![]() |
|
கவிதைத் தோட்டத்தில் பறித்த கவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிதைத் தோட்டத்தில் பறித்த கவி (/showthread.php?tid=3982) |
- kuruvikal - 07-04-2005 Malalai Wrote:மனதைப் பார்க்காமல் பொருளை நாடி வரும் மனிதர்களின் அவலநிலையை சொன்ன வைஷ்ணவிக்கு நன்றிகள்...(பேசாமல் பெண்களுக்கு பதிலாக பொருட்களை திருமணம் செய்ய விட வேண்டியது தான்....)<!--emo& இது மனசைப் பார்க்காம பொருளைத் தேடி வரும் பெண்களுக்கும் பொருந்துந்தானே...! அப்படின்னா சரி..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-04-2005 எந்த பொருள் தேடும் மனிதருக்கும் பொருந்தும் அண்ணா....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 [quote=Malalai]எந்த அப்படிச் சொல்லுங்கோ...அதைவிட்டிட்டு வெறுமனவே ஆண்கள் தான் இப்படிச் செய்யுறது எண்டாதேங்கோ...பெண்களும் செய்யுறாங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-04-2005 சீதனம் என்ற சிறுமையை ஆண்கள் தான் பெருமையாக நினைத்து திரிகிறார்களாக்கும். :roll: - Mathan - 07-04-2005 இருபாலாருக்கும் உண்மைதான். அவரவர் அவரவர்க்கு தேவையான பகுதியை எடுத்து கொள்கிறார்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-04-2005 அதைத் தானே சொன்னேன் அண்ணா...பிழை என்றால் ஆண் என்ன பெண் என்ன பிழை பிழை தானே.....சமநிலையில் இருந்து தானே பிழை எது சரி எது என சொல்லணும்....ஓரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்டுவது சரியில்லை தானே.....பெண்களும் ஆண்களும் தானே அடக்கம் மனிதன் என்ற சொல்லுக்குள்...அது ஆணை மட்டுமோ இல்லை பெண்ணை மட்டுமோ சொல்லவில்லை தானே ....அதனால் தான் பெண் என்றோ ஆண் என்றோ தனிமைப்படுத்தாமல் மனிதர் என்று பொதுப்படையாக சொன்னேன் அண்ணா....சரி தானே அண்ணா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 vennila Wrote:சீதனம் என்ற சிறுமையை ஆண்கள் தான் பெருமையாக நினைத்து திரிகிறார்களாக்கும். :roll: ஏன் தங்கையே கொழுத்த சீதனம் கொடுத்து மாப்பிள்ளை வாங்க விரும்பும் பெண்களும் பெற்றோரும் இல்லையோ....இருக்கினம்...! அங்க யார் பெருமை தேடுறது பெண்கள்...ஆண் பயனாளி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-04-2005 உண்மையில் ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ குற்றம் சாட்டுவதை தவிர்க்கவேண்டும். ஒரு பெண் ஆணை விரும்பும்போது அதனை ஆண் சில காரணங்களால் நிராகரிக்கலாம். அதேபோல் ஒரு ஆணின் விருப்பத்தையும் பெண் நிராகரிக்கலாம். இது அவரவர் உரிமை தானே? எதற்காக நிராகரிக்கப்பட்டவர் மற்றய பகுதியை குற்றம் சாட்ட வேண்டும்? இந்த கவிதையில் ஒரு பகுதி மற்றய பகுதியை குற்றம் சாட்டுவது போலிருப்பதால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. - வெண்ணிலா - 07-04-2005 Mathan Wrote:இந்த கவிதையில் ஒரு பகுதி மற்றய பகுதியை குற்றம் சாட்டுவது போலிருப்பதால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இதுதானே மதன் அண்ணா சமுதாயத்தில் நடக்கின்றது. hock:
- Mathan - 07-04-2005 சமுதாயத்தில் நடப்பது அனைத்தையும் பின்பற்றவேண்டிய அவசியமில்லையே. எப்போது ஒருவர் மற்ற பகுதியை குற்றம்சாட்டுவது எட்டாப்பழம் புளிக்கும் என்பது போல் தான். அங்கு உண்மை அன்பு இல்லை. - matharasi - 07-04-2005 tamilini Wrote:ஆகா மொத்தம் வெளி வேசத்திற்கும் மேக்கப்பிற்கும் தான் அலையிறீங்க.. உண்மையை நியத்தை தரிசிக்க முடியாது. அப்படி என்றீங்க.. போலிகளை நம்பி தேடி அலையிறதால தான்க.. இந்த நிலையில இருக்காங்க.. தார் என்று பெண்கள் பேசிற நிலையில..நம்முடைய முனியம்மாவை வடிவில்லையின்று ஏங்க சொல்லுறீங்க......அவ ராத்திரியலை எம்மா அழகு ஊங்களு்க்கு தெறியுமா - hari - 07-05-2005 கவிதையை எழுதிய வைஷ்ணவிக்கும், கவிதோட்டத்தில் கவிதையை மலரவிட்ட மந்திரிக்கும், தோட்டத்தில் தன் மலர்தேடி சென்று கடைசியில் கவிதையை களவாடி ரீமிக்ஸ் செய்த குருவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! |