![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- kuruvikal - 05-23-2005 <img src='http://img265.echo.cx/img265/2572/maths3yu.jpg' border='0' alt='user posted image'> படத்தில் இருந்து... 4 X = 1.5 Y x = 1.5/4 Y காந்தனின் மொத்தப் பயணத்தூரம் = 9 km காந்தனின் பயணப்பரப்பை அது குறிக்கும் செவ்வகங்களின் பரப்பளவுகளின் பிரகாரம் கீழ் வரும் சமன்பாட்டைப் பெறலாம்... 1.5/240 Y X (Y + 4) = 9 இதிலிருந்து மேலும் ஒரு சமன்பாட்டை பெறலாம்... Y^2 + 4Y - 1440 = 0 இதற்குத் தீர்வு கண்டால்... Y = 36 நிமிடங்கள் என்றாகும் காந்தனின் மொத்த பயண நேரம் = Y + 4 = 36 + 4 = 40 நிமிடங்கள்..! எங்கள் கள உறவுகள் பத்தாவது போன்ற சிறிய விடயங்களை எல்லாம் செய்யமாட்டாங்க.. அவங்க கணிதத்தில் புலிகள் பெரிய விடயங்களைத் தான் கையாள்வாங்க...குருவிகள் இப்பதான் இதுகளைச் செய்து சிலதுகளை தெரிஞ்சுக்க முனையுதுகள்..அதுகள் தானே அற்ப பறவைகள் ஆச்சே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 05-23-2005 நன்றி குருவிகளே விளக்கத்துக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kirubans - 05-23-2005 வேக-நேர வரைபைப் பார்த்தால் சிலர் பயந்துவிடுவர். பிறிதொரு முறை. ------------------ காந்தன் ஓட எடுத்த நேரம் T என்க. ஓடிய தூரம் 9 கி.மீ ஆகவே காந்தனின் கதி = 9/T கி.மீ/மணி சாந்தனின் கதி = (9/T + 3/2) கி.மீ/மணி சாந்தன் எடுத்த நேரம் = (T ௧/15) மணி (4 நிமிடம் = 1/15 மணி) எனவே சாந்தனின் கதியை 9/(T - 1/15) எனவும் கூறலாம். ஆகவே 9/T + 3/2 = 9/(T - 1௧/15) (T - 1/15) (18 + 3T) = 18T 15 T^2 - T - 6 = 0 (5T + 3) (3T - 2) = 0 T = 2/3 ( 40 நிமிடம் ) ஆகவே 08.40 க்கு ஓட்டம் முடியும் - Mathan - 05-24-2005 அச்சோ இத போட்டு பழய ஞாபங்களை கிளராதீங்கப்பா, கிருபன்ஸ்: மூளைக்கு வேலை கொடுக்க கூடிய அதேசமயம் கணிதவியல் சமன்பாடுகள் உபயோக்கிக்க தேவை இல்லாத புதிர்கள் என்றால் மற்றய கள உறுப்பினர்களும் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றன். உங்கள் விருப்பப்படி தொடருங்கள் - வெண்ணிலா - 05-24-2005 Mathan Wrote:அச்சோ இத போட்டு பழய ஞாபங்களை கிளராதீங்கப்பா, இதற்க்கு பெயர் தான் "மூளைக்கு வேலை". <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubans - 05-25-2005 <img src='http://img167.echo.cx/img167/4052/envelop2sc.jpg' border='0' alt='user posted image'> மேலே தரப்பட்ட கடித உறை உருவமானது பென்சிலைப் பேப்பரில் இருந்து எடுக்காமல் ஒரே தடவையில் வரையப்படவேண்டும். அத்துடன் ஒரு கோட்டுக்கு மேலால் மீண்டும் போகக் கூடாது. எனினும் ஒரு புள்ளியை எத்தனை தரம் வேண்டுமென்றாலும் இணைக்கலாம். இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி வரைவதற்கு படத்திலுள்ள எத்தனை புள்ளிகளை தொடக்கப் புள்ளிகளாகப் பாவிக்கலாம்? எவை அந்தப் புள்ளிகள்? - vasisutha - 05-25-2005 kirubans Wrote:<img src='http://img167.echo.cx/img167/4052/envelop2sc.jpg' border='0' alt='user posted image'>இது கணக்கு பாடமா ஐயோ.. ஆனால் இதை நான் கையை எடுக்காமல் வரைந்து பார்த்தேன். சரியாக வந்தது. 8) <b>P</b>என்ற புள்ளியை தொடக்கப் புள்ளியாக கொண்டு <b>Q</b>.. <b>R</b>.. <b>T</b>.. <b>S</b>.. <b>U</b>.. <b>R</b>.. <b>S</b>.. <b>P</b>.. <b>T</b>.. <b>Q</b> வரைந்தால் கையை எடுக்காமல் வரையலாம். நான் கூறிய முறை சரியா தெரியாது.. ஆனால் விடை சரி - Eswar - 05-25-2005 நான் கீறிப்பார்த்தேன் இப்படி. Q R U S P Q S R P - vasisutha - 05-25-2005 ஈஸ்வர் நீங்கள் கூறிய விடைதான் சரி என்று நினைக்கிறேன். - ¦ÀâÂôÒ - 05-25-2005 kirubans Wrote:ஒரு வயதானவர், காலையில் ஒரு புதிரைச் சொல்லிவிட்டுப் போவார். பின்னேரம் அவர் திரும்ப சந்தையால் வரும்போது நாங்கள் விடை சொல்ல வேண்டும் (நாங்கள் எப்போதும் ஒழுங்கையில்தான்). அநேகமானவற்றுக்கு விடை சொன்னாலும், சிலவற்றில் மாட்டுப்பட்டு விடுவோம். சிக்கலான புதிருக்கு அவரே விடை தருவார். இப்படித்தான் பல புதிர்களை அறிந்தோம். ¬¸¡.. ¦ºñʦÁñ¼¡ ¼î Àñ½£ðʧ¼¡ «ôÒ,, º¢ýÉÉ¢Ä ¯ýÉ ¸ñÊÕôÀý. þôÀ «¼Â¡Çóò¦¾Ã¢Â¢§¾¡ ¦¾Ã¢§ÂøÄ. <b>´Õ ¸¨¾ ¦º¡øÄ§Å? þó¾¢Â¡Å¢ø ´ÕÓ¨È ¸¡í¸¢ÃŠ ¬ðº¢ §¿Ãõ, ¾Á¢úÉ¡ðÎ ¦Áãɡ À£îº¢Ä «Ãº¢Âø À¢ÃÓ¸÷¸Ç¢ìÌ ¬ÙÂà º¢¨Ä ÅîÍ ¾¢ÉºÃ¢ Á¡¨Ä §À¡¼ ¯ò¾ÃÅ¡¸¢Â¢ÕóÐõ, ¯ò¾Ã×ôÀʧ ӾĢø þó¾¢Ã¡ ¸¡ó¾¢, À¢ý უù ¸¡ó¾¢, Àì¸ò¾¢Ä ºï§ƒ ¸¡ó¾¢ ¸¨¼º¢Â¡ Á¸¡òÁ¡ ¸¡ó¾¢ ±ñÎ ¬ÈÊ墀 ¿¢ì¸¢È Á¡¾¢Ã¢ º¢¨Ä ÅîÍ Á¡¨Ä §À¡ð¼¡í¸Ç¡õ. ¬É¡ø «í¸í¸ Àº¢Â¢Ä ¾¢Ã¢ïº Á¡Î¸û Á¡¨Ä¨Â ´Õ ¨¸ À¡÷òо¡õ, ¬É¡ø §¾ºôÀ¢¾¡ Á¸¡òÁ¡ ¸¡ó¾¢ Á¡¨Ä ÁðÎõ «ôÀʧ þÕó¾¢îº¡õ. ²ý?</b> - kuruvikal - 05-25-2005 P Q T P S T R S U R Q இப்படியும் வரையலாம் கோடுகள் ஒன்றின் மேல் ஒன்று செல்லாது புள்ளிகளை பல தடவைகள் இணைத்து..! Q P T Q R T S R U S P இப்படியும் வரையலாம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eswar - 05-25-2005 Quote:¬É¡ø §¾ºôÀ¢¾¡ Á¸¡òÁ¡ ¸¡ó¾¢ Á¡¨Ä ÁðÎõ «ôÀʧ þÕó¾¢îº¡õ. ²ý?இது தெரியாதே. அவர் கையில தடி வைச்சிருக்கிறார். - வெண்ணிலா - 05-25-2005 vasisutha Wrote:kirubans Wrote:<img src='http://img167.echo.cx/img167/4052/envelop2sc.jpg' border='0' alt='user posted image'>இது கணக்கு பாடமா ஐயோ.. வசியண்ணா சொன்ன விடைதான் சரி என நினைக்கிறேன். எதற்கும் கிருபன் அண்ணா வரட்டும். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubans - 05-25-2005 kirubans Wrote:இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி வரைவதற்கு படத்திலுள்ள எத்தனை புள்ளிகளை தொடக்கப் புள்ளிகளாகப் பாவிக்கலாம்? எவை அந்தப் புள்ளிகள்? வந்துள்ள விடைகள் சரியே. 2 தொடக்கப் புள்ளிகள் (P, Q) கவனித்துப் பாருங்கள். இரண்டு புள்ளிகளிலிருதும் ஒற்றை தானத்தில் கோடுகள் செல்கின்றன. ஒன்றில் ஆரம்பித்தால் மற்றதில் முடிவடையும். இதுவும் கணிதத்தில் உள்ளதுதான். செவ்வகத்தின் மேலுள்ள முக்கோணத்தை எடுத்துவிட்டால் ஒரு கோட்டுக்கு மேலால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை போகாமல் புள்ளிகளை இணைக்கமுடியாது. விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள். கணிதம் என்றால் பலர் பயப்படுகிறார்கள். எனவே விதியை விளக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை! - Eswar - 05-30-2005 என்னட்ட ஒரு எண் இருக்கு. அந்த எண்ணால் 10 இலிருந்து 99 வரையான எந்த எண்ணைப் பெருக்கினாலும் பெருக்கப்படும் எண்ணே இருமுறை விடையாக வரும். உதாரணமாக 99 ஐ பெருக்கினால் விடை 9999. அந்த அதிசய எண் என்ன? - வெண்ணிலா - 05-30-2005 உங்களால் உங்கள் கையொப்பத்தின் கீழுள்ள படத்தை சிறியதாக்கி போடமுடியுமா? எனக்கு கஸ்டமாக இருக்கிறதே. கருத்துக்கள் பார்வையிட முடியவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 05-30-2005 உண்மை தான் எனக்கும் கடினமாக இருக்கிறது. சாரளம் இழுபட்டு சிரமமாக இருக்கிறது. :mrgreen: :mrgreen: - Mathan - 05-30-2005 ஈஸ்வர் உங்கள் படத்தின் நீளத்தை கணணி திரைக்குள் அடங்க கூடியதாக மாற்றினீர்கள் என்றால் கருத்துக்களை படிக்க இலகுவாக இருக்கும் - tamilini - 05-30-2005 மாற்றிவிட்டார் போல நன்றி ஈஸ்வர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 05-30-2005 கையெழுத்திலும் மாற்றம் செய்யணும் என்று நினைக்கின்றேன் |