![]() |
|
பாண்டிய மன்னனின் பணிவான வணக்கங்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: பாண்டிய மன்னனின் பணிவான வணக்கங்கள்! (/showthread.php?tid=391) |
- தூயவன் - 04-05-2006 கந்தப்பு Wrote:கோவலனைச் சந்தேகித்த பாண்டியன் நீர் தானோ? ஓமோம். விடாதையணை கந்தப்பு!! நாக்கு புடுங்கின்ற மாதிரி என்னும் நாலு கேள்வி கேளுங்கோ!! :wink: - தூயா - 04-05-2006 வணக்கம் பாண்டியன்.. - manju - 04-08-2006 வணக்கம் பாண்டியன் .. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனோ என்னவோ.. ஈழபதீஸ்வரத்தை எங்களிடம் மீட்டுத்தாங்கோ ... |