZH...RU3TYO3GLF2ICSK


- Nitharsan - 08-08-2005

வணக்கம்!
புதிய பழைய தமிழ் சினிமா பாடல்களை பாடலின் அடியையும் படத்தின் பெயரையும் பதிவு செய்தால் YLB இணையத்தில் அப்பாடல் தரவேற்றம் செய்து இணைப்பு யாழ் களத்தில் வழங்கப்படும்....


- sinnakuddy - 08-08-2005

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sinnakuddy+--><div class='quotetop'>QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->நன்றி பொடியன்  கஸ்டப்பட்டு தேடியிருக்கிறான்..அம்பிகாவதி(புதிய) படத்தில் டி.ஆர் மாகலிங்கம் பாடிய மன்மதலீலையை வென்றார் உண்டோவை அப்ப எடுத்து தா ராசா19 50 களுக்கு பிறகு வந்த படம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்தாங்கள் ஐயா,http://s18.yousendit.com/d.aspx?id=3KSHHZHXNSARU3TYO3GLF2ICSK<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நன்றி மோனை ஹரி ..கனகாலத்துக்கு பிறகு கேட்டன் இப்பத்தான் பிறவிப்பயனை அடைந்தமாதிரி இருக்கு....தம்பி ராசா டன் எங்கையப்பபு இருக்கிறாய்...பாட்டு எடுக்க டில்லிக்கு போட்டியோ தெரியாது