![]() |
|
வருந்துகின்றோம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: வருந்துகின்றோம் (/showthread.php?tid=4077) |
- anpagam - 06-26-2005 <!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin--> ஓய் அன்பு ளொள்ளா அது தான் சொல்லுறாரே \"எல்லாம் தவறி விட்டது\" எண்டு பிறகு என்ன நம்மட சாத்திரி போல குருவீ குருவீ அட சே துருவீ துருவீ கேக்கிறீர் முதலி மோகன் அண்ணா \"உம்மை\" நம்பினது பிழை காணும் :twisted: :twisted: :twisted: :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது சரி.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :?
- hamson - 06-26-2005 மீண்டும் யாழ் கண்டது சந்தோசம். தோழமையுடன் ஹம்சன் - poonai_kuddy - 06-26-2005 யாழ யார் நநிப்பாட்டினவை? :evil: யாழ் திரும்ப வந்தது எனக்கு சந்தோசசமா இருக்கு. மோகனண்ணாவுக்கு ரொம்ப தாங்க்ஸ். - Danklas - 06-26-2005 என்ன நடந்தது யாழுக்கு?? தமிழோசை.நெட் மாதிரி வலு கிளியராக இருக்கு?? நம்மட தோழர்கள் யாரவது கை வைச்சிட்டாங்களா? ஆகவே திருப்பி பழைய நிலைமைக்கு மறுபடியும் கொண்டுவந்த மோகன் வலைஞனுக்கு நன்றிகள்..
- வலைஞன் - 06-26-2005 டங்ளஸ், உங்கள் நன்றிகளனைத்தும் மோகன் அண்ணாவிற்கே சேரவேண்டும். அவர்தான் மனம்தளராமல் மீண்டும் களத்தை மீளக்கட்டமைப்பதற்கான முழுமுயற்சிகளையும் எடுத்தார். நாம் அனைவரும் அவருக்கு எமது ஒத்துழைப்பினை வழங்கி களத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Niththila - 06-26-2005 வணக்கம் அனைவரையும் மீள இங்கு காண்பது சந்தோஷமா இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மோகன் அண்ணாக்கும் மற்றைய மட்டுறுத்தினர்களுக்கும் ஷ்பெஷல் தாங்க்ஸ் யாழை மறுபடியும் விரைவாக சீரமைத்தமைக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இப்பதான் என்னால தமிழில இங்கு எழுத முடியுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- hari - 06-27-2005 வணக்கம். வாழிய நலம். கடிதம் கிடைத்தது. செய்தி அறிந்து திடுக்கிட்டேன். கோழைகளின் கைவரிசை இது என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. தயவுசெய்து மோகன் அண்ணாவிடம் எனது தாழ்மையான அனுதாபங்களையும் வணக்கங்களையும் தெரிவியுங்கள். தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். இப்படிப்பட்ட சோதனைகளின் காலகட்டங்களில்தான் நாம் மனவுறுதி கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இப்போது யாழ் இணைய சேவை மீட்சி கொண்டுவிட்டதா என்பதை அறிய விரும்புகிறேன். உண்மையிலேயே ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன். அதை அனுப்பவா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். இறைவன் அருளால் எல்லாம் விரைவில் சரியாகி, யாழ் இணையம் மீண்டும் புதுவனப்போடும் பொலிவோடும் திகழ வேண்டுமாய்ப் பேரிறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தயவுசெய்து நிலைமை பற்றி அறிவியுங்கள் . என்றென்றும் நன்றியுடன்: தொ. சூசைமிக்கேல். - தூயா - 06-27-2005 அண்ணாக்களுக்கு நன்றி. - Mathan - 06-27-2005 [size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம். <b>தரவிறக்கம் செய்ய</b> - hari - 06-27-2005 மதன் இது ஈ-கலப்பை போன்றதா? - Mathan - 06-27-2005 அதேதான் - hari - 06-27-2005 நன்றி மதன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 06-27-2005 [quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம். <b>தரவிறக்கம் செய்ய</b> இப்போது களத்திலிரந்த நேரடியாக தமிழில் எழுதக்கூடியவாறு உள்ளது...பாமினி >>யுனிகோட் converter இணைக்கப்பட்டிருக்கிறது.. ஆங்கிலம் >> யுனிகோட் பற்றி தெரியவில்லை - tamilini - 06-27-2005 Nitharsan Wrote:[quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம். ம் தற்பொழுது களத்தில் ஈகலப்பை இல்லாமலே எழுதக்கூடியவாறு இருக்கிறதே. நன்றிகள் : - Mathan - 06-27-2005 Nitharsan Wrote:[quote=Mathan]<span style='color:blue'>களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம். [size=13]ஆம் நிதர்சன் தற்போது நேரடியாக களத்தில் எழுத முடியும். ஆங்கிலம் யூனிகோட் converterம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அவரவர்க்கு பிடித்தமான பாமினி அல்லது ஆங்கில converterஐ Profileஇல் உள்ள Board Style என்பதில் தெரிவு செய்ய முடியும்.</span> - Malalai - 06-27-2005 யாழ் மீண்டும் வேலை செய்வதில் மிக மகிழ்ச்சி.....சிரமங்களுக்கு மத்தியிலும் தளராது யாழ் களத்தை தந்த மேகாகன் அண்ணாவிற்கும் நன்றிகள் - Vasampu - 06-27-2005 ஆ ஆஆஆஆ மீண்டும் தமிழில் புகுந்து விளையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தியதற்கு நன்றி. எல்லோரோடும் மீண்டும் களமாட வழி சமைத்த மோகன் மற்றும் அனைத்து அன்புறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி. எல்லோரும் நலம்தானே???? என்றென்றும் அன்புடன் குசும்பு ஐயோ இல்லீங்க வசம்பு - hari - 06-27-2005 மதன்! வன்னி செயலியின் மூலம் ஜிமேல் மின்னஞ்சலிலும் தமிழில் நேரடியாக எழுதமுடிகின்றது! அருமையான மென்பொருள்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2005 யாழ் கள வலைப்பூப் பதிவுகள் மீளப் பெறத்தக்கனவாக அமையுமா...??! களம் மீண்டும் பொலிவோடு விளங்க இன்னும் காலமாகுமோ..!
- Mathan - 06-27-2005 hari Wrote:மதன்! வன்னி செயலியின் மூலம் ஜிமேல் மின்னஞ்சலிலும் தமிழில் நேரடியாக எழுதமுடிகின்றது! அருமையான மென்பொருள்! <!--emo& அதன் மூலம் மெசஞ்சர் உட்பட அனைத்து இடங்களிலும் தமிழில் எழுத முடியும். |