Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- yarlmohan - 04-17-2006

<b>புலத்தில் தமிழ்த் தேசிய ஊடகங்கள் !?!?!?.....</b> கருத்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது


- yarlpaadi - 04-17-2006

சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.
என்ற தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.


- yarlpriya - 04-18-2006

<b>உங்கள் கருத்து</b> பகுதியில் இருந்த பாரீஸ் கிறுக்கனின் அறிமுகத் தலைப்பை தமிழில் மாற்றி <b>அறிமுகம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


- yarlpriya - 04-18-2006

<b>கள உறுப்பினருக்கு மட்டும்</b> பகுதியில் <b>கள உறவுகளின் அகராதி</b> என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlpaadi - 04-18-2006

yarlpaadi Wrote:சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.
என்ற தலைப்பில் பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.



- yarlpriya - 04-18-2006

<b>அறிமுகம் </b>பகுதியில் பாரீஸ் கிறுக்கன் எழுதிய ஒரு தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. மற்றும் ஒரு தலைப்பை ஏற்கனவே இருந்த அவரின் அறிமுகத் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.


- yarlpaadi - 04-18-2006

புதிதாக குடியேறுதல்
தலைப்பில் ஒருதொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.


- yarlpriya - 04-20-2006

<b>கள உறுப்பினருக்கு மட்டும்</b> என்ற பகுதியில் <b>யார் இந்த காமவெறி பிடிந்த தமிழன்? </b>என்ற தலைப்பு மோகன் அண்ணாவின் பார்வைக்கு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yalini - 04-20-2006

அறிமுகம் பகுதியில் இருதடவை பதியப்பட்ட ஒரே தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.


- yarlpriya - 04-20-2006

<b>"புலம்" </b>பகுதியில் <b>"நான் வாழும் சுவிஸ் - அஜீவன்"</b> என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு \"சுவிற்சலாந்துச் செய்திகள்\" என்ற தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.


- yarlpriya - 04-20-2006

<b>நகைச்சுவை</b> பகுதியில் <b>"எதிர்முகம் - ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி..." </b>என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlpaadi - 04-21-2006

yarlpriya Wrote:<b>நகைச்சுவை</b> பகுதியில் <b>\"எதிர்முகம் - ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி...\" </b>என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

மறுபடி எழுதப்பட்ட அந்தகருத்து மீள நீக்கப்பட்டுள்ளது.


- yarlmohan - 04-21-2006

தமிழீழம் பகுதியில் மின்னல் இணைத்த செய்தியொன்று நீக்கப்பட்டுள்ளது


- yarlpriya - 04-22-2006

<b>"மருத்துவம்"</b> பகுதியில் <b>"கணவன் மனைவி ஆசை குறைகிறது"</b> என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.


- yarlpaadi - 04-23-2006

அறிமுகம் பகுதியில் லகசன்தமிழ் இணைத்த இணையத்தள முகவரி, தளமுகவரிகள் பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது


- yarlpriya - 04-23-2006

<b>கவிதை/பாடல் </b>பகுதியில் <b>என் உயிரே </b>என்ற தலைப்பில் கிருபாகரன் இணைத்த கவிதைகளை பிரித்து <b>வாசித்ததில் பிடித்த பிறர் கவிதைகள்</b>. என தலைப்பிட்டு இணைத்துள்ளேன் !


- yarlpriya - 04-23-2006

<b>தமிழீழம்</b> பகுதியில் இருந்த <b>"NGO porn scandal shocks Batti, Ampara" </b>என்ற தலைப்பை <b>பிறமொழி ஆக்கங்கள் </b>பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.அதோடு அந்த தலைப்பில் மதுகா எழுதிய கருத்து ஒன்று நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlmohan - 04-26-2006

வானொலி ஒன்றினைப்பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.


- yarlpriya - 04-27-2006

<b>போட்டிகள்</b> பகுதியில் இருந்த <b>சகிக்க முடியாத கொடூரம்!!! </b>என்ற தலைப்பு <b>செய்திகள்:தமிழீழம் </b>பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


- yarlmohan - 04-27-2006

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா? பகுதியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டு கருத்து மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.