Yarl Forum
மாங்காய் சம்பல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மாங்காய் சம்பல் (/showthread.php?tid=1437)

Pages: 1 2 3

- MUGATHTHAR - 01-17-2006

Quote:தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை
இந்த பக்கத்துக்கை யார் உங்களை வரச் சொன்னது சும்மா வந்து நிண்டு முழிசிக் கொண்டு......... <img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'>

- வெண்ணிலா - 01-17-2006

MUGATHTHAR Wrote:
Quote:தூயா அண்ணா கதைப்பதெல்லாம் புரியுதே இல்லை
இந்த பக்கத்துக்கை யார் உங்களை வரச் சொன்னது சும்மா வந்து நிண்டு முழிசிக் கொண்டு......... <img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'>

என்ன தாத்தா திட்டுறீங்க. ஆமா தாத்தா டெலிகொம் தேர்தல் ஆணைக்குழு மபீல் என்பவரை தெரியுமோன்னோ? :roll:

- MUGATHTHAR - 01-17-2006

வெண்ணிலா Wrote:ஆமா தாத்தா டெலிகொம் தேர்தல் ஆணைக்குழு மபீல் என்பவரை தெரியுமோன்னோ? :roll:
சிறீலங்கா டெலிக்கொம்மை விட்டு வந்தே 6 7 வருஷமாச்சு யாரைத்தான் தெரியப்போது..........இப்ப என்னத்துக்கு அவரைப் பற்றி விசாரிக்கிறீங்கள் எதன் சொந்தமா..........???

- மேகநாதன் - 01-17-2006

"மாங்காய் சம்பல்"ஐப் பற்றி கதைக்க வெளிக்கிட்டிட்டு.....??????/

- தூயா - 01-17-2006

மேகநாதன் ஏதோ நீங்கள் தன்னும் நான் கேட்பது போல கேட்கிறீர்களே..மகிழ்ச்சி.

மாங்காயில் சட்னி செய்வார்கள் இந்தியாவிலே..தெரியுமா?

- மேகநாதன் - 01-17-2006

நல்லது...
.இந்தியாயில் செய்வதைப் பற்றி
எனக்குத் தெரியாது...

எங்கட தாயகத்திலும் செய்வினம்...
ஆனால்,....சம்பல்,சட்னி,சொதி,குழம்பு...
எல்லாம் "மாங்காய்"இல் செய்வதில் அவையவை "தனித்தன்மை" யானவை
என்பது மட்டும் உறுதி....