Yarl Forum
கேட்டதில் பிடித்தது.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- அனிதா - 10-08-2005

நல்ல பாடல் ...இசை நல்லாயிருக்கு ..பாடலுக்கு நன்றி வெண்ணிலா அக்கா...
நல்ல வடிவாய் இருக்குறா வெண்ணிலா அக்கா செ இந்த பாடல்ல நடிக்கிற அக்கா வடிவாய் இருக்குறா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)


- வெண்ணிலா - 10-09-2005

அப்போ அந்த அண்ணாவை பிடிக்கல்லையா? Cry அவரை கனடாவில் இருப்போருக்கு தெரிந்திருக்குமென நினைக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 10-10-2005

கஜினியில் வரும் "சுட்டும் விழி சுடர்" பாடல் அருமை. வரிகள் யாருக்காவது தெரியுமா?


- Eswar - 10-10-2005

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
அது நம்ம பாரதியார் பாடலெல்லோ


- vasisutha - 10-10-2005

<img src='http://img390.imageshack.us/img390/1628/suddumyarl2ux.jpg' border='0' alt='user posted image'>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 10-13-2005

<img src='http://img296.imageshack.us/img296/8470/still115yi.jpg' border='0' alt='user posted image'>

<b>படம்-கஜினி</b>
[size=15]
ஒரு மாலை இளவெயில் நேரம் ..
அழகான இலையுதிர்காலம்..
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்..
அங்கே தொலைந்தவன் நானே...

அவள் அள்ளி விட்ட பொய்கள்..
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்..
இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்..
அவள் நின்று பேசும் ஒரு தருணம்..
என் வாழ்வில் சக்கரை நிமிடம்..
ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே..

(ஒரு மாலை )

பார்த்து பழகிய நான்கு தினங்களில் ..
நடை உடை பாவனை மாற்றிவிட்டாள்..
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள்..
கூச்சம் கொண்ட தென்றலா..
இவள் ஆயுள் நீண்ட மின்னலா..
உனக்கேற்ற ஆணாக எனை மாற்றிக் கொண்டேனே..

(ஒரு மாலை )

நானானான்னா நானா நானனா
நானானான்னா நானா நானனா

பேசும் அழகினை கேட்டு ரசித்திட ..
பகல் நேரம் மொத்தமாய் களித்தேனே..
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட ..
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே..
பனியில் சென்றால் உன் முகம்..
என் மேலே நீராய் இரங்கும்..
ஓஒ தலை சாய்த்து பார்த்தாளே
தடுமாறி போனேனே..

லலல் லால்லா லல லல லால்லா
ஓஓ லலல் லால்லா லல லல லால்லா..
(சற்று தொலைவிலே)

பாடலை தரவிறக்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ragavaa - 10-14-2005

vennila Wrote:ஓ வெண்ணிலா உனை நான் பார்த்த நாள் ....

16 பிரிவுகளாக இருப்பதால் தரவிறக்கி பார்க்க கஸ்டமெனில் மன்னிக்கவும். Cry
http://www.yarl.com/forum/weblog.php?w=14

பாடலை ஒன்றாக இணைத்திருக்கிறேன்.
பாருங்கள்

http://media.putfile.com/Song1_1681
நேரடியா தரவிறக்க -(Right click->Save Target As..)
http://x600.putfile.com/videos/28519020173.wmv


- Vishnu - 10-15-2005

அனிதா பாடல் வரிகளுக்கு நன்றிகள்.. நான் இன்னும் படமும் பார்க்கல.. பாட்டும் கேட்கல.. இப்போது தான் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கன்


- அனிதா - 10-15-2005

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->அனிதா பாடல் வரிகளுக்கு நன்றிகள்..  நான் இன்னும் படமும் பார்க்கல.. பாட்டும் கேட்கல.. இப்போது தான் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம்.. நானும் இந்த படம் பார்க்கயில்லை..ஆனால் பாடல்கள் எல்லாம் கேட்டுருக்கன்.இந்த படத்தில் எல்லாப் பாட்டுக்களும் நல்ல இசையுடன் கேக்கிறத்துக்கு நல்லாயிருக்கு..கேட்டுப் பாருங்கள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 10-15-2005

நல்ல பாடல் அனி..டீவில பார்த்திருக்கேன்..சூர்யா சூப்பரா இருக்கார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>விஸ்ணு</b>

இதென்ன..களத்தில் வேலை நடக்குதா? Confusedhock: இல்லை விஷ்ணு அண்ணாக்கு வேலை நடக்குதா..இவ்ளோ பெரிய போர்ட் போட்டால்..traffic jam ஆகாதா :evil:


- Vishnu - 10-15-2005

படம் நாளைக்கு பார்க்கணும் என்று இருக்கன்... அப்படியே பாடலையும் கேட்டால் போச்சு.

பிரியகசி உங்கள் கேள்விக்கு பதில் :- படம் களத்தில் இடத்தை அடைப்பது உண்மை தான். இன்னும் சிறிதா போட்டு இருக்கலாம்..

எனக்கு கொஞ்சம் அதிக வேலை அது தான் அப்படி போட்டன். :roll: :roll:


- தூயா - 10-16-2005

வசிண்ணா நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 10-20-2005

<img src='http://img228.imageshack.us/img228/8724/deepika0vk.jpg' border='0' alt='user posted image'>

வண்ணநிலவே வண்ணநிலவே சொன்னது நீதானா??
கண்கள் இரண்டில் கண்ணீரை தந்தவள் நீதானா??
ஒரு பட்டாம் பூச்சி போல வாழ்வில் வந்தாயே...
கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடி சென்றாயே...
கண்மூடினால் உன் ஞாபகம்... சருகானதே என் வாலிபம்...

படம் - நினைத்தேன் வந்தாய்
படத்தில் இடம்பெற்ற ஆனால் பாடல் பிரதிகளில் இல்லாத இப்பாடலின் mp3 யாரிடமாவது உண்டா??


- Rasikai - 10-20-2005

அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
படம் - ஆயிரத்தில் ஒருவன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன் குழுவினர்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

குழு - சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே


ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

குழு - பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே


ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை


ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


- vasisutha - 10-22-2005

<img src='http://img465.imageshack.us/img465/8545/love14xe.jpg' border='0' alt='user posted image'>

<b>படம்:</b> கடலோரக் கவிதைகள்
<b>இசை:</b> இளையராஜா
<b>பாடியவர்கள்:</b> இளையராஜா.. ஜானகி
<b>பாடல்:</b> வைரமுத்து

<span style='color:yellowgreen'>அடி ஆத்தாடி... இளமனசொன்று
றெக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா..!

உயிரோடு ..
ஒருகோடி ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக யாரோ காரணம்..!

(அடி ஆத்தாடி... இளமனசொன்று)

மேல போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை..
புத்திமாறிப் போனதில்லை..!
முன்ன பின்ன நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசைகேட்டாயோ..............!

--
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப்போனேனே..!
சொல் பொன்மானே...!

(அடி ஆத்தாடி இளமனசொன்று)
</span>


- அனிதா - 10-23-2005

பாடல் வரிகளுக்கு நன்றிகள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 10-24-2005

Quote:ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

எனக்கு பிடித்த வரிகள்..

பாடல் வரிகளுக்கு நன்றி


- vasisutha - 11-01-2005

<b>படம்:</b> <i>ஆண்டவன் கட்டளை</i>
<b>பாடியவர்:</b> <i>சந்திரபாபு</i>

[b]<span style='font-size:20pt;line-height:100%'>சிரிப்புவருது சிரிப்புவருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்புவருது (2)
சின்னமனுசன் பெரியமனுசன்
செயலைப் பார்த்து சிரிப்புவருது (2)

(சிரிப்பு வருது..)

மேடையேறிப் பேசும்போது
ஆறுபோலப் பேச்சு..!(2)
கீழே இறங்கி போகும் போது
சொன்னதெல்லாம் போச்சு..! (2)

காசை எடுத்து நீட்டு..
கழுதை பாடும் பாட்டு..!
ஆசை வார்த்தை காட்டு..
உனக்கும் கூட ஓட்டு..!

(சிரிப்புவருது..)

உள்ள பணத்தை பூட்டிவைச்சு
வள்ளல் வேசம் போடு..!
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு..!

நல்ல கணக்கை மாத்தி
கள்ளக் கணக்கை நீட்டி
நல்ல நேரம் பார்த்து
நண்பனை ஏமாத்து..!

(சிரிப்புவருது.. சிரிப்புவருது..)</span>


- Vishnu - 11-01-2005

வரிகளுக்கு நன்றிகள் வசி


- Vishnu - 11-01-2005

<img src='http://img196.imageshack.us/img196/649/14gu1.jpg' border='0' alt='user posted image'>

நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்..
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்...
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்...
ஓவியம் கூட நாணுமே..
எங்கே நானும் சென்றாலும்..
எந்தன் உள்ளம் மாறாது...
கண்ணால் உன்னை காணாமல்...
தூக்கம் இங்கே வாராது..
அன்பே உன்னால் கங்கை இங்கு நெஞ்சில் பொங்காதோ??

படம் - என் பொம்மை குட்டி அம்மாவுக்கு
பாடலை கேட்க - http://www.tamilsongs.net/page/player.cgi?1345