![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- Eswar - 05-30-2005 என்னால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கோருகிறேன். ஆர்வக் கோளாறில் அப்படி ஒரு தவறு நடந்து விட்டது. :oops: :oops: :oops: - Mathan - 05-30-2005 பிரைச்சனை இல்லை ஈஸ்வர். உங்கள் கையெழுத்தையும் இரு வரிகளில் போட்டால் சரியாகிவிடும். இதில் மன்னிப்பு எல்லாம் எதற்கு? என்ன தப்பு செய்தீர்கள் ஒன்றும் இல்லையே - kirubans - 05-30-2005 Eswar Wrote:அந்த அதிசய எண் என்ன?101
- kirubans - 05-30-2005 நான்கு எண்கள் ஒரு வரிசையில் எழுதப்பட்டுள்ளன. முதல் இரண்டு எண்களினதும் சராசரி 7. நடுவிலுள்ள இரு எண்களினதும் சராசரி 2.3. கடைசி இரு எண்களினதும் சராசரி 8.4. முதலாவது எண்ணினதும் கடைசி எண்ணினதும் சராசரி என்ன? - Eswar - 05-30-2005 அதென்ன சராசரி 2.3. 8.4. ஒரு இலக்கம்தானே வரும்? - kirubans - 05-30-2005 Eswar Wrote:அதென்ன சராசரி 2.3. 8.4. ஒரு இலக்கம்தானே வரும்?சராசரி (இடை, average) 2.4 மற்றும் 8.4 (தசமதானத்தில் உள்ளன) - Eswar - 05-31-2005 1ம் 4ம் எண்களின் சராசரி 13,1 ???? - kirubans - 05-31-2005 ஆம். இலகுவான கேள்வி :!: - kirubans - 05-31-2005 பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன? - sathiri - 05-31-2005 விடை 20 சதம் அதுசரி பாபா எப்ப கார் வியாபாரம் தொடங்கினவர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-02-2005 ஒரு பொம்மைக்கடையில் நீலநிறப் பொம்மை ஒன்றின் விலை ரூ 5/= பச்சை நிறப்பொம்மை ஒன்றின் விலை ரூ 25 சதம் சிவப்பு நிறப்பொம்மை ஒன்றின் விலை ரூ 75 சதம். ஆனால் சுட்டியின் கையில் ரூ 100/= மட்டுமே உள்ளது. சுட்டிக்கு ரூ 100/= க்கும் 100 பொம்மைகள் வாங்க வேண்டும். நீல நிறத்தில் எத்தனை பொம்மைகள் பச்சை நிறத்தில் எத்தனை பொம்மைகள் சிவப்பு நிறத்தில் எத்தனை பொம்மைகள் வாங்கணும் என்று சொல்லி தாறீங்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?:
- samsan - 06-02-2005 சுட்டியட்ட 100ரூபாயிருக்கா அப்படியேன்றால் 90 சிவப்புநிறபொம்மையும் 1நீலநிற பொம்மையும் 9 பச்சை நிறபொம்மையும் வாங்கினால் 100 பொம்மையை சுட்டி 74.75 சதத்துக்கு வாங்கிவிடும். மீதிபணத்திற்கு சுட்டி இனிப்பு வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வீடுபோகலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 06-02-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 06-02-2005 நீல நிறப் பொம்மை 10 பச்சை நிறப் பொம்மை 35 சிவப்பு நிறப் பொம்மை 55 - வெண்ணிலா - 06-02-2005 ரூ 100/= க்கும் 100 பொம்மைகள் வாங்கவேணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-02-2005 samsan Wrote:சுட்டியட்ட 100ரூபாயிருக்கா அப்படியேன்றால் 90 சிவப்புநிறபொம்மையும் 1நீலநிற பொம்மையும் 9 பச்சை நிறபொம்மையும் வாங்கினால் 100 பொம்மையை சுட்டி 74.75 சதத்துக்கு வாங்கிவிடும். மீதிபணத்திற்கு சுட்டி இனிப்பு வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வீடுபோகலாம். <!--emo& அப்படியே அந்த 25 சததுக்கு ஒரு பச்சை பொம்மை வேண்டி சாம்சனுக்கு கொடுக்கிறது கஸ்டப்படு விடை சொல்லி இருக்கார் எல்லா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . - kirubans - 06-03-2005 sathiri Wrote:விடை 20 சதம் அதுசரி பாபா எப்ப கார் வியாபாரம் தொடங்கினவர் <!--emo& சாத்திரியின் விடை தவறாக உள்ளது. ஒருவருக்கும் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - samsan - 06-03-2005 Quote:samsan எழுதியது:Quote: ஏன் இந்த ஓரவஞ்சகம் மீதிக்காசுக்கும் பொம்மைவாங்கி யாழ்கள உறுப்பினர் அனைவருக்குத் கொடுக்கலாமே :evil: - Eswar - 06-03-2005 Quote:பாபா இலண்டனில் பாவித்த கார்களை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவர் போன வாரம் இரண்டு கார்களை தலா 9999 பவுண்டுகளுக்கு விற்றார். ஒரு காரில் அவர் 10% இலாபத்தையும், மற்றையதில் 10% நட்டத்தையும் அடைந்தால், அவர் மொத்தமாக அடைந்த இலாபத்தினது/நட்டத்தினது தொகை என்ன?அவர் 202 பவுண்டு நட்டப்பட்டிருக்கிறார். - வெண்ணிலா - 06-03-2005 samsan Wrote:Quote:samsan எழுதியது:Quote: நான் கேட்டது ரூ 100/= க்கும் 100 பொம்மை வாங்கணும் என்று. இதற்குள் எப்படியாம் இனிப்பு வாங்கிறது. எனக்கே 100 பொம்மைகள் வேணும் பிறகெப்படியாம் யாழ்கள உறுப்பினர்களுக்கும் கொடுக்க முடியும். சரி முதலில் ஒழுங்காக பதில் சொல்லி தாங்கோ நான் பொம்மைகளை வாங்கிறேன். அதற்கப்புறம் பார்ப்பம் யார்யாருக்கு பொம்மை கொடுக்கிறதென்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|