Yarl Forum
கிழட்டு நரியின் ஊளை... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: கிழட்டு நரியின் ஊளை... (/showthread.php?tid=3892)

Pages: 1 2 3 4


- வினித் - 07-25-2005

ÒøÖ «Ã¢ìÌÐ À¼ò¨¾ À¡÷ì¸


- Sooriyakumar - 07-25-2005

veenanavan Wrote:ÒøÖ «Ã¢ìÌÐ À¼ò¨¾ À¡÷ì¸
veenanavanஅண்ணா சர்வதேசமட்டத்தில் மட்டும்தான் ஆனந்தசங்கரிக்கு ஆதரவும் வரவேற்புமுள்ளதாக இதுவரை நினைத்திருந்தேன்..... நிழலப்படத்தை பிரசுரித்து இலங்கையிலும் அவருக்கு பலத்த வரவேற்பு உள்ளதென்பதை நிரூபித்துவிட்டீர்கள் ஹரி......


- Thala - 07-25-2005

hari Wrote:ஐக்கிய நாட்டு சபையில் தமிழர்களுக்காக முழங்கும் எங்கள் தலைவர்
<img src='http://img113.imageshack.us/img113/1926/armycidunite8pe.th.jpg' border='0' alt='user posted image'>

யாழ்மக்களின் ஒட்டு மொத்த வாக்கான 484 (டக் போட்ட கள்ள வோட்டு 480 ) முழுவதும் பெற்று வெற்றி வாகை சூடிய தலைவன் வாழ்க..வாழ்க..


- Danklas - 07-25-2005

veenanavan Wrote:ÒøÖ «Ã¢ìÌÐ À¼ò¨¾ À¡÷ì¸

நல்ல டொக்டரா பாருங்கப்பு... Idea :evil:


- hari - 07-26-2005

thuyawan Wrote:துரோகத்தனம் என்பது இன்று நேற்று அல்ல, இராவணன் காலத்திருந்தே தமிழனுக்குள் புதைந்து போனதொன்று. வடக்கத்தையான் இராமனுக்கு வீபுூசணன் என்ற துரோகி உதவியதால் தான் வீரன் இராவணன் அழிந்து போனான். அதன் பின் பண்டாரவன்னியன், வீர.பாண்.கட்டைப்பொம்மன் என எல்லோரும் துரோகிகளை அரவணைத்தால் அழிந்து போனவர்கள். எம் தலைவன் இதில் கவனமாக இருக்கின்றான். எனவே இந்த வாய்ச்சவாடால் விடும் சங்கரியாருக்கு**********வடக்கத்தை றோவை தயாராக நிற்கச் சொல்லவும்.
அது மட்டுமல்ல யாழ் களத்திலும் காலத்துக்கு காலம் ஒரு துரோகியாவது இருப்பார்!


- THAVAM - 07-26-2005

எம் இனத்திற்கு உரிய வாழ் மானம் இதுதான் காலத்திற்கு காலம் யார் வருகிறார்களோ இல்லையோ எட்டப்பர் கூட்டம் வந்து கொண்டே இருப்பார்கள் காக்கவன்னியன்..... போன்றவர் வரிசையில் கடசியாக இருந்த வரிசையில் இப்போ இந்த வங்கரியாரும் போய்ச் சேர்ந்துள்ளார்


- Danklas - 07-26-2005

நம்மட புலனாய்வு தகவலின் படி ஆனந்தசங்கரியை புலிகள் ஒரு மனிதனாகவே நினைக்கவில்லை போலும்.. எனெனில் அவர்களுடைய இனையத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ சங்கரியை ஒரு வேடிக்கை வினோத பொருளாக அவரின் செய்தினை வாசித்துவிட்டு கப் சிப் என்று தங்களின் வேலையை கவனிப்பதாக தெரிகிறது... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஆனால் பாவம் சங்கரி தான் இப்படி ஜரோப்பிய நாடுகளுக்க் சுற்றுபயணம் செய்து அங்கே கூட்டங்களை நடத்தி புலிகளை சீண்டி பார்த்து சமாதன நடவடிக்கைகளை சீர்குலைக்கலாம் எண்டு தனக்குள்ளே ஒரு மனக்கோட்டையை கட்டி சீரழிஞ்சு போய்கொண்டு இருக்குது... பாவம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- adsharan - 07-26-2005

நரிகள் ஊளையிடுவதை யாராவது அசட்டை செய்வார்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- cannon - 07-26-2005

இறுதியாக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட சென்ற இந்த கிழட்டு மனநோயாளி, சேர்ந்து போட்டியிட பலரை கெச்சிக் கேட்டதாம் எல்லோரும் மறுத்து விட்டார்களாம், இறுதியாக மனநோயாளியின் ஒரு ***** இறுதி வாரிசை கனடாவிலிருந்து கொண்டு வந்து ஆள் பிடிக்கும் படலம் தொடங்கப்பட்டதாம். வாரிசும் தன்னுடன் காட்லிக் கல்லூரியில் படித்து இன்று கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலரை மன்றாடிக் கேட்டும் முடியாமல் போய்விட்டதாம். பின் வாரிசானது தனது நண்பர்களின் ஓரிருவரின் பெயர்களை, அவர்களுக்கே தெரியாமல் தேர்தலில் போட்டியிட இணைத்து விட்டதாம். விளைவு இணைக்கப்பட்ட பலர் பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டு விலகினார்களாம். இதில் ஒருவர் கரவெட்டியைச் சேர்ந்தவர், பெயர் சாந்த சொரூபன். இப்படியாக பல திருகுதாளங்களுக்குரியவர் தான் இந்த இந்திய - சிங்கள தேசங்களின் நண்பனும், தமிழ்த் தேச விரோதியுமான ஆனந்த சங்கரி.


- Nitharsan - 07-27-2005

ஆருக்கு
ஆசையில்லை
பதவிக்கு.
ஊருக்கே
ஆசையுண்டு
கதிரைக்கு!
தேசத்தின்
நலனுக்காக
பெயர்கொண்டு.
தேசியத்தை
சிதைப்பவர்கள்
எத்தனைபேர்
இங்குண்டு.!
ஊருக்காய்
உளைப்போருக்கு
பதவி மோகம்
என்னத்திற்கு
உயிரை
கொடையாய்
உகந்தவர் முன்னே
உங்கள் உளைப்பு
வண்ணத்திற்கு!
சங்கரிக்கும்
பதவி மேலே ஆசை
தமிழன் சாவில்
கதிரையில்
ஏறத் தவிக்கும்
கிழவன் மனசு பேதை!
சாகும் வரையும்
பதவிக்காக
துடிக்கும் என்றான்
கொடின் தனது மீசை!


தாயக நினைவுடன்
சிலையூர் சங்கீதன்.


- adsharan - 07-27-2005

super Nitharsan


- வினித் - 07-27-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vaanampaadi - 07-27-2005

நிதர்சனத்தில் வெளியான ஆனந்தசங்கரி ராணுவதினர் மத்தியில்
உரையாற்றுவது போல் எடுத்த படம் உண்மையான படங்கள் அல்ல என்பது தெளிவாகிறது....


<img src='http://img140.imageshack.us/img140/7697/aananathakilinochinew8oo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img140.imageshack.us/img140/9265/manupulatenew5cr.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img140.imageshack.us/img140/545/ananathanew7zs.jpg' border='0' alt='user posted image'>


- Thala - 07-27-2005

சங்கரி நா..யின் அரசியல் இந்தியாவை சந்தோசப்படுத்துவதாய் இருந்தாலும் சர்வதேச சமூகத்துக்கு அவர் வேண்டாம் யார் இலங்கையில் முக்கியமானவர்கள். யாருடன் பேச விரும்புகிறார்கள்?. உறவுகளின் அடிப்படை அவர்களின் நலன்களுக்காகதான். அனால் இந்தியா போல் முதுகில் குத்திய வரலாறு இல்லை....




<b>புலிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தமை இலங்கையில் வாஷிங்டனின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பு</b>

விடுதலைப் புலிகளை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளமை, இலங்கையில் அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் டெரெசிட்டா சி. ஸ்காவ்வர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா நேரடியாக தொடர்புகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இணையத்தளமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை விஸ்தரிப்பதற்கான படிப்படியான கொள்கையொன்றையும் வலியுறுத்தியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

விடுதலைப் புலிகள் அமைப்பினை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது, இலங்கையில் அமெரிக்காவின் இராஜதந்திரத்தினை பாதித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் பயங்கரவாத சட்டமும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலும் அமெரிக்காவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பிரச்சினையாக அமைந்துள்ளன. இதனை அமெரிக்கா புத்திசாலித்தனமாக கையாளவில்லை.

<b>மேலும்படிக்க(தினக்குரல்)</b>


- tamilini - 07-27-2005

Vaanampaadi Wrote:நிதர்சனத்தில் வெளியான ஆனந்தசங்கரி ராணுவதினர் மத்தியில்
உரையாற்றுவது போல் எடுத்த படம் உண்மையான படங்கள் அல்ல என்பது தெளிவாகிறது....


<img src='http://img140.imageshack.us/img140/7697/aananathakilinochinew8oo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img140.imageshack.us/img140/9265/manupulatenew5cr.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img140.imageshack.us/img140/545/ananathanew7zs.jpg' border='0' alt='user posted image'>

:roll: :roll:


- Danklas - 07-27-2005

ஹலோ நிதர்சனம் கிராபிக்ஸ் சூப்பர் மாமு.... :wink: :evil:
அப்பவே டன் புலனாய்வுக்கு குழுவுக்கு சந்தேகம்.. சங்கரி கதைக்கோனும் எண்டு ஆசைப்பட்டாலும் இப்படியான இடங்களுக்கு நம்மளப்போல உள்ள எட்டப்பனுகளை உள்ளே விடமாட்டங்களே.. எனெண்டால் சொந்த இனத்துத்தயெ மற்றவனுக்கு காட்டிகொடுக்கிற நாம (ஆனந்தசங்கரி நான் ராமராஜன்) வேற்று இனத்தோடு எப்படி விசுவாசமாக இருப்பம் எண்டுதான்... Idea :roll: :?


- hari - 07-27-2005

<img src='http://img140.imageshack.us/img140/9265/manupulatenew5cr.jpg' border='0' alt='user posted image'>
இந்த படத்தை இப்படி ---> பார்ப்பதா? அல்லது இப்படி <---- பார்ப்பதா? எது உண்மை?


- வினித் - 07-27-2005

±Ð ±ôÀÊ þÕÀ¢Ûõ ºí¸Ã¢ ´Õ துரோகி


- cannon - 07-27-2005

இந்த யாழில் ஒரு வெட்டி ஒட்டித் திரிகிற கூட்டம் ஒன்று உலாவுது. உந்தக் கூட்டங்களுக்கு சில உண்மைகள் வெளிவரும்போது நெஞ்சுவலி வந்துவிடுகிறது. கவனம் மாரடைப்பு வந்து ஒரு நாளைக்கு மண்டையையும் போடக் கூடும்??????????? எங்கிருந்தெல்லாம் வெட்டியொட்டுதுகள் உந்தக் கூட்டங்கள்? உந்தக் கூட்டத்தின் பின்னனி என்ன?

இங்கு ******** ஆனந்த சங்கரியின் இராணுவத்தின் மத்தியிலான புகைப்படம் போட்டவுடன் அழும் அந்தக் கூட்டங்களுக்கு...
1) ஏன் இந்த ******** ஆனந்த சங்கரி இப்படியான வேலைகள் செய்யமாட்டாரா?
2) எத்தனை தரம் பகிரங்கமாகவே தனக்கும் இராணுவத்திற்குமிடையிலான தொடர்பை ஒத்துக் கொண்டுவிட்டார்?
3) இன்று இந்தியக் கூலிகள் ஈ.என்.டி.எல்.எப் இன் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் இந்த ******** வர்களுடனெல்லாம் பகிரங்கமாகவே கூட்டு வைத்திருக்கும் போது ஏன் இலங்கை இராணுவத்துடன் கூட்டில் மட்டும் ஆச்சரியப்படுவான்?

..."நக்கிற நாயுக்கு செக்கென்ன, சிவனென்ன" என்பது பழமொழி.
..."நக்கிறவன் இருக்குமட்டும் செக்குகள் நினைக்குமாம் தாங்கள் சிவலிங்கமென்டு" இது புதுமொழி.

******** தணிக்கை - யாழினி


- hari - 07-28-2005

இலங்கை சிங்கள இனவாதிகளின் பத்திரிக்கைகள், வானொலிகளில் இவன் தான் கீரோ, இவனின் பேட்டிகள் எத்தனை தடவைகள் வந்திருக்கும்!