![]() |
|
கவிதைப்போட்டி (டிவிடி பரிசு) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: கவிதைப்போட்டி (டிவிடி பரிசு) (/showthread.php?tid=2407) |
- Birundan - 11-27-2005 <img src='http://img411.imageshack.us/img411/1161/amma0yf7oc.jpg' border='0' alt='user posted image'> <b>புலிவாழ் குகை</b> செருக்களம் சென்ற தன் வேங்கை மார்பில் தைத்த கணைதாங்கி வீழ்ந்தான் எனக்கேட்டு துடித்தாள் தாயொருத்தி, மறு பிள்ளை இல்லையே போர்க்கனுப்ப எனக்கென்று தவித்தழுதாள் அன்று, தன்பிள்ளை போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தான் என்ற செய்தி கேட்டு, வீனே அழுது புலப்பாது மறு பிள்ளை எனக்கில்லை இதோ நான் இருக்கிறேன் என எழுந்த அன்னையே, தருக்கர் பகை முடிக்க செருக்களம் நோக்கி விரையும் புலிவாழ் குகையே நிவிர் வாழி. - Selvamuthu - 11-28-2005 கணவனை இழந்தேன் கடிமலர் திலகமும் இழந்தேன் கைம்பெண் ஆனேன். மணவினைப் பயனால் வந்த மக்களை இழந்தேன் மாவீரர் ஆனார். துணை எனக்கில்லை என்ற துயர் எனக்கில்லை தமிழிச்சி நானே. இணையிலா எம் மண்ணின் எதிரியைச் சாட என்கையில் துப்பாக்கி கொண்டேன். படத்தைப் பார்த்தேன் பிறந்த கவிதையை எழுதினேன். போட்டிக்காக எழுதாத பாடல் இது. - Mathuran - 11-28-2005 என்ன பூனைக்குட்டி இப்ப சந்தோசமா? வசி நல்ல முயற்சி. வாழ்துக்கள். இது கவிதை அல்ல கற்பனை பாட்டிக்கு வயதென்ன தெரியாது பூட்டிய விலங்குடைதாய் தாயே நீ. எதற்காக? காட்டிக்கொடுப்போரை அழிக்கவா? இல்லை கயவரின் முகத்திரையை கிளிக்கவா? கூட்டி முற்றத்தை சுத்தம் செய்த உன் கை. வேட்டு சன்னத்தை பதம் பார்க்கும் விந்தை என்ன? பேரன் பேத்திமார்கள் பொறுப்பற்று திரிகின்றாரென்றெண்ணி தமிழீழத்தின் விடிவிற்காய் நீயும் போராட வந்தாயோ? இல்லை பேரன் பேத்திமார்கள் களத்தில் நிற்கயிலே அவர்களுக்கு தோள்குடுக்க வந்தாயோ? துணிந்து போர்களம் புகுந்த தாயோ உனக்கு தோல்வியில்லை வா முன்னெ. தமிழ் ஈழம் என்றும் உன்னை வழ்த்தும். உன்னுடன் களம் வந்து போராட எனக்கும் ஆசையுண்டு. இருந்தும் இருந்தும் பகல் என்றெண்ணி இன்னும் இருழுக்குள் இருக்கின்றோம். - sOliyAn - 11-28-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! இறுதி நேரத்தில் கவிஞர் பட்டாளத்தின் படையெடுப்பு போல 'கவிதைப் போட்டி' அமர்க்களப்படுகிறதே!! போட்டி முடிய இன்னும் ஒரு நாள் இருக்கிறது... அதற்கிடையில் ஏனைய உறவுகளும் தங்களது எண்ணப் பிரதிபலிப்புகளைக் கவிதையாக்குவார்கள் என நம்புகிறேன்.
- Mathuran - 11-28-2005 அப்ப இன்றுதான் கடசி நாளோ? எதுக்கும் எழுதாத ஆக்கள் உடன வந்து எழுதுங்கோ........... - Thala - 11-28-2005 <img src='http://img37.imageshack.us/img37/1803/amma0yf.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'><b>வீரம்..!</b></span> [b]அம்மா இத்தனை வயதிலும் .... எத்தினை வீரம். சரித்திரம் படைக்கப் ..... புறப்பட்டுவிட்டாய். இப்போதெனக்கு கிடைத்த ..... தலைவர்..! அப்போ உனக்கு .....கிடைத்து இருந்தால். எபோதோ நீ வெண்றிருப்பாய்....! அடுப்பங்கரையில் முடிந்திடாது. ... உன் வீரம்...! இங்கு வரலாறு ஆகும். உன் எழுச்சிக்கு முன் ... உன் கைகளில்தவளும். அந்த ஆயுதம் கூட .... குழந்தைதான்.. நம்புகிறேன் தமிழீழம்.. ... - vasisutha - 11-29-2005 போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Danklas - 11-29-2005 vasisutha Wrote:போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. <!--emo& பரிசு யாருக்கு?? அவங்க அந்த பரிசை பொறுப்பு ஏற்காட்டில், அமைச்சர் எண்ட வகையில் அதை எல்லாத்தையும் நானெ சுருட்டிக்கிறன் (அடிக்கடி சொல்லி சொல்லி பழகிடிச்சு) சா பொறுப்பேற்கிறன்.... :roll: :wink: - கீதா - 11-29-2005 எல்லோருக்கும் இந்த மண் சொந்தம் ? <img src='http://img225.imageshack.us/img225/3980/tnsneha8gh.jpg' border='0' alt='user posted image'> எல்லோருக்கும் இந்த மண் சொந்தம் வாருங்கள் எடுப்போம் ஆயிதத்தை புண் சிரிப்புடன் கைகளில் ஆயிதத்தை ஏந்திய வாறு இவ்வளவு காலமும் ஒதிங்கி பயந்தது காணும் வாருங்கள் துனிவுடன் ------------------ பொன்னான நேரத்தை வீனாக்காதிங்கள் தயக்கத்தை ஒரு புறம் போட்டுவிட்டு வீரத்தை முன் வைத்து வாருங்கள் இவ்வளவு காலமும் உறங்கியது போதும் --வாருங்கள் வண்ணத் -தமிழர்களே வெற்றி நிச்சயம் நம் நாட்டுக்குக் கிடைக்கும் வாருங்கள் வாருங்கள் துனிவுடன் வாருங்கள் - sOliyAn - 12-01-2005 வணக்கம் உறவுகளே! கவிதைப் போட்டியில் பங்குபற்றிய சபி, தூயா, அனிதா, பிருந்தன், செல்வமுத்து, மதுரன், தல மற்றும் (போட்டி முடிவுத் திகதி தாண்டி) கீதா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். எமது பார்வையில் முதற்கட்டமாக பிருந்தன், மதுரன், தல ஆகியோரது கவிதைகள் தெரிவுசெய்யப்பட்டன. இம் மூன்றில் இருந்து எதைத் தெரிவு செய்வது என்பது சற்று சிரமமாகவே தோன்றியது. எனினும், அவற்றுள் ஒன்றை தெரிவு செய்தே ஆக வேண்டிய நிலையில்.. [size=18]பரிசுக்குரிய கவிதையாக மதுரன் அவர்களது கவிதை தெரிவாகிறது. [b] பாட்டிக்கு வயதென்ன தெரியாது பூட்டிய விலங்குடைத்தாய் தாயே நீ. எதற்காக? காட்டிக்கொடுப்போரை அழிக்கவா? இல்லை கயவரின் முகத்திரையை கிழிக்கவா? கூட்டி முற்றத்தை சுத்தம் செய்த உன் கை. வேட்டு சன்னத்தை பதம் பார்க்கும் விந்தை என்ன? பேரன் பேத்திமார்கள் பொறுப்பற்று திரிகின்றாரென்றெண்ணி தமிழீழத்தின் விடிவிற்காய் நீயும் போராட வந்தாயோ? இல்லை பேரன் பேத்திமார்கள் களத்தில் நிற்கையிலே அவர்களுக்கு தோள்கொடுக்க வந்தாயோ? துணிந்து போர்களம் புகுந்த தாயோ உனக்கு தோல்வியில்லை வா முன்னெ. தமிழ் ஈழம் என்றும் உன்னை வாழ்த்தும். உன்னுடன் களம் வந்து போராட எனக்கும் ஆசையுண்டு. இருந்தும் இருந்தும் பகல் என்றெண்ணி இன்னும் இருளுக்குள் இருக்கின்றோம். நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Birundan - 12-01-2005 வெற்றிக்கு வாழ்த்துக்கள் மதுரன், மேலும் கவிதைகள் படைக்க வாழ்த்துகிறேன். - SUNDHAL - 12-01-2005 வாழ்த்துக்கள் மதுரன்...ம்ம்ம் வசிய தான் கானல எஸ்கேப்போ தெரியல ஆள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 12-01-2005 வாழ்த்துக்கள் மதுரன்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 12-01-2005 வாழ்த்துக்கள் மதுரன். அப்படியே மற்றவர்களும் உங்கள் கவிதை தெரிவுசெய்யப்படலையே என்று சலிப்படையாது தொடர்ந்து எழுதுங்கள். - shanmuhi - 12-01-2005 வாழ்த்துக்கள் மதுரன். மேலும் கவிதைகளைத் தாருங்கள்... - Mathan - 12-01-2005 வாழ்த்துக்கள் மதுரன். போட்டியை நடத்திய வசி மற்றும் சோழியன் அண்ணாவுக்கும் நன்றிகள். சுண்டல் வசி எஸ்கேப்பாக மாட்டார் நிச்சயம் வருவார். தற்போது பிசியாக இருக்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thala - 12-01-2005 வாழ்த்துக்கள் மதுரன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மேலும் உங்களுடைய பல கவிகளை எதிர் பாக்கிறோம்... அடிச்சாட்டூளியம் பண்ணி கவிதை எழுதப்பண்ணிய பூனைக்குட்டிக்கும் வாழ்த்துக்களும் நண்றிகளும்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 12-01-2005 நன்றி சோழியன் அண்ணா...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சுண்டல் நான் இங்கே தான் இருக்கிறேன்.. ஓடிப்போகவில்லை.. :oops: (கொஞ்சம் பிஸி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )[size=14]கவிதைப்போட்டியில் கலந்து சிறப்பித்த சபி தூயா அனிதா பிருந்தன் செல்வமுத்து மதுரன் தல கீதா அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மற்றும் பார்வையாளர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [size=15][b]பரிசுபெற்ற மதுரனுக்கு எனது வாழ்த்துக்கள்.. உங்களுக்குரிய பரிசு விரைவில் அனுப்பிவைக்கப்படும். :wink: - கீதா - 12-01-2005 வெற்றிக்கு வாழ்த்துக்கள் மதுரன் அண்ணா மேலும் மேலும் கவிதைகளைத் தாருங்கள் மதுரன் அண்ணா - அனிதா - 12-01-2005 வாழ்த்துக்கள் மதுரன் அண்ணா....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> போட்டியை நடத்திய வசி அண்ணாவிற்க்கும் நன்றிகள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அடிச்சாட்டூளியம் பண்ணி கவிதை எழுதப்பண்ணிய பூனைக்குட்டிக்கும் வாழ்த்துக்களும் நண்றிகளும்...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம்ம் ..... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|