Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)



- வெண்ணிலா - 05-19-2005

அடுத்த பல்லவிக்கான பாடல் வரி

வெட்கம் ஒருபுறம் அச்சம் மறுபுறம் ஆசை இருபுறம் மாமா
எங்கே தொடங்குமோ எங்கே முடியுமோ எப்ப அடங்குமோ மாமா
பூ வைத்த புயலே நீ என் நெஞ்சைத் தாக்காதே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 05-21-2005

படம்: காதல் dot com

<i>உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்குமே
உன்னை எனக்கு பிடிக்கும்
என்னை உனக்கு பிடிக்கும்..</i>

அடுத்த பாடல் இதோ...

[size=13]<b>மனசு ஆறலயே..
என் கோபம் தீரலயே..
நம் வாழ்வும் மாறலயே..
உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் பறந்திடுச்சே..</b>


- Mathan - 05-21-2005

கிழக்கு சிவக்கலையே கீர அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே
நான் பழசை நினைக்கலையே பல்லறுவா பட்டிருச்சே

படம் சீவலப்பேரி பாண்டி


- வெண்ணிலா - 05-21-2005

Mathan Wrote:கிழக்கு சிவக்கலையே கீர அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கையிலே
நான் பழசை நினைக்கலையே பல்லறுவா பட்டிருச்சே

படம் சீவலப்பேரி பாண்டி


அடுத்த பாடலுக்கான வரி என்ன அண்ணா? :wink: :?:


- Mathan - 05-21-2005

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்பதான் எழுதுறன்


- Mathan - 05-21-2005

அடுத்த பாடல்

<span style='font-size:20pt;line-height:100%'>விரலகள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்துடுவேன்
விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்
நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் விருட்சம் தந்திடுவேன்</span>


- வெண்ணிலா - 05-21-2005

என்னைத் தந்திடுவேன் நான் என்னைத் தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன் நான் உயிரைத் தந்திடுவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-21-2005

<b>அடுத்த பாடல்</b>

<span style='font-size:20pt;line-height:100%'>நானும் ஓர் பெண்ணென பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டு இருக்கின்றாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடி கொண்டே இருக்கின்றாய்</span>


- tamilini - 05-22-2005

மன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ காவலன் தான் அங்கால தெரியாது..

======================================

அடுத்த பாட்டு...

இவர்கள் பகட்டிற்கும் பணத்திற்கும்
பண்பற்ற குணத்திற்கும் இனியும் பணிவேனா..??

எனக்கு சொந்தமும் பந்தமும்
சுற்றும் ரசூழலும் நீ தானே..
உந்தன் உயிருக்கு ஒன்றென்றால் இந்த உலகையே கொடுத்திடுவேன்.

பாடல் வரிகள் சரி என்று நினைக்கிறன்.. பிடித்த வரிகள்.. சரியாய் நினைவில்லை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-22-2005

என் வாழ்க்கை மன்னனே உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவே உன்னை என்று நான் இணைவேன்

படம்: கோபுர தீபம்


- Mathan - 05-22-2005

<b>அடுத்த பாடல்</b>

<span style='font-size:20pt;line-height:100%'>கருவிழி இரண்டும் கருவறை தானோ மீண்டும் பிறந்தேன்
கங்காருவை போலே நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை சுமந்தேன்
உன்னை போல யாரும் என்னை தாண்டி போனல் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கொள்ள போனால் உயிரை சுமப்பேன்</span>


- KULAKADDAN - 05-22-2005

எங்கே நான் போனாலும்

தொட்டு தொட்டு உன்னை வெற்று களி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ....
படம்: காதல்
அடுத்த பாடல்.............



பூவென நீ இருந்தால் இளம் தென்றலாய் நான வருவேன்
இசையென நீ இருந்தால் உன் கானம் போல் நான் இருப்பேன்............................................


பூமியெங்கும் பூ பூத்தபூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் காற்று போல நான் திறப்பேன்..............


- tamilini - 05-22-2005

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை நனைச்சுவிட்டாய்..

அடுத்த பாடல்..

--------------------------------------------------------------
திருமணச்சந்தை கூடியிருக்குது தேவனும் வருவானா..??
உடலைப்பார்க்கும் ஆடவன் நடுவே உள்ளத்தைப்பார்;ப்பானா..??
யாரோடு யாரோ யார் அறிவார் பு}மாலை நாளை யாரிடமோ..??
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kalai - 05-22-2005

காத்திருந்தாளே ராஜகுமாரி காவலன் நாளை வருவானோ?
சுயம்வரம் திரைப்படப் பாடல்


- Kalai - 05-22-2005

அடுத்த பாடல்

ஊமையென்றால் ஒரு வகை அமைதி
ஏழையென்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும்
ஆனந்தக் குயில்பேடு
ஏனோ தெய்வம் சதிசெய்தது
பேதைபோல விதிசெய்தது


- vasisutha - 05-22-2005

படம்: மூன்றாம் பிறை

<i>கண்ணே கலை மானே
கன்னி மயில் என கண்டேன்
உனை நானே</i>

அடுத்த பாடல்

<b>இது மேகம் தந்த பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி பிடித்து
யாரும் கதவடைக்க வேண்டாம்..</b>


- tamilini - 05-22-2005

கண்ணே கலைமானே கன்னிமயில் எனக்கண்டேன் உணை நானே..


- tamilini - 05-22-2005

Quote:இது மேகம் தந்த பரிசு
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
ஒரு கறுப்புக் கொடி பிடித்து
யாரும் கதவடைக்க வேண்டாம்..
_________________
ஒரு துளிவிழுது.. இரு துளிவிழுது.. .. சின்னச்pன்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனா. சக்கர வானமோ.. மழை அருந்துமோ நான் சக்கரவான பறவையாவோ..

அடுத்த பாடல்..
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பு}க்கள் எல்லாமே வண்ணப்பு}க்கள் எல்லாமே.. தலையைத்திருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்ததும் உனைத்தானே.. ஏனோ ஏனோ.. நெஞ்சே உள்ளே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-22-2005

Quote:தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பு}க்கள் எல்லாமே வண்ணப்பு}க்கள் எல்லாமே.. தலையைத்திருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்ததும் உனைத்தானே.. ஏனோ ஏனோ.. நெஞ்சே உள்ளே


வேறென்ன வேறென்ன வேண்டும் ஒருமுறை சொன்னால் போதும் உயிரையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- வெண்ணிலா - 05-22-2005

அடுத்த பாடலுக்கான வரி


நாங்கள் கள்ளன் பொலீஸ் ஆடுவோம்
நல்ல கம்மி சோங்கும் பாடுவோம்
நீ மறவாய் தண்ணி அடித்தால்
அதை மம்மி காதில் போடுவோம்