![]() |
|
உராய்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: உராய்வு (/showthread.php?tid=3818) |
- adsharan - 08-03-2005 வாழ்த்துகள் இளைஞன் அண்ணா - AJeevan - 08-06-2005 Quote:"kavithan"<img src='http://img255.imageshack.us/img255/5674/dsc007548sm.jpg' border='0' alt='user posted image'> <span style='color:blue'>ஓ இளைஞனே! விடியும் வரைக்கும் விடுமுறை ஒதுக்கு............ உன் வியர்வையால் விடியல் செதுக்கு........... உனக்குள்ளே தெம்பிருக்கு-அடடே உலகம் உன்னை நம்பியிருக்கு................. [size=12]Thanks:வேலு பாரதி</span> - Eelavan - 08-08-2005 வாழ்த்துக்கள் இளைஞன் அண்ணா - sathiri - 08-08-2005 முயற்சிக்கு வாழ்த்துக்கள் இழைஞன் முடிந்தால் யெர்மனிய நிகழ்விற்கு வருகிறேன் - இளைஞன் - 08-09-2005 நன்றி அனைவருக்கும். உங்கள் உற்சாகமான வார்த்தைகளும், வாழ்த்துக்களும் எனக்கு என்றும் பலம் சேர்க்கும். - poonai_kuddy - 08-10-2005 வாழ்த்துக்கள் அண்ணா - sinnakuddy - 08-10-2005 பூனைக்குட்டி பருவம் அடைந்து பெரிசாகி களம் திரிம்பியிருக்குப்போலை......தங்கச்சிக்கு நாய் கடிச்சிட்டுதுப்பா... - Paranee - 08-14-2005 வாழ்த்துக்கள் இளைஞன் புதியதோர் உலகம் செய்ய விளையும் இளைஞனிற்கு எனது வாழ்த்துக்கள் என்றென்றும் உண்டாகும் சந்தோசமான செய்தி இன்றைய தினக்குரல் பத்திரிகையில் சாந்தி ரமேஸ் அவர்களால் உராய்வு பற்றி வந்துள்ளது கண்டு மிக்க மகிழ்வுற்றேன். புலம் பெயர் தமிழ் மட்டுமல்லாது இந்த தாய் மண்ணிலும இளைஞனின் நூல் வெளியீடு இடம்பெறNவுண்டும் என்று Nவுண்டிக்கொள்கின்Nறுன். நட்புடன் என்றும் பரணீ - shanmuhi - 08-14-2005 இளைஞன் வாழ்த்துக்கள்.. இன்று தான் பார்த்தேன்.. தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கனும் - இளைஞன் - 08-14-2005 நன்றி பரணீ அண்ணா, சண்முகி அக்கா உங்கள் வாழ்த்துக்களிற்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->தினக்குரலில் இந்த இளைஞனின் கவிதைத் தொகுப்பு பற்றி எழுதிய சாந்தி அக்காவிற்கும் எனது நன்றிகள். தினக்குரல் இணைப்பு: http://www.thinakural.com/New%20web%20site...aper/page14.swf - இளைஞன் - 08-14-2005 <b>மாற்றம்:</b> அனைவருக்கும் வணக்கம், தவிர்க்க முடியாத சில காரணங்களால் குறும்பட நிகழ்வை நடத்த முடியவில்லை. குறும்பட நிகழ்வை நிச்சயம் நடத்தவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தபோதும், அதற்கான சூழல் அமையாமல் போனதால், குறும்பட நிகழ்வுக்கு பதிலாக கலை நிகழ்வு (இசை, நடனம்) நடைபெறவுள்ளது. <img src='http://www.yarl.com/forum/files/notice_uraayvu1_213.gif' border='0' alt='user posted image'> * மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நிகழ்வில் பங்கேற்று சிறப்பியுங்கள். நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 08-15-2005 வணக்கம் இளைஞன் நான் கேட்டுக்கொண்டதற்கமைய தாய்மண்ணிலும் உங்கள் புத்தக வெளியீடு அமைவது பற்றி ஆராயுங்களேன் நட்புடன் பரணீதரன் இளைஞன் Wrote:நன்றி பரணீ அண்ணா, சண்முகி அக்கா உங்கள் வாழ்த்துக்களிற்கு. <!--emo& - இளைஞன் - 08-16-2005 நன்றி பரணீ அண்ணா... அங்கு நடத்துவதற்கு முயற்சித்துப் பார்க்கிறேன். யார் ஒழுங்கமைப்பார்கள் என்று தெரியவில்லை. இலண்டன் நிகழ்வு முதலில் நடந்து முடியட்டும். அதன்பின் இலங்கை பற்றி ஆராய்வோம். - Mathuran - 08-16-2005 இளைஞ்ஞன் அண்ணா உங்களிற்கு எனது மனமாந்த வாழ்த்துக்கள். இன்றுதான் நானும் பார்த்தேன்.தாமதத்திற்கு வருந்துகின்றேன். தங்களின் இலக்கியப் பயணம் இனிதே நடைபெற மீண்டுமொருமுறை வாழ்த்தி விடைபெறுகின்றேன். உங்கள் இளமை வரிகளை யாழில் படித்து இன்புறும் சோதரரில் ஒருவன். - vasanthan - 08-16-2005 வாழ்த்துக்கள் இளைஞன். நான் ஏற்கனவே ஐபிசி யில் உங்கள் நிகழ்ச்சிகளைக கேட்டிருக்கின்றேன். - இளைஞன் - 08-16-2005 நன்றி மதுரன், வசந்தன் உங்கள் வாழ்த்துக்களுக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sri - 08-17-2005 வாழ்த்துக்கள் இளைஞன் - விது - 08-17-2005 வாழ்த்துக்கள் இளைஞன் - ratha - 08-21-2005 வாழ்த்துக்கள்.இளைஞன் உராய்வு தொகுப்பு வெளியீட்டில் கலந்து கொள்ள முடியாது. எப்படிப்பெறலாம் ஜேர்மனில் எப்போ அறிமுகம்? - இளைஞன் - 08-23-2005 நன்றிகள் சிறி, விது, ராதா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ராதா.. யேர்மனியில் குறிப்பாக எத்தனையாம் திகதி அறிமுக நிகழ்வு என்று தெரியவில்லை. உறுதிப்படுத்தியபின் அறியத்தருகிறேன். |