Yarl Forum
த்ரிஷா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: த்ரிஷா (/showthread.php?tid=5713)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27


- கீதா - 10-28-2005

தூயா நல்லாயிருக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 10-28-2005

தூயா கலக்குறீங்கள் சூப்பர்


- sankeeth - 10-28-2005

தூயா சூப்பர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 10-29-2005

கலக்கிறீங்க தூயா


- தூயவன் - 10-29-2005

சபாஸ் சரியான போட்டி.(டன்ணோடு) :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 10-29-2005

பிள்ளை தூயா நல்லா இருக்கு அப்பிடியே ஜோதிகா முகம்ஸ்சை தேடின படங்கள் கிடைக்கலையோ..........?


- inthirajith - 10-29-2005

அந்தமனிசன் விடுமுறை சின்னாச்சியுடன் கொண்டாடுறார் திரிஷா நினைப்பில் சின்னாச்சியை கட்டி பிடித்து அவ போட்ட அடியில் வைத்தியசாலையில் என்று கேள்விப்ப்பட்டேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:


- ப்ரியசகி - 10-29-2005

MUGATHTHAR Wrote:பிள்ளை தூயா நல்லா இருக்கு அப்பிடியே ஜோதிகா முகம்ஸ்சை தேடின படங்கள் கிடைக்கலையோ..........?

என்ன இருந்தாலும்..இது கொஞ்சம் ஓவர் முகம்ஸ் அங்கிள் :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கறுணா - 10-29-2005

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

டிக்... டிக்... அடிக்.....

இப்ப உந்த துரிசாவோ. சிமிரனோ, சோதிகாவோ, கும்தாஸோ... குலுக்குகளைப் பார்க்க நூலிலும் மெல்லிடையாலளாகத்தான் இருப்பினம்!!! கொங்ச நாளிலை டிப்பர் கணக்கிலை கொட்டுகிறாளலோ தெரியேலை? பேழையோ! யானை! சைஸிலை வந்திடுகிறாளல்!!

*********************** - தணிக்கை - யாழினி

அது கிடக்க துருஸா இங்கு வந்து கனநேரமாச்சு!!! குறுவீஸ் ஏன் இன்னும் பறக்கேலை????????????

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- தூயா - 10-29-2005

முகம்ஸ் அடுத்தது ஜோதிகா தான் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> என்ன சூர்யாக்கு தெரியாம இருக்கணும், அது தான் கவனத்திற்கு கொன்டு வர வேண்டிய ஒரே ஒரு விடயம் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 10-29-2005

கறுணா ஏனப்பா குளப்பிறாய்... கூத்துப்பாக்கவிடமாட்டாய் போலகிடக்கு.

மாமா மாமா நானும் வாறன் எண்டு தொடங்கி யாழ்களத்தின் அருளால் எங்கையோ வந்து நிக்குது நிலமை.


- kurukaalapoovan - 10-29-2005

கற்பனை வளமுள்ள படைப்பாளிகள் இந்தப்படங்கள் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கோ அறிஞ்சு கொள்ளுறம்.
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு எல்லோ.

<img src='http://img482.imageshack.us/img482/4165/558pa.jpg' border='0' alt='user posted image'>

படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது - யாழினி


- RaMa - 10-30-2005

MUGATHTHAR Wrote:பிள்ளை தூயா நல்லா இருக்கு அப்பிடியே ஜோதிகா முகம்ஸ்சை தேடின படங்கள் கிடைக்கலையோ..........?


அங்கிள் உங்கடை கனவில் ஐாதிகா தேட படங்கள் எடுத்தீர்களோ? அங்கிளின் கனவில் ஐாதிகா? யாரங்கே கூப்பிடுங்கள் பொன்னம்மாக்காவை....


- MUGATHTHAR - 10-30-2005

RaMa Wrote:யாரங்கே கூப்பிடுங்கள் பொன்னம்மாக்காவை....
இதுக்குத்தான் சொன்னாங்கள் போல காட்டிப் குடுப்பவர்கள் எங்களுக்குள்ளேயே இருக்கிறார்கள் எண்டு என்னம்மா உங்களுக்கு நான் செய்தனான்


- vasisutha - 10-30-2005

தூய்ஸ் கலக்கிறீங்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 11-02-2005

தூயாக்கா.. நல்லாத்தான் எழுதுறிங்க.... சுப்பர்... ஜோதிகாவும் சின்னப்புவை தேடுற மாதிரியா எழுதப்போறிங்க..?? :roll:


- தூயா - 11-03-2005

இல்லை ஜோ முகம்ஸ தான் தேடுவா. முகம்ஸ்க்கு கோவம் வர போது <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


திரிஷாவின் தாராளம் - வினித் - 11-03-2005

திரிஷாவின் தாராளம்

<img src='http://img366.imageshack.us/img366/8528/trisha484506ad.jpg' border='0' alt='user posted image'>

விஜய் மற்றும் அவரது அப்பாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் திரிஷா, தனது தாராளத்தால்

தாராளம் என்றதும் கண்டக்க ¬மண்டக்க கற்பனையை ஓட்டி விடாதீர்கள். மேட்டரை தொடர்ந்து படியுங்கள்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகப் போகும் ஆதி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா என்பது தெரிந்த சேதி.

ஆதி படத்தில் திரிஷாவை ஹீரோயினாகப் போடலாம் என்று விஜய் தான் ரெகமண்ட் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திரிஷாவைத் தொடர்பு கொண்ட எஸ்.ஏ.சி. கால்ஷீட் கேட்டுள்ளார். உடனே ரெடி என்று கூறியுள்ளார் திரிஷா.

அத்தோடு நில்லாமல் எஸ்.ஏ.சியை நேரிலும் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது படத்தின் கதை உள்ளிட்ட விவரங்களைக் கூறிய எஸ்.ஏ.சி, சரிம்மா, சம்பளம் எவ்வளவு வேணும் என்று கேட்டுள்ளார்.



அதைக் கேட்ட திரிஷா, அதெல்லாம் உங்க இஷ்டம், நீங்களாக பார்த்து எவ்வளவு கொடுத்தாலும் ஓ.கே.தான் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் எஸ்.ஏ.சி. அசந்து விட்டாராம். அப்படி இல்லை திரிஷா, இப்போது உன்னோட மார்க்கெட் வேறு, அந்த மார்க்கெட் படி தானே கொடுக்க முடியும் என்று எஸ்.ஏ.சி. கூற, அதெல்லாம் மத்தவங்களுக்குத் தான்.

உங்களிடம் அப்படிக் கேட்க முடியாது என்று கூறி மேலும் மேலும் இன்ப அதிர்ச்சியை கூட்டியுள்ளார் திரிஷா.

அப்போது பார்த்து விஜய்யும் வந்து சேர, திரிஷா கூறியதை அவரிடம் கூறியுள்ளார் எஸ்.ஏ.சி. அப்படியா என்று ஆச்சரியத்துடன் பார்த்த விஜய்யைப் பார்த்து திரிஷா,

உங்களோட நடித்த கில்லி சூப்பர் டூப்பர் ஹிட். திருப்பாச்சியும் பிரமாண்டமான வெற்றிப் படம். இந்த இரண்டு பட்களும் தான் எனக்கு தெலுங்கில் பெரிய இடத்தைப் பெற உதவியது.
<img src='http://img366.imageshack.us/img366/4523/trishavij254507lo.jpg' border='0' alt='user posted image'>

[b]உங்களிடம் போய் பேரம் பேசலாமோ என்று கேட்க அதை விஜய்யால் மறுக்க ¬முடியவில்லையாம்.

திரிஷாவின் தாராள மனதைப் பார்த்து அசந்து போன எஸ்.ஏ.சி. ஒரே செக்கில் பேமண்ட்டை கொடுத்து தன் பங்குக்கு திரிஷாவை அசத்தி விட்டாராம்.

இப்படி மாறி மாறி மூன்று பேரும் அசந்து போனதை தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்து போய் வருகிறாராம் திரிஷா. வழக்கம் போல இந்தப் படத்திலும் திரிஷாவின் துள்ளாட்டம், தூளாக இருக்குமாம்.

கில்லி, திருப்பாச்சியில் போட்ட ஆட்டத்தை விட இரண்டு மடங்கு தூக்கலாக கொடுக்கப் போகிறார்களாம் விஜய்யும், திரிஷாவும்.

அதேசமயம் கிளாமர் கூடுதலாக இருக்காத வகையிலும் பார்த்துக் கொள்வார்களாம். காரணம், விஜய் படங்களை இப்போது குழந்தைகளும் பார்க்கிறார்களே என்கிறது விஜய் வட்டாரம்!

அப்படிப் போடு!

http://thatstamil.indiainfo.com/specials/c...ls/trisha7.html


- Birundan - 11-03-2005

சூப்பர், கரவெட்டிபொறுப்பாளர் என்பதைவிட கோடம்பாக்கபொறுப்பாளர் எனபது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் வினித்.


- வினித் - 11-03-2005

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->சூப்பர், கரவெட்டிபொறுப்பாளர் என்பதைவிட கோடம்பாக்கபொறுப்பாளர் எனபது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் வினித்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

²ý Birundan ШÉìÌ ¬û §ÅÏÁ¡? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->