Yarl Forum
களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு! (/showthread.php?tid=4294)

Pages: 1 2 3 4 5 6


- Malalai - 05-12-2005

நான் இல்லையக்கா..நான் நல்ல பிள்ளை அண்ணா தான் சொன்னார் கப் என்று....அவரைக் கேளுங்க :mrgreen: :mrgreen: :mrgreen:


- kuruvikal - 05-12-2005

tamilini Wrote:[quote=Malalai]
Quote:மேற்கோள்:

ஆகா ஆகா....பத்திரம் அண்ணா....
பாத்திரம் பத்திரம்.. அப்படியா தங்கை

அக்கா கப் என்று பிடிச்சிட்டிங்க..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

இரண்டையும் பார்த்து முடிவு செய்யுங்கோ... யார் நல்ல பிள்ளை என்று...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 05-12-2005

அக்கா சொன்ன பாத்திரத்தைப் பற்றியா நீங்க போடுறிங்க.... :mrgreen: :mrgreen: :mrgreen: எப்பவும் அந்த நினைப்பு தானே அண்ணாக்கு.....


- tamilini - 05-12-2005

சே இருவரும் என்னங்க கதைக்கிறீங்கள்... இந்த ஜந்துவுக்கும் புரியும் படி கதையுங்க :wink:


- kuruvikal - 05-12-2005

tamilini Wrote:சே இருவரும் என்னங்க கதைக்கிறீங்கள்... இந்த ஜந்துவுக்கும் புரியும் படி கதையுங்க :wink:

பாத்திரம் எண்டது நீங்க...கப் எண்டது உங்க தங்கை...இப்ப விளங்கல்ல என்றதும் நீங்க..மொத்தத்தில...கனொன் கருத்துப் போல இருக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-12-2005

பாத்திரம்.. என்றது நீங்க.. தான்.. சரி சரி.. விடுங்க.. பாவம் பாக்கிறவை.. :wink:


காணவில்லை... - shobana - 05-12-2005

இன்று காலை வசி அண்ணாவினால் Wall paper செய்யலாம் வாருங்கள் எனும் தலைப்பின் கீழ் அழகான சில wall papers இருந்தன இப்போது காணவில்லை .. ஏன் அத்தலைப்பு நீக்கப்பட்டுள்ளதா?? அல்ல இடமாற்றப்பட்டுள்ளதா என யாராவது கூறுங்களேன்..


- tamilini - 05-12-2005

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5122
எங்க தேடுறியள் ஆஆஆ :wink:


- shobana - 05-12-2005

என்ன தமிழ் விட்டால் கனணியுக்கால கையை விட்டு அடிப்பீர்கள் போல உள்ளது


- tamilini - 05-12-2005

என்ன பேசுறியளா..?? Cry Cry Cry Cry :wink:


- Vasampu - 05-13-2005

என்னதான் நடக்குது இங்கே. இது கனோனின் மல்றிபரல் பற்றி மட்டும்தான் கருத்தெழுதமுடியும். மறந்திட்டீங்களோ?????????????

:roll: :oops: :roll: :oops:


- shobana - 05-13-2005

Vasampu Wrote:என்னதான் நடக்குது இங்கே. இது கனோனின் மல்றிபரல் பற்றி மட்டும்தான் கருத்தெழுதமுடியும். மறந்திட்டீங்களோ?????????????

:roll: :oops: :roll: :oops:
வசம்பண்ணா கோவிக்காதீங்கோ ... புரிய தலைப்பில் தான் என்னுடைய கேள்வியை கேட்டேன்... பின்னர் மட்டுறுத்துனர்கள் தான் என்னுடைய கேள்வியை இங்கு சேர்த்து விட்டு இருககிறார்கள் போல.... கூல் ...கூல் டவுன் அண்ணா.


- Danklas - 05-13-2005

kuruvikal Wrote:பெயர்மாறாட்டம் நடப்பதாக டன் சொல்கிறார்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவீஸ் நான் அப்படி சொல்ல வரேல்லை.. நமக்கு யார் எத்தனை பெயரிலை வந்தாலும் எப்படி வந்தாலும் பறவாயில்லை.. ஆனால் நான் இங்கே குறிப்பிட்டவர் ஒரு பெயரில வந்து உண்மையான பெயரில எழுதிறீங்களா?? மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது.. நானும் களத்தில் உள்ள சில தோழர்களுடன் தனிமடலில் கதைத்தனான் தான், ஆனால் இவ் நபர்மாதிரி நடந்துகொள்ளவில்லை (அதவது புழுப்போட்டு சுறா பிடிக்கிறமாதிரி) Idea


- tamilini - 05-13-2005

கூல் டவுன்.. டக்கண்ணா.. :wink:


- KULAKADDAN - 05-13-2005

Danklas Wrote:
kuruvikal Wrote:பெயர்மாறாட்டம் நடப்பதாக டன் சொல்கிறார்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவீஸ் நான் அப்படி சொல்ல வரேல்லை.. நமக்கு யார் எத்தனை பெயரிலை வந்தாலும் எப்படி வந்தாலும் பறவாயில்லை.. ஆனால் நான் இங்கே குறிப்பிட்டவர் ஒரு பெயரில வந்து உண்மையான பெயரில எழுதிறீங்களா?? மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது.. நானும் களத்தில் உள்ள சில தோழர்களுடன் தனிமடலில் கதைத்தனான் தான், ஆனால் இவ் நபர்மாதிரி நடந்துகொள்ளவில்லை (அதவது புழுப்போட்டு சுறா பிடிக்கிறமாதிரி) Idea
என்ன டன் அங்கிள் கரிணியோட பிரச்சனை. ?
உங்கடை புலனாய்வு சரியா தான் கஸ்டபடுது பொல Idea :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Danklas - 05-13-2005

குளKஸ் தேவையில்லாமல் கதைக்காதேங்க.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பாதேங்க... நமக்கும் கரினிக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.. அந்த அங்கிள் வாரதே ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால்.. (யாழினியை மாதிரி) அதுக்க எப்படி நான் அவருடன் சண்டைபோடுறது??? ஆ... :oops: :evil:


- tamilini - 05-13-2005

பாவம் டக்கண்ணா.. அப்ப யாழினி தான் ஹ.... வா..?? டக்கண்ணா.. :roll: :mrgreen:


- Danklas - 05-13-2005

tamilini Wrote:பாவம் டக்கண்ணா.. அப்ப யாழினி தான் ஹ.... வா..?? டக்கண்ணா.. :roll: :mrgreen:

கொஞ்சம் புரியும் படி கதைங்க... அன்பகத்திண்ட சிஸ்ரர் மாதிரி உளராதேங்க... :evil: :oops:


- KULAKADDAN - 05-13-2005

Danklas Wrote:குளKஸ் தேவையில்லாமல் கதைக்காதேங்க.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் புலம்பாதேங்க... நமக்கும் கரினிக்கு எதுவித பிரச்சனையும் இல்லை.. அந்த அங்கிள் வாரதே ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால்.. (யாழினியை மாதிரி) அதுக்க எப்படி நான் அவருடன் சண்டைபோடுறது??? ஆ... :oops: :evil:

Quote:மற்றொரு பெயரில தனிமடலில வந்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வந்து கதைக்கிறது

Idea Idea

இதை தான் சொன்னன் ? என்ன ஒரே சூடா இருககிறீங்க


- tamilini - 05-13-2005

Quote:கொஞ்சம் புரியும் படி கதைங்க... அன்பகத்திண்ட சிஸ்ரர் மாதிரி உளராதேங்க...
_________________
சரி.. என்னாச்சு.. அண்ணா சுடுதண்ணியை ஊத்திட்டாவா..?? இல்லை.. ஹரிணியையும் யாழினியையும் பற்றி எழுதியிருந்திச்சு அது தான். கேட்டன்.. இருவரும் ஒன்றா என்று.. Cry Cry Cry