![]() |
|
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284) |
- nallavan - 09-24-2005 எல்லாரும் படுகில்லாடியா இருக்கினம்போல. இதோ அடுத்த சரணம் நான் தாறன். "கல்லான முல்லை இன்றென்ன வாசம் காற்றான தாகம் ஏனிந்த கானம் வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ" - Eswar - 09-24-2005 இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்ததில் இது என்ன வேடம் - Rasikai - 09-24-2005 அடுத்த பாடல் தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர் போற்றும் அறிவுரைகள் - நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள் - நான் ஆராரோ என்று தாலாட்ட - இன்னும் யாராரோ வந்து பாராட்ட.... - nallavan - 09-25-2005 இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன். அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டு வைத்தேன். - nallavan - 09-25-2005 இதோ அடுத்த சரணம். "காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் ... வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா" - Vishnu - 09-25-2005 nallavan Wrote:இதோ அடுத்த சரணம். பூங்காற்றிலே உன் சுவாசத்தை... ( படம் - உயிரே ) - Vishnu - 09-25-2005 அடுத்த பாடல்.. ஆண்டியை சுப்பர் என்றால் ஸ்ட்டுபிட் என்று திட்டுறாங்க.. :wink: பியூட்டியை பலோ பண்ணினால் நோட்டி என்று திட்டுறாங்க.. பிகருக்கு றூட்டு விட்டால் எல்லொரும் திட்டுறாங்க.. புட்போர்டில் ராவல் செய்தால் கண்டபடி திட்டுறாங்க.. தியேட்டதில் விசில் அடித்தால் டாச்சர் என்று திட்டுறாங்க.. பிஞ்சில பழுத்தது என்று பார்த்தவங்க சொல்லுறாங்க.. :roll: பிரன்ஸே சரியில்லஎன்று பார்த்தவங்க திட்டுறாங்க.. மாமு.. மாமு...... - ANUMANTHAN - 09-25-2005 இதோ அடுத்த சரணம் ''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..'' - Senthamarai - 09-25-2005 Vishnu Wrote:அடுத்த பாடல்.. திட்றாங்க திட்றாங்க திட்றாங்க எதுக்கு திட்றாங்க படம்- கும்மாளம் - Vishnu - 09-25-2005 ANUMANTHAN Wrote:இதோ அடுத்த சரணம் அழகான புள்ளி மானே.. உனக்காக அழுதேனே.. ( படம் தெரியவில்லை ) சரியா?? :roll: - ANUMANTHAN - 09-25-2005 Vishnu Wrote:''சரியான விடை!ANUMANTHAN Wrote:இதோ அடுத்த சரணம் படம்:- மேகம் கறுகத்திருக்கு! பாடியவர்:- கே.ஜே.ஜேசுதாஸ். - ANUMANTHAN - 09-25-2005 இதோ அடுத்த சரணம்! பாளைபோல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு-(2) ஆழழகும் சேர்ந்திருக்கு கண்ணய்யா- இந்த ஏழைதனுக்கென்ன வேணும் சொல்லய்யா...... - Birundan - 09-25-2005 தாழையாம் பூமுடித்து வழிமேல விழிவைத்து போறவளே - Senthamarai - 09-26-2005 அடுத்த பாடல் பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கின்றதே சிறகு இரண்டும் விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கின்றதே பொன் மானே என் மோகம் தான் பெண் தானே சந்தேகம் தான் என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ... உன் விழி ஓடையில் நான் கலந்தேன் பொன் கனி விழும் என தவம் கிடந்தேன் புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே - Birundan - 09-26-2005 ஏதோ ஒரு தாகம் ஏதோ ஒரு மோகம் நேற்று வரை நினைகலயே ஆசை விதை முளைக்கலயே.. - Thala - 09-26-2005 Senthamarai Wrote:அடுத்த பாடல் நான் தேடும் செவ்வந்திப் பூவிது ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது. பூவிது வாசம் போவோமின் காதல் தேசம்.... - Senthamarai - 09-26-2005 தலயின் விடை(பாடல்)தான் சரியானது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பிருந்தன்
- Thala - 09-26-2005 <b>அப்ப இதை கண்டுபிடீங்க... </b>:wink: இலகுவா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை நான்வேறு நீ வேறென்றால் நட்பு எண்ற பேர் இல்லை பறக்காத பறவைகெல்லாம் பறவை எண்று பேர் இல்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வளி இல்லை தனிமையில் கால்கள் எதைத்தேடி போகிறதோ திரி தூண்டுப் போன விரல் தேடி அலைகிறதோ தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே.. தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வளி இல்லையே... - அனிதா - 09-26-2005 <b>பாடகி:மதுமிதா கனாக் காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாது கோலம் போடுமா? விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமா? இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்லபாடல்.. மதுமிதாட குரல் கூட நல்லாயிருக்கும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->கண்டுபிடித்திட்டனே.... :wink: - Thala - 09-26-2005 ம்ம்ம்.. சகோதரம் கெட்டிக்காறிதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனக்குப் பிடிச்சபாட்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|