Yarl Forum
கேட்டதில் பிடித்தது.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


- Thiyaham - 09-29-2005

ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பண்ணப்பரம் சின்னத்தாயி பெத்தமகன் பிச்சமுத்து எறியவர்றாண்டோ

ஓரம்போ...

ரோட்டில எல்லாம் மேடு ரொம்ப இருக்கு
ஏத்தி விடுங்க நல்லா தூக்கி விடுங்க
ஏறின பின்னே எனக்கு பின்னே நீங்க வர வேணும்
பலமாக தள்ளாதீங்க <span style='color:red'>தள்ளாதீங்க தள்ளாதீங்க
குறுக்கால போகாதீங்க போகாதீங்க போகாதீங்க
இனிக்கும் அச்சு வெல்லம் எள்ளுப்புண்ணாக்கும் எடுத்து தர்ரேன் பத்தாடிக்கு இன்னும் தர்ரேண்டோய்

ஓரம்போ...

கம்பன் குமிழி நான் தான் கண்டு வருவேன்
காருகள் எல்லாம் சைடு வாங்கி விடுவேன்
கைகணையும் சுழிமலையும் சுத்தி வருவேனே
ஏட்டய்யா ரோட்டு மேல நிக்கிறாரே நிக்கிறாரே நிக்கிறாரே
அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு ஒதுங்கிங்க ஒதுங்கிங்க
வாறான் பிச்சமுத்து ரோட்டு மேலே ஊர்கோலமாய் ராசா போலே வாறானம்மா

ஓரம்போ...

ருக்குமணிய பின்னால உக்கார வச்சு மதுர ரவுண எல்லாம் அழகா சுத்தி வருவேன்
கேக்கிறதெல்லாம் வாங்கி கொடுப்பேன் ஆசைப்படி நானே
குஷியான சவாரி தான் நல்லாத்தள்ளு நல்லாத்தள்ளு
கொண்டாட்டம் சந்தோசம் தான் நல்லாச்சொல்லு நல்லாச்சொல்லு
கிழக்க போற ரயில கூட முந்திவருவேன்
பந்தயம் வப்பேன் எல்லோரையும் கூட்டிவருவேண்டோய்

ஓரம்போ...

படம்: பொண்ணூ ஊருக்கு புதுசு 1979
தரவிறக்கம் செய்ய http://www.coolgoose.com/music/song.php?id=208329


</span>


- Rasikai - 09-30-2005

ம்ம் எனக்கும் பிடித்த பாடல் விஷ்ணு நன்றி


- கீதா - 09-30-2005

நான் கேட்ட பாட்il யாரும் தரமாட்டிங்களா Cry Cry Cry

பொய் சொல்ல என் மனசுக்குத் தெரியல
என்ற பாடல் தான்


- Thiyaham - 09-30-2005

எந்த திரைப்படத்தில் இடம்பெற்றது அல்லது எந்த காலப்பகுதில் வெளியானது என கூறமுடியுமா..?


- கீதா - 09-30-2005

Thiyaham Wrote:எந்த திரைப்படத்தில் இடம்பெற்றது அல்லது எந்த காலப்பகுதில் வெளியானது என கூறமுடியுமா..?



அது தானே நான் மறந்திற்ரன் Cry


- vasisutha - 09-30-2005

jothika Wrote:நான் கேட்ட பாட்il யாரும் தரமாட்டிங்களா Cry Cry Cry

பொய் சொல்ல என் மனசுக்குத் தெரியல
என்ற பாடல் தான்


<b>படம்:</b> ஏப்ரல் மாதத்தில்
<b>பாடியவர்:</b> யுவன்சங்கர் ராஜா
<b>எழுதியவர்:</b>.......?


<span style='font-size:20pt;line-height:100%'>பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே..!
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே..!
பொய் என்பது இங்கில்லையே..
இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

(பொய் சொல்ல..)

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே..!

எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே!?
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே..!

(பொய் சொல்ல..)

உன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள..
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை..
இப்படி நான் உன்முன்னே வந்து சொல்ல
என் உள்ளம் தடுமாறுதே..!

கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும்
மரம் சொல்லுமே..!

(பொய் சொல்ல..)</span>


- கீதா - 09-30-2005

நன்றி வாசிஅண்ணா மிக்க நன்றி எனக்கு மிகவும் இந்தப் பாட்டுபிடிக்கும்


- Senthamarai - 10-01-2005

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவே இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
பூவே இது வாசம் போவோம் இனி காதல் தேசம்
- நான் தேடும் .....

பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கின்றதே
சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கின்றதே
பொன் மானே என் மோகம் தான்
பெண் தானே சந்தேகம் தான்
என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்
புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே
- நான் தேடும்......

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலைவருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
தள்ளாடும் பெண் மேகம் தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா-------ஆ----------
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

-நான் தேடும்....
-புூவே இது....
-நான் தேடும்....


- MUGATHTHAR - 10-01-2005

இளையராஜாவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வார்த்தைகளை தந்தமைக்கு நன்றி டாமரை....


- Vishnu - 10-01-2005

வசி.. செந்தாமரை பாடல் வரிகளுக்கு நன்றிகள்.. செர்தாமரை பாடலை கேட்பதற்குரிய இணைப்பை இணைத்தால் நாங்களும் கேட்ட மகிழலாம் இல்லையா??


<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->அது விஸ்ணுவிற்கு மட்டும் பிடித்த பாடல் அல்ல. எனக்கும் பிடித்த பாடல்தான்.  
         படம் \"நினைத்தாலே இனிக்கும்\"

அந்தப் படத்தில் உள்ள எல்லாமே நல்ல பாடல்கள்தான். இல்லையா விஸ்ணு???<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம்ம்... நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் எல்லாமே கேட்டாலே இனிக்கும்.. எனோ சில பாடல்களை எனக்கு மட்டும் சொந்தம் என்று நினைப்பது உண்டு ஈஸ்வர். அது தான் அப்படி சொல்லிவிட்டேன்.


- வெண்ணிலா - 10-01-2005

வசியண்ணா செந்தாமரை பாடல்வரிகளுக்கு நன்றிங்க.


- sabi - 10-02-2005

எனக்கும் ஒரு பாட்டு தருவீங்களா

'பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா" என்ற பாடல் தெரிந்தவர்கள் எனக்குத் தருவீர்களா :?: :?: :?:


- அனிதா - 10-03-2005

வசியண்ணா.. செந்தாமரை பாடல்வரிகளுக்கு நன்றிகள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 10-03-2005

Anitha Wrote:வசியண்ணா.. செந்தாமரை பாடல்வரிகளுக்கு நன்றிகள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


ம்ம்ம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thiyaham - 10-04-2005

sabi Wrote:எனக்கும் ஒரு பாட்டு தருவீங்களா

'பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா" என்ற பாடல் தெரிந்தவர்கள் எனக்குத் தருவீர்களா :?: :?: :?:

http://as01.coolgoose.com/music/song.php?id=209184


- Mathan - 10-04-2005

[quote=vasisutha]
<span style='font-size:20pt;line-height:100%'>இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே..!

எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே!?
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே..! </span>

சொல்லாமல் பூக்கும் காதல் சில சமயம் நட்புக்குள்ளும் சிக்கத்தான் செய்கின்றது,
எனக்கும் பிடிச்ச பாடல். வரிகளுக்கு நன்றி வசி.


- sankeeth - 10-04-2005

எல்லோருக்கும் இந்தப் பாட்டு பிடிக்குது?ம்.ம்.ம். நன்றி வசி,தாமரை உங்கள் பாட்டுக்கு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sabi - 10-05-2005

நன்றி தியாகம் அண்ணா(பேபி பேபி பாட்டுக்கு) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 10-06-2005

Quote:எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே!?
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் <b>உன் உறவென்று </b>மனம் சொல்லுதே..!

அழகான வரிகள்...நன்றி வசி அண்ணா


- வெண்ணிலா - 10-08-2005

<img src='http://img394.imageshack.us/img394/3780/nilaa5eh.png' border='0' alt='user posted image'>
ஓ வெண்ணிலா உனை நான் பார்த்த நாள்
அந்தப் பொன்நாளை மறப்பேனா
என் வாழ்நாளில் மறப்பேனா
என் பெண்ணிலா என் வெண்ணிலா
எனை வந்து வந்து சேர்ந்திடு

ஆயிரம் கனவுகள் காணும் போதும் உன்னை நினைக்கின்றேன்
என் உடலில் உள்ள ஹார்மோன்ஸ் எல்லாம் நீயே என்கின்றேன் (2)
உன்னாலே இன்று பாடுகின்றேன்
உன் பெயரை சொல்லி பாடுகின்றேன் (2)
என் பெண்ணிலா என் வெண்ணிலா
எனை வந்து வந்து சேர்ந்திடு
(ஓ வெண்ணிலா உனை ..............


தென்றல் போல நான் வருவேனே என்னை சுவாசித்திடு
உன் குரலினுள்ளே சிம்பொனி அமைப்பேன் கேட்டு மகிழ்ந்திடு(2)
எல்லோரா அழகே நீதானா
ஜொல்மூஷன் மகளும் நீதானா(2)
என் பெண்ணிலா என் வெண்ணிலா
எனை வந்து வந்து சேர்ந்திடு
(ஓ வெண்ணிலா உனை ...................



16 பிரிவுகளாக இருப்பதால் தரவிறக்கி பார்க்க கஸ்டமெனில் மன்னிக்கவும். Cry
பாடுறது யாரு? ஆடுறது யாரு என்றெல்லாம் கேட்ககூடாது சரியா? :wink:

http://www.yarl.com/forum/weblog.php?w=14