Yarl Forum
ஒரு உண்மை தெரிய வேண்டும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: ஒரு உண்மை தெரிய வேண்டும் (/showthread.php?tid=3992)

Pages: 1 2 3 4


- வன்னியன் - 07-04-2005

தம்பி மதன் இப்போதுதான் பார்க்கிறேன் என்னை களத்திலை மற்ற பகுதிகளில் எழுதமுடியவில்லை நான் எத்தனை தடவை விசேட உறுப்பினராக வேண்டும் ஒரு தடவை விசேட உறுப்பினராகி எல்லா பகுதிகிளிலும் எழுதினேன். திரும்ப தொல்லை தருகிறீர்கள். குருவியார் சொன்ன பிறகுதான் பார்க்கிறேன். என்னுடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் திருடப்பட்டுவிட்டனவா? நான் ஆரம்பத்திலிருந்து மூன்று கருத்து எழுதி கதவு திறக்கும் வரை காத்திருக்க வேண்டுமா?
காத்திருக்கேன் கதவைத்திறந்து உள்ளுக்கை விடுங்கோ
கருத்து எழுத காத்திருக்கேன் உள்ளுக்கை விடுங்கோ


- sathiri - 07-04-2005

காக்கை வன்னியன் என்கிறபெயரை உள்ளை விட்டா என்ன நடக்கபோகுதோ


- Mathan - 07-04-2005

காக்கை வன்னியன்,

களம் அழிந்த போது உங்களுடையது மட்டுமல்ல பலருடைய கருத்துக்கள் அழிந்து போய்விட்டன. களத்தை மீளமைத்த போது ஒரு வாரத்திற்கு மேற்பட்ட அனைவரின் கருத்துக்களையும் திரும்ப பெற முடியவில்லை, அதனாலேயே உங்கள் கருத்துக்களின் மொத்த எண்ணிக்கை குறைவாக காட்டுவதுடன் உங்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்பநிலை அங்கத்துவமும் இல்லாமல் போய்விட்டது. உங்களுக்கு ஆரம்பநிலை அங்கத்துவம் திரும்பவும் வழங்கப்படும் கவலை வேண்டாம். களம் மீதான தாக்குதலால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகின்றேன்.


- வன்னியன் - 07-04-2005

ஓய் சாத்திரி நான் ஒரு தடவை தான் துரோகி
நீங்கள் தினம் தினம் மக்களை ஏமாத்துகிறீர்கள் உங்களையே உள்ளைவிட்டாச்சாம் என்னைவிட்டால் என்ன நடக்கப்போகிறது?


- வன்னியன் - 07-04-2005

தம்பி மதன் நல்லது நான் கொடுத்திருக்கிற அந்த இணைப்பை தமிழீழம் பகுதியில் புதியவிடயமாக சேர்த்தால் நல்லது.


- வினித் - 07-04-2005

இந்த மகேஸ்வரி கரவெட்டி இளவரசி இவ்வா கனக்கா பேர் வச்சு இருதர்வர்கள் (மனிக்காவும்) இவ்வ தன் கனக்கா
பெரா வச்சு இருதவ இப்ப டண் அன்குல்(Dakulash)வச்சு
சீஈஈ எனக்கு வெட்கம இருகு அன்னா


- Mathan - 07-04-2005

kakaivanniyan Wrote:தம்பி மதன் நல்லது நான் கொடுத்திருக்கிற அந்த இணைப்பை தமிழீழம் பகுதியில் புதியவிடயமாக சேர்த்தால் நல்லது.

ஹரி இதனுடன் தொடர்புடைய தலைப்பை செய்திகள்/தகவல்கள் பிரிவில் ஆரம்பித்திருக்கின்றார். அதனுடன் உங்களுடைய கருத்தையும் இணைத்திருக்கின்றேன்.

தற்போது உங்களால் அனைத்து பகுதியிலும் எழுத முடியும்.


- Mathan - 07-04-2005

வீணானவன் மற்றும் காக்கை வன்னியன்,

இந்த தலைப்பில் களம் குறித்த உங்கள் சந்தேகங்கள் கருத்துக்கள் உதவிகள் குறித்து மட்டும் எழுதினால் அவற்றிற்கு விளக்கம் அளிக்க இலகுவாக இருக்கும்


- வன்னியன் - 07-04-2005

நன்றி அப்பு இஞ்சையும் சில என்னப்பு அது வைரசோ கீரசோ உலாவுதுகள்போலை எதுக்கும் அப்பு உந்த பொடியன் மோகனை கவனமாக இருக்கச்சொல்லடி. ருசி கண்ட புூனையள் சிலவேளை வருவினம்.


- sathiri - 07-12-2005

சர்த்திரிக்கு கலைச்சு கலைச்சு வெட்டு நடக்கிது பாப்பம் Cry


- matharasi - 07-12-2005

sathiri Wrote:சர்த்திரிக்கு கலைச்சு கலைச்சு வெட்டு நடக்கிது பாப்பம் Cry
எனக்கு தான் நடக்கது.....ஏதாவது தமிழ் நாட்டுக்காறனென்று discrimnation........புவர் போய்... Cry Cry Cry


- MUGATHTHAR - 07-13-2005

Quote:சாத்திரிக்கு கலைச்சு கலைச்சு வெட்டு நடக்கிது பாப்பம்

நானும் கவனிச்சன் சாத்திரி எதுக்கும் ஒருக்கா மையை போட்டுபாரன் வெட்டுற ஆளின்ரை பலன் எப்பிடி இருக்கெண்டு.....


- Vasampu - 07-13-2005

matharasi Wrote:
sathiri Wrote:சர்த்திரிக்கு கலைச்சு கலைச்சு வெட்டு நடக்கிது பாப்பம் Cry
எனக்கு தான் நடக்கது.....ஏதாவது தமிழ் நாட்டுக்காறனென்று discrimnation........புவர் போய்... Cry Cry Cry


நீங்க தப்பாய் நினைக்கிறீங்க மதராசி இங்கே செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- matharasi - 07-13-2005

Vasampu Wrote:
matharasi Wrote:
sathiri Wrote:சர்த்திரிக்கு கலைச்சு கலைச்சு வெட்டு நடக்கிது பாப்பம் Cry
எனக்கு தான் நடக்கது.....ஏதாவது தமிழ் நாட்டுக்காறனென்று discrimnation........புவர் போய்... Cry Cry Cry


நீங்க தப்பாய் நினைக்கிறீங்க மதராசி இங்கே செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் வசம்பு சார் இதிலை யார் செக்கு யார் சிவலிங்கம் யார் நக்கிற ---ய் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 07-13-2005

எதுக்கும் சாத்திரிகிட்ட கேளுங்க அவர் தான் உதிலை கில்லாடி மை போட்டுப்பார்த்தாவது சொல்லுவார். :roll: (அப்பாடி ஒரு வழியா சாத்திரியை மாட்டிவிட்டிட்டு நான் தப்பிற்றன்.)

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sathiri - 07-14-2005

பேசாமல் களத்திலை அரட்டை பகுதியை மடடும் தொடந்து நடத்தினால் நல்லது எண்டு எனது அபிப்பிராயம்


- Vasampu - 07-14-2005

ஓம் ஓம் நீங்களும் பிழைக்க வேண்டாமோ????

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sathiri - 07-14-2005

சாத்திரிக்கு இருக்கிற பிழைப்பு போதும் வசம்பு. :? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 07-14-2005

sathiri Wrote:பேசாமல் களத்திலை அரட்டை பகுதியை மடடும் தொடந்து நடத்தினால் நல்லது எண்டு எனது அபிப்பிராயம்

உங்கள் கருத்து பகுதியில் அரட்டை நடப்பதாலா அப்படி சொல்கிறீர்கள் சாத்திரி?


- sathiri - 07-14-2005

Quote:உங்கள் கருத்து பகுதியில் அரட்டை நடப்பதாலா அப்படி சொல்கிறீர்கள் சாத்திரி?ஜஃ
அதிற்கில்லை மதன் நான் எப்ப உந்த மகளிர் அமைப்புகளையும் தோழிகளையும் பற்றி செய்திபோட்டால் வலைஞன் ; அதுதான் மாயகண்ணன் மாயமாக்கிபோடுறார் ஏணெண்டு தெரியேல்லை