![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yalini - 07-29-2005 <b>நகைச்சுவை</b> பகுதியில் இருந்து <b>கொஞ்சம் சிரிங்க</b> தலைப்பில் கீழ் இருந்த கருத்து ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இராவணன் - 07-29-2005 உலகம் பகுதியில் இருந்த ஒலரா ஒட்டுனு செவ்வி என்ற கருத்தும் அதனை ஒட்டி எழுதப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது. - Mathan - 07-30-2005 <b>திரிஷா மறுப்பு</b> எனும் புதிய தலைப்பு <b>த்ரிஷா</b> தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - இராவணன் - 07-31-2005 <b>பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு</b> என்ற தலைப்பில் இருந்த சில கருத்துக்கள்.. அங்கத்துவர் பகுதியில் <b>கருத்துக்கள்</b> என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=75546#75546
- yalini - 08-01-2005 திரைப்பகுதியில் ஐஸ்வர்யாராய் வரவேற்கிறார் என்ற தலைப்பின் கீழ் இருந்த (அலட்டல்கள்)கருத்துக்கள் சில அகற்றப்பட்டுள்ளது. - இராவணன் - 08-01-2005 Raian என்பவர் வரவேற்பில் எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.. - வலைஞன் - 08-01-2005 <b>புலம்</b> பகுதியில் <b>கனடாவில் தமிழ் இளைஞர் சுட்டு கொலை</b> என்கிற தலைப்பு ஏற்கனவே இருந்த <b>கனடிய செய்திகள்</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - Mathan - 08-02-2005 சினிமா பகுதியில் இருந்த <b>திருமாவளவன்</b> தொடர்பான இரண்டு தலைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. - Mathan - 08-03-2005 <b>A2Z தமிழ் வானொலி</b> எனும் தலைப்பு கருத்துக்களம் பிரிவிலிருந்து பொழுதுபோக்கு பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - வலைஞன் - 08-04-2005 <b>தமிழ்03</b> என்பவர் <b>கருத்துக்களம்</b> பகுதியில் எழுதிய <b>கேள்விக்கென்ன பதில், விபரம், திருக்குறள் </b>ஆகிய மூன்று தலைப்புக்களும் <b>விபரம்் (கேள்வி பதில்)</b> என்கிற தலைப்பின் கீழ் ஒன்றாக்கப்பட்டு <b>பொழுதுபோக்கு</b> பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. - வலைஞன் - 08-04-2005 veenanawan என்பரின் பெயர் "வினித்" என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - Mathan - 08-04-2005 இணுவில் தாக்குதல் மற்று பொலீஸ் கடத்தல் குறித்து அஜீவன் அண்ணா மற்றும் தமிழரசன் எழுதிய கருத்துக்கள் இணைக்கப்பட்டு <b>செய்திகள்/தகவல்கள் </b>பிரிவில் இடப்பட்டுள்ளது. - இராவணன் - 08-06-2005 cannon நீங்கள் தமிழீழம் பிரிவில் எழுதிய கருத்து அங்கத்துவர் பகுதியில் இங்கே உள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=4494&start=45
- இராவணன் - 08-07-2005 தமிழ்3 <b>படங்கள்</b> என்ற தலைப்பில் எழுதிய கருத்து உலகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=104925#104925
- Mathan - 08-07-2005 வானம்பாடியின் <b>எப்படி அழைப்பது?</b> தலைப்பு சமுதாயம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yalini - 08-08-2005 குட்டிக்கதை தலைப்பின் கீழ் இருந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 08-08-2005 நாரதர் <b>களம்பற்றி</b> பகுதியில் <b>கருத்துக்களில் மாற்றங்கள் </b>என்னும் தலைப்பின் கீழ் எழுதிய கருத்து <b>உங்கள் கருத்து </b>பகுதியில் <b>குறைகள்</b> என்னும் புதிய தலைப்பில் இடப்பட்டுள்ளது. பி.கு.: கருத்துக்களில் மாற்றங்கள் என்னும் தலைப்பு பொறுப்பாளர்களுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் மட்டுமே. - இராவணன் - 08-10-2005 ராஜன் நீங்கள் ஈழம் பகுதியில் இணைத்த படத்தினை பொழுதுபோக்கு பிரிவுக்கு மாற்றுவதற்காக பிரிக்கும் பொழுது தவறாக அழிக்கப்பட்டுவிட்டது. முடிந்தால் மீண்டும் பொழுதுபோக்கு பிரிவில் இணையுங்கள். - Mathan - 08-10-2005 சீர்காழி கோவிந்தராஐனின் பாடல்கள் தலைப்பு பொழுதுபோக்கு பிரிவில் உள்ள தமிழ் ஆங்கில MP3 தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - kavithan - 08-10-2005 <b>டிஸ்கவரி</b> என்ற தலைப்பு <b>விண்ணியல் வினோதங்களுடன் </b>இணைக்கப் பட்டுள்ளது |