![]() |
|
பழமொழி சொல்வோமா?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பழமொழி சொல்வோமா?? (/showthread.php?tid=2662) |
- Thala - 12-26-2005 தூயவன் Wrote:உப்பு இல்லாப் பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம் என்ன? வேற என்ன உப்பு போடாத சாப்பாடு குப்பைக்குத்தான் போகவேணும் எண்டுதான்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிறகு பிஸ்கட் கேக் எல்லாத்துக்கும் உப்பு போடுறாங்களா எண்டு கேக்காதேங்கோ... :oops: நான் வரல்ல அந்த விளையாட்டிற்க்கு.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 12-26-2005 Quote:vasisutha எழுதியது: "எறும்பு ஊர கல்லும் தேயும்": நான் வலியோன் என்றிருக்கக்கூடாது. மெலியாராலும் வலியோரை வெல்ல முடியும் என்பதே பொருள். "நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்": எந்த அசிங்கமானவர் வயிற்றிலும் அழகான பிள்ளை பிறக்கலாம் அல்லது தாழ்ந்த சமுதாயத்திலிருந்தும் உலகம் போற்றும் அறிவாளி பிறக்கலாம் என்பதே பொருள். - Thusi - 12-26-2005 Rasikai Wrote:N.SENTHIL Wrote:õ ,àÂÅÉ¢ý Å¢¨¼ ºÃ¢¾¡ý. இப்பழமொழியில் சாப்பிடுவதற்கு முன்னிற்க வேண்டும் என்று கூறப்படுகின்றது என்பது தவறானது. நான் அறிந்த வரையில் முற்காலப் படையெடுப்புகளின் போது யானைப்படைதான் முன்னே செல்லுமாம். யானைப்படையைத் தான் குறிப்பாக 'படை' என்பார்களாம். யானைப்படையைக் கட்டுப்படுத்துவது கடினம். அதனால் அதற்கு முன்னே செல்வது ஆபத்தான காரியம். களத்திற்கு சாவிற்கு அஞ்சிப்போவதில்லை என்றாலும் அநியாயமான சாவுகள் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும். பந்தி என்பது காலாட்படையிலேயே முன்னே அணிவகுத்துச் செல்லும் படைப்பிரிவைக் குறிக்கிறது. அதாவது களத்தில் எப்போதும் யானைப்படைக்கு பின்னாலும் காலாட்படையில் முன்னேயும் இடம் பிடிக்கவேண்டும் என்பது இதன் கருத்து. முழுக்க முழுக்க போர்க்களம் தொடர்பான பழமொழியே இது. இதற்கும் சாப்பாட்டுப் பந்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. - N.SENTHIL - 12-26-2005 தூயவன் Wrote:உப்பு இல்லாப் பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம் என்ன? Ìô¨À§ÁÉ¢ ±ý¦È¡Õ ¸£¨Ã ¯ñÎ ,«Ð Ìô¨À ¸¢¼ìÌõ À̾¢Â¢ø ¦ºÆ¢òÐ ÅÇÕõ,( À¡Ã¾¢Â¡÷ ÅÚ¨Á¢ý ¸¡Ã½Á¡ö «¨¾ò¾¡ý º¢Ä ¸¡Äõ ¯ñÎ Åó¾¡Ã¡õ)¯ôÒîºòÐ §¿¡ö Å󾡸 ÁÕó¾¡ö ÀÂý ÀÎõ. «¾ü¸¡É ÀƦÁ¡Æ¢¾¡ý ¯ôÀ¢øÄ¡ Àñ¼õ Ìô¨À¢§Ä( Ìô¨À þ¨Ä ±ýÀÐ ºÃ¢) - Rasikai - 12-26-2005 ஆகா இந்த பழமொழியில இவ்வளவு விடயமா நன்றி துசி விளக்கத்துக்கு :roll: - yarlpaadi - 12-26-2005 Rasikai Wrote:<b>பந்திக்கு முந்து படைக்கு பிந்து</b> பந்தி படை இரண்டுமே போருக்கான இரண்டு வகை அணிகளை குறிப்பதாக தான் கேள்விப்பட்டேன். சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் இதில் வரும் பந்தி என்பதற்கு உணவு சம்பந்தப்பட்ட பொருள் அல்ல. அதாவது சாப்பிடும் போது கை முன் செல்லவேண்டும் எனும் பொருளும் வராது என நினைக்கிறேன். |