![]() |
|
இராமாயணத்தில் சந்தேகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: இராமாயணத்தில் சந்தேகம் (/showthread.php?tid=3074) |
- Rasikai - 10-03-2005 kurukaalapoovan Wrote:ஜெய்கிந் சவுண்டு விட்டு அனிமேசன் காட்ட வாறவரிட்டை ஏன் இராமாயணக்கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்துறியள்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Vaanampaadi - 10-04-2005 http://www.maxwell.syr.edu/maxpages/specia...ayana/RAMA.html வாணம்பாடி அண்ணாவிற்கு வணக்கம் - கரிகாலன் - 10-05-2005 வாணம்பாடி அண்ணாவிற்கு வணக்கம்! உங்களுக்கு புலவர் குழந்தையை தெரியுமா :?: அவர் எழுதிய இராவண காவியம் பற்றி தெரியுமா :?: நிங்கள் குறிப்பிட்ட லிங்கில் உள்ளது வெறும் செவி வழி வந்த கதை :!: - Vaanampaadi - 10-05-2005 புலவர் குழந்தை 1.7.1906 அன்று கோவை மாவட்டம் "ஒலவலசு" என்ற சிற்றூரில் முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த பத்தாமாண்டிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். எந்த நேரமும் ஏதேனும் ஒரு பாடல் எழுதிக் கொண்டிருப்பார்; ஆரம்ப காலத்தில் அம்மன் மீது பக்திக் கொண்டு, "கன்னியம்மன் சிந்து", "வீரக்குமாரசாமி காவடிச் சிந்து" முதலான நூல்களை 1925 வரை எழுதிக் கொண்டிருந்தவர். 1926 ம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1942 ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியைத் தொடங்கி, உயர்நிலைப்பள்ளி தலைமைத் தமிழாசிரியராக 1962-ல் ஓய்வு பெற்றார். இவர் எழுதிய "இராவண காவியம்" மிகச் சிறப்பானது; அது மட்டுமின்றி 6 செய்யுள் நூல்களும், 3 உரை நூல்களும், 2 யாப்பிலக்கணம் உரைநடை நூல்களும், 9 உரைநடை நூல்களும் எழுதியுள்ளார். "இராவண காவியம்" 1946-ல் முதற்பதிப்பு வந்தது. 2.6.1948 அன்று சென்னை ராஜ்ஜிய அரசு தடை செய்தது. பிறகு 17.5.1971-ல் கலைஞர் ஆட்சி தடையை நீக்கியது. "கொங்கிளங்கோ" என்ற புனைப் பெயரும் இவருக்கு உண்டு. 24.91973 அன்று மறைவுற்றார். - கரிகாலன் - 10-05-2005 நிங்கள் அக்காவியத்தை படித்துள்ளீர்களா ? அப்புத்தகம் எங்கே கிடைக்கும் ? என்ற தகவலை தர முடியுமா? :| - Vaanampaadi - 10-05-2005 நான் அந்த காவியத்தை வாசிக்கவில்லை............ நீங்கள் பின்வரும் லிங்கில் போய் தேடிப்பார்க்கவும்....... http://www.anyindian.com/ அப்படி அங்கு கிடைக்காது போனால் இந்த லிங்கில் போய் ஆடர் கொடுத்துப்பாருங்கள் .... நிச்சயம் கிடைக்குன்னு நம்புகிறேன்..... http://www.anyindian.com/cust_order.php - கரிகாலன் - 10-06-2005 தகவலுக்கு மிக்க நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|